Poothirukkum Vizhiyeduthu

1965
Lyrics
Language: English

Male : Vaa….mm….
Female : Mhhoom
Female : Pooththirukkum vizhiyeduththu
Maalai thodukkavaa
Pooththirukkum vizhiyeduththu
Maalai thodukkavaa

Female : Punnagaiyil sendamaiththu
Kayil kodukkavaa
Punnagaiyil sendamaiththu
Kayil kodukkavaa

Female : Pooththirukkum vizhiyeduththu
Maalai thodukkavaa

Female : Maanganiyin theensuvaiyai
Idhazhirandil tharalaamaa
Maanganiyin theensuvaiyai
Idhazhirandil tharalaamaa

Female : Maadhulaiyai pilantheduththae
Maadhulaiyai pilantheduththae
Kadhalai alanthu tharalaamaa

Male : Thaemathura seviyinilae
Maniyaai olikkavaa
Thaemathura seviyinilae
Maniyaai olikkavaa

Male : Sembavala naavinilae
Maniyaai olikkavaa

Male : Pani kulirin mozhiyinilae
Padai eduththaai thalirkodiyae
Pani kulirin mozhiyinilae
Padai eduththaai thalirkodiyae

Male : Amutha isai mayakkuthadi
Amutha isai mayakkuthadi
Aruviyin inmai surakkuthadi

Both : Aasai mugam arugilirunthaal
Aaval thaniyumaa
Anbu vellam karai kadanthaal
Inbam kuraiyumaa

Both : Aasai mugam arugilirunthaal
Aaval thaniyumaa…..


Language: Tamil

ஆண் : வா…….ம்…..
பெண் : ம்ஹூம்……
பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா

பெண் : புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா……
புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா……

பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா

பெண் : மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா

பெண் : மாதுளையை பிளந்தெடுத்தே
மாதுளையை பிளந்தெடுத்தே
காதலை அளந்து தரலாமா

ஆண் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா

ஆண் : செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா……..
செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா……..

ஆண் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா

ஆண் : பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே
பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே

ஆண் : அமுத இசை மயக்குதடி
அமுத இசை மயக்குதடி
அருவியின் இனிமை சுரக்குதடி

இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா
அன்பு வெள்ளம் கரை கடந்தால்
இன்பம் குறையுமா……….

இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா……


Movie/Album name: Kalyana Mandapam
Artists