Idli Chutney

2020
Lyrics
Language: English

Idli chutney

Chutney idli

Without idli there is no chutney
Without chutney there is no idli
Rendum serthu full kattu kattni
Ada soru illana patni

Humming ……………..

Without idli there is no chutney
Without chutney there is no idli
Rendum serthu full kattu kattni
Ada soru illana patni

If love is idli
Jail is chutney
If fame is idli
Shame is chutney

Without idli there is no chutney

Without chutney there is no idli

Humming ……………

Inbam irundha thunbam irukkum
Laabam irundha nashtham irukkum
Idhu packaged-u
Medu irundha pallam irukkum
Vetri irundha thozhvi irukkum
Adhu thaan da rule

Onnu illama innonnu illa
Idli illama chutney illa

Idli chutney
Idli chutney

Humming ……………….

Without hard work there is no kaasu
Without worker there is no bossu
Without violence there is no peaceu
Without event there is no newsu

Without loudu there is no quiteu
Without morning there is no nightu
Without leftu there is no rightu
Without blacku there is no whiteu

Without no validity
No singularity
That is reality
Please accept with dignity

Humming ……………

Inbam irundha thunbam irukkum
Laabam irundha nashtham irukkum
Idhu packaged-u
Medu irundha pallam irukkum
Vetri irundha thozhvi irukkum
Adhu thaan da rule

Onnu illama innonnu illa
Idli chutney
Onnu illama innonnu illa
Chutney idli

Sambhar

Idly ku chutney ok
Sambhar illana eppadi ra

Onnu illama innonnu illa
Idli illama chutney illa


Language: Tamil

ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன்

இட்லி சட்னி

சட்னி இட்லி

வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி
வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டுநீ
அட சோறு இல்லனா பட்னி

வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி
வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டுநீ
அட சோறு இல்லனா பட்னி

இப் லவ் ஐஸ் இட்லி
ஜெயில் இஸ் சட்னி
இப் பேம் ஐஸ் இட்லி
ஷேம் இஸ் சட்னி

வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி

வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி

இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்
இது பேக்கேஜ் டா
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்
அது தாண்டா ரூல்

ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல

இட்லி சட்னி

இட்லி சட்னி

வித்தவுட் ஹார்ட் ஒர்க் தேர் இஸ் நோ காசு
வித்தவுட் ஒர்க்கர் தேர் இஸ் நோ பாஸு
வித்தவுட்வயோலென்ஸ் தேர் இஸ் நோ பீஸ்
வித்தவுட் ஈவென்ட் தேர் இஸ் நியூஸ்

வித்தவுட் ளௌடு தேர் இஸ் நோ குய்ட்
வித்தவுட் மார்னிங் தேர் இஸ் நோ நைட்
வித்தவுட் லெப்ட் தேர் இஸ் நோ ரைட்
வித்தவுட் ப்ளாக் தேர் இஸ் நோ வைட்

வித்தவுட் நோ வேலிடிட்டி
நோ சிங்குலாரிட்டி
தட் இஸ் ரியாலிட்டி
ப்ளீஸ் அஸ்அப்ட் வித் டிக்னிட்டி

இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்
இது பேக்கேஜ் டா
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்
அது தாண்டா ரூல்

ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி சட்னி
ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி சட்னி

சாம்பார்

இட்லிக்கு சட்னி ஓகே
சாம்பார் இல்லேனா எப்டிரா

ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல


Movie/Album name: Album Songs 2020

Artists