Singapooru Thangachi Vanthiya

1969
Lyrics
Language: English

Singapore thangachi vanthiyaa
Ingu serndhu nadanam aada vanthiyaa
Singapore thangachi vanthiyaa
Ingu serndhu nadanam aada vanthiyaa
Aada vanthiyaa paada vanthiyaa
Aada vanthiyaa paada vanthiyaa
Aalai kavarndhida vanthiyaa
Singapore thangachi vanthiyaa
Ingu serndhu nadanam aada vanthiyaa

Sagasathilae ulagam mayangudhu
Sagasathilae ulagam mayangudhu
Adhu thannalathaiyae enni thayangudhu
Veluthathellam paalum illai
Veluthathellam paalum illai
Veenai kettaal nadhamae illai
Singapore thangachi vanthiyaa
Ingu serndhu nadanam aada vanthiyaa

Siricha mugathai katti neeyum
Singaara kondaiyum pottukko
Puruvam naduvil azhagu kaana
Javvaadhu pottaiyum theettikoo
Singapore thangachi vanthiyaa
Ingu serndhu nadanam aada vanthiyaa

Nallavar polae pesiduvaar
Raaja varisaiyum seithiduvaar
Nallavar polae pesiduvaar
Raaja varisaiyum seithiduvaar
Kallathanamaai kanni pengalai
Kallathanamaai kanni pengalai
Selladha kaasu pola aakkuvaar

Thottaththu malarai kasakkiduvaar
Sooda malarai naadiduvaar
Thottaththu malarai kasakkiduvaar
Sooda malarai naadiduvaar


Language: Tamil

டி . ஜி. லிங்கப்பா

சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆளைக் கவர்ந்திட வந்தியா......
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா

சாகசத்திலே உலகம் மயங்குது
சாகசத்திலே உலகம் மயங்குது
அது தன்னலத்தையே எண்ணி தயங்குது
வெளுத்ததெல்லாம் பாலுமில்லை
வெளுத்ததெல்லாம் பாலுமில்லை
வீணை கெட்டால் நாதமே இல்லை
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா

சிரிச்ச முகத்தை காட்டி நீயும்
சிங்கார கொண்டையும் போட்டுக்கோ
புருவம் நடுவில் அழகு காண
ஜவ்வாது பொட்டையும் தீட்டிக்கோ..
சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா

நல்லவர் போலே பேசிடுவார்
ராஜ வரிசையும் செய்திடுவார்
நல்லவர் போலே பேசிடுவார்
ராஜ வரிசையும் செய்திடுவார்
கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை
கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை
செல்லாத காசுப் போல ஆக்குவார்

தோட்டத்து மலரை கசக்கிடுவார்
சூடா மலரை நாடிடுவார்
தோட்டத்து மலரை கசக்கிடுவார்
சூடா மலரை நாடிடுவார்

சோலைக் கிளியே கானக் குயிலே
சோலைக் கிளியே கானக் குயிலே
சீராக வாழ வழி தேடிக்கோ
நீ சீராக வாழ வழி தேடிக்கோ......

சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா
இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆட வந்தியா பாட வந்தியா
ஆளைக் கவர்ந்திட வந்தியா......


Movie/Album name: Thanga Malar

Movie Summary Thanga Malar (1969) is a Tamil film starring Jaishankar and Bharathi in the lead roles, revolving around themes of love, family sentiment, and sacrifice.

Song Credits - Song: Singapooru Thangachi Vanthiya - Movie: Thanga Malar - Year: 1969 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style A playful, folk-flavored Tamil film song, characteristic of late 1960s cinema, likely set in a light, conversational tune.

Key Artists Involved - Actors: Jaishankar, Bharathi (lead pair)

Scene Context An upbeat, address-style song picturized as a lively interaction, with the phrase "Singapooru Thangachi Vanthiya" suggesting a teasing, affectionate address to a sister-like character.


Artists