
Machi come on come on
Hey hey hey pudra dei
Haa haa haa haa
Hey aala yethikinnu
Oora suthum pallavan
Roattu mela joraagathaan
Roundu varum vallavan
Naama nenacha idam
Irakki vidum nallavan
Sudden break aduchi
Orasa help seibavan
Pala kaadhalarukku
Kaalai maalai aandavan
Engha manasa vattum
Pengal kootam pogum
Bus jannalil naanga vavaazhu
…………………………….
Specs potta karuvaadu
Powder poosu oru loadu
Female : Pothikinnu po machi
Naan kiran bedi thangachi
Hey un lover naan thanae
Heart killer nee thaanae
Female : Unakku inimel thaadi thaan
Enakku vera jodi thaan
Adiyae gilmaa aadharimaa
Isthukinnu odattumaa
Yelae paarty machaan
Kujaala keedhudaa
Male : Ticket vaangum saakil
Ticketta veezhthuda
Aala yethikinnu
Oora suthum pallavan
Roattu mela joraagathaan
Roundu varum vallavan
Vallavan vallavan vallavan
………………………..
{Set me free
Here we goo…} (2)
Altoppu maharani
Aaru vaati fail-ah nee
Female : Padippil konjam weak aiyaa
Iduppu madippa nokkaiyaa
En vote-u sushmitha
Win pannum vinnai thaan
Female : Bodhai moota vandhiraa
Un paarvai enna cheater-ah
Pehle pyaar kaa
Pehle hum
Bhoomiyellam pudhusaagum
Kaivalai break adicha
Manasil orr thelada
Lover aapadicha
Innonnu thedudaa
Naama nenacha idam
Irakki vidum nallavan
Sudden break aduchi
Orasa help seibavan
Pala kaadhalarukku
Kaalai maalai aandavan
Engha manasa vattum
Pengal kootam pogum
Bus jannalil naanga vavaazhu
சிவா
மச்சி கமான் கமான்
ஹே ஹே ஹே புட்றா டேய்
ஹா ஹா...ஹா ஹா
ஹேய் ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டுமேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம்
இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு
ஓரச ஹெல்ப் செய்பவன்
பல காதலர்க்கு
காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாட்டும்
பிகரு கூட்டம் போகும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
ஓஹோ ஹே ஹேய்...
ஓஹோ ஹே ஹேய்...
ஹே ஹே ஹேய்
ஸ்பெக்ஸ் போட்ட கருவாடு
பூசு பவுடர் ஒரு லோடு
பெண் : பொத்திகினு போ மச்சி
நான் கிரண்பேடி தங்கச்சி
ஹே உன் லவ்வர் நான்தானே
ஹார்ட் கில்லெர் நீதானே
பெண் : உனக்கு இனிமேல் தாடிதான்
எனக்கு வேற ஜோடிதான்
அடியே கில்மா ஆதரிமா
இஸ்துகினு ஓடட்டுமா
ஏல பார்ட்டி மச்சான்
குஜாலா கீதுடா
ஆண் : டிக்கெட்டு வாங்கும் சாக்கில்
டிக்கெட்ட வீழ்த்துடா
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
வல்லவன் வல்லவன் வல்லவன்
............................................
{செட் மீ ப்ரீ
ஹியர் வி கோ} (2)
அல்டாப்பு மகராணி
ஆறுவாட்டி பெயிலா நீ
பெண் : படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா
இடுப்பு மடிப்ப நோக்கய்யா
என் வோட்டு சுஸ்மிதா
வின் பண்ணும் விண்ணை தான்
பெண் : போதை மூட்ட வந்திரா
உன் பார்வை என்ன சீட்டரா
பெஹலே பியாரு கா
பெஹலா ஹம்
பூமியெல்லாம் புதுசாகும்
கைவளை பிரேக் அடிச்சா
மனசில் ஓர் தேளடா
லவ்வரு ஆப்படிச்சா
இன்னொன்னு தேடுடா
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ஹே ஹே ஹே
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம்
இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு
ஓரச ஹெல்ப் செய்பவன்
பல காதலர்க்கு
காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாட்டும்
பிகரு கூட்டம் போகும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
ஹேய் யா.................
Movie Summary: Love Today (1997) is a Tamil romantic drama starring Vijay and Suvalakshmi, revolving around a young man who falls in love and navigates family opposition, misunderstandings, and emotional trials to unite with his beloved.
Song Credits:
Singers: Not available
Musical Style: Folk-based Tamil film song with rustic rhythms and colloquial lyrical phrasing.
Key Artists Involved:
Composer: Shiva
Scene Context: The song appears as a folk-style number picturized on the lead characters, likely used to convey a lighthearted or festive moment within the film’s romantic narrative.