Maaya Kanavo

2026
Lyrics
Language: English

Pesa pesa oru maaya kaattril midhandhen
Poga poga oru saaral pola vizhundhen

Manam muzhudhum nooru kodi alai modhum
Mazhai aasai theera karaindhen
Uyir thunaiyai naanum thedi vara
Naalum yengi nindru indru unnai adaindhen

Idhuvaraiyil yaarum illai thunai
Ini inimael neeyum naanum inai

Ninaivugalai veesi paarkkum
Female : Iru vizhigal pesi thorkkum kalai

Maaya kanavo maarum ninaivo thigaithen
Male : Serum nilavo meerum uravo thilaithen
Female : Unai ninaithe

Theeraa kaadhalo
Idhu yaarai sertha sondham
Kaalam kortha bandham

Meelaa thedalo
Idaiveli oodi poga
Nenjam paavamaaga kenjum

Udainthu vizha
Kaalam thedi varum
Male : Viral pidikka neram oodi varum
Female : Thayakkangalum nammai neengividum
Male : Thadai edhuvum naalai maarividum

Maaya kanavo
Male : Maarum ninaivo thigaithen
Female : Serum nilavo
Male : Meerum uravo thilaithen
Unai ninaithe …….
Female : Maaya kanavo


Language: Tamil

பாலாஜி ஸ்ரீராம்

மோகன் ராஜன்

பேச பேச ஒரு மாயக் காற்றில் மிதந்தேன்
போக போக ஒரு சாரல் போல விழுந்தேன்

மனம் முழுதும் நூறு கோடி அலை மோதும்
மழை ஆசை தீர கரைந்தேன்
உயிர் துணையை நானும் தேடி வர
நாளும் ஏங்கி நின்று இன்று உன்னை அடைந்தேன்

இதுவரையில் யாரும் இல்லை துணை
இனி இனிமேல் நீயும் நானும் இணை
பெண் : நினைவுகளை வீசி பார்க்கும்
இரு விழிகள் பேசி சேர்க்கும் கலை

மாயக் கனவோ மாறும் நினைவோ திகைத்தேன்
ஆண் : சேரும் நிலவோ மீறும் உறவோ திளைத்தேன்
பெண் : உனை நினைத்தே

தீரா காதலோ
இது யாரை சேர்த்த சொந்தம்
காலம் கோர்த்த பந்தம்

மீளா தேடலோ
இடைவெளி ஓடிப் போக
நெஞ்சம் பாவமாக கெஞ்சும்

காதலான காட்சியாக தெரியுதே
ஆனா போதும் கைகள் உள்ள ..............
நீயும் வேறு நானும் வேறு
சேர்ந்து போக பாதை நூறு
கோடி கோடி ஆவல் கூடி நிறையுது
தேடி தேடி தேகம் ரெண்டும் கரையுது
கூறிடாத வார்த்தை கூட்டில்
ஆசை மோதி

உடைந்து விழ
காலம் தேடி வரும்
ஆண் : விரல் பிடிக்க நேரம் ஓடி வரும்
பெண் : தயக்கங்களும் நம்மை நீங்கிவிடும்
ஆண் : தடை எதுவும் நாளை மாறிவிடும்

மாயக் கனவோ
ஆண் : மாறும் நினைவோ திகைத்தேன்
பெண் : சேரும் நிலவோ
ஆண் : மீறும் உறவோ திளைத்தேன்
உனை நினைத்தே ……
பெண் : மாயக் கனவோ


Movie/Album name: Nooru Saami

Artists