Gnana Sabaiyil Thilla

1960
Lyrics
Language: English

Male : Gyaana sabaiyil thillai
Gaanam thanil nindraadum
Gyaana sabaiyil thillai
Gaanam thanil nindraadum
Aanandha natarajanae hara hara ena vara
Munivarum amararum pugazh
Paramaanandha natarajanae

Male : Maanum mazhuvum
Maanum mazhuvum pinju madhiyum nadhiyum thavazh
Maanum mazhuvum pinju madhiyum nadhiyum thavazh
Sevvaanam nigar sadai aada ila nagai arumbhum
Madhimugamum thiruvizhi azhagum
Gyana sabaiyil thillai
Gaanam thannil nindraadum aanandha natarajanae

Male : Naemiyudan muzhangaazhiyani
Saarangapaani mirundhangamum
Naemiyudan muzhangaazhiyani
Saarangapaani mirundhangamum
Ni sa dha ni pa ma ri ga ma ri sa aa aa aa
Swara naadha naaradhar veenaiyum

Male : Saama gaana vinodhanae
Sivagaama sundhari naadhanae swaami
Saama gaana vinodhanae
Sivagaama sundhari naadhanae swaami
Adimaiyaai aazh sagala jagan nadhanae
Paadhamae theem thetheem isaiyudan

Male : Gyaana sabaiyil thillai
Gaanam thannil nindraadum
Aanandha natarajanae hara hara ena vara
Munivarum amararum pugazh
Paramaanandha natarajanae


Language: Tamil

ஆண் : ஞான சபையில் தில்லை
கானம் தன்னில் நின்றாடும்
ஞான சபையில் தில்லை
கானம் தன்னில் நின்றாடும்
ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர
முனிவரும் அமரரும்
புகழ் பரமானந்த நடராஜனே

ஆண் : மானும் மழுவும்
மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ்
மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ்
செவ்வானம் நிகர் சடை ஆட இள நகை
அரும்பும் மதிமுகமும் திருவிழி அழகும்
ஞான சபையில் தில்லை…
கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே…

ஆண் : நேமியுடன் முழங்காழியணி
சாரங்கபாணி மிருதங்கமும்
நேமியுடன் முழங்காழியணி
சாரங்கபாணி மிருதங்கமும்
நி ச த நி ப ம ரி க ம ரி ச ஆஆஆ
ஸ்வர நாத நாரதர் வீணையும்

ஆண் : சாம கான வினோதனே
சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி
சாம கான வினோதனே
சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி
அடிமையை ஆள் சகல ஜகன்னாதனே
பாதமே தீம் ததீம் இசையுடன்…

ஆண் : ஞான சபையில் தில்லை
கானம் தன்னில் நின்றாடும்
ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர
முனிவரும் அமரரும்
புகழ் பரமானந்த நடராஜனே


Movie/Album name: Sivagami

Movie Summary Sivagami is a 1960 Tamil mythological film centered on a devoted wife whose unwavering faith and virtue are put to the ultimate test by the gods.

Song Credits - Song: Gnana Sabaiyil Thilla - Film: Sivagami - Year: 1960 - Lyricist: Not confirmed - Music Director: Not confirmed - Singer: Not confirmed

Musical Style Devotional classical Carnatic-influenced piece, typical of Tamil mythological film songs of the era, with bhakti-oriented melodic phrasing suited to a temple/dance context.

Raga Details Not confirmed.

Key Artists Involved Not confirmed.


Artists