Aandipatti Mariappan

1980
Lyrics
Language: English

Aandipatti maariappan pondatti
Naan pondatti
Ada idhukku mela ennathai
Solla annachi

Naa aasaiyoduthaan vakkapattenae
Aaru maasam aana pinnae yeichu puttaanae

Kuruthu vaazhai kannu pola
Kuruvamma naan irukka
Kooru ketta athai magan
Ver oruthiyodu sagavaasam hmm hmmmmm

Mizhagaai palam pola
Muthathilae vandhu nikken
Moodhevi athai magan
Mundachi sagavasam hmm hmmmmm

Aandipatti maariappan pondatti
Naan pondatti
Ada idhukku mela ennathai
Solla annachi

Pathinettu paniyaaram madhiletti koduthaalum
Iravaladi en purushan
Unakku iravaladi en purushan
En purushan en purushan enakku than sondhamadi

Aththaappu veedu katti annaachi
Adhila azhagaaga rendu jannal vechaachu
Etti etti paarthaalum ettama pochu
Otti otti paarthaalum ottaama pochu

Settikadai vettiveru sivakaasi panneeru
Marudha kadai sakkalathi marakka podi pottaalae
Kurudha vaazhai karudhu pola
Kudumba ponnu naan irukka
Velli mooku azhagukkaaga
Veru vazhi pogalaama hmm hmmmmm

Poosani keerai thaaren puthi ketta sakkalathi
Saranathu keerai thaaren saamiyaithaan vittrudi

Kaalu rendum ottakaalu
Annachi en annachi
Ada kannu rendum nolla kannu annachi

Nollai kannu sakkalathi annachi
Ada pottuputta sokkupodi annaachi
Enna seiven
Male : Azhadhae
Female : Yedhu seiven
Female : Naan irukka kuda oru idam illai

Aandipatti maariappan pondatti
Naan pondatti
Ada idhukku mela ennathai
Solla annachi


Language: Tamil

எஸ்.ஜானகி

இளையராஜா

ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி

நா ஆசையோடதான் வாக்கப்பட்டேனே
ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே

குருத்து வாழை கண்ணு போல
குருவம்மா நான் இருக்க
கூறு கேட்ட அத்தை மகன்
வேறோருத்தியோடு சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம்

மிளகாய் பழம் போல
முத்ததிலே வந்து நிக்கேன்
மூதேவி அத்தை மகன்
முண்டச்சி சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம்

ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி

பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும்
இரவலெடி என் புருஷன்
உனக்கு இரவெலடி என் புருஷன்
என் புருஷன் என் புருஷன் எனக்குதான் சொந்தமடி

அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி
அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு
எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு
ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு

செட்டிக்கடை வெட்டிவேறு சிவகாசி பன்னீரு
மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே
குருத வாழை கருது போல
குடும்ப பொண்ணு நான் இருக்க
வெள்ளி மூக்கு அழகுக்காக
வேற வழி போகலாமா ஹூம் ஹூம்ம்ம்ம்

பூசணிகீரை தாரேன் புத்தி கேட்ட சக்களத்தி
சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி

காலு ரெண்டும் ஒட்டக்காலு
அண்ணாச்சி என் அண்ணாச்சி
கண்ணு ரெண்டும்
நொள்ளை கண்ணு அண்ணாச்சி

நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி
அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி
என்ன செய்வேன்
ஆண் : அழாதே
பெண் : ஏது செய்வேன்
நான் இருக்க கூட ஒரு இடமே இல்லை.....

ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி
நான் பெண்டாட்டி
அட இதுக்கு மேலே என்னத்தை
சொல்ல அண்ணாச்சி


Movie/Album name: Poottatha Poottukkal

Movie Summary Poottatha Poottukkal is a 1980 Tamil film directed by S. P. Muthuraman, revolving around family relationships and rural life, with themes of love, sacrifice, and social values.

Song Credits - Song: Aandipatti Mariappan - Film: Poottatha Poottukkal - Year: 1980 - Lyricist: Kannadasan - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, S. Janaki

Musical Style A rustic, folk-flavored Tamil film song with a celebratory, devotional tone, blending folk rhythm with Ilaiyaraaja’s orchestration.

Raga Details Not available.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Kannadasan - Singers: Malaysia Vasudevan, S. Janaki - Director: S. P. Muthuraman

Awards & Recognition Not available.

Scene Context The song is a folk-devotional number set in a rural milieu, likely performed during a festive or temple-related sequence celebrating the local deity Mariappan, reflecting the village culture central to the film.


Artists