
Paal pappali
Vellai thakkali
Un koottaali
Ennai samaali
Paal pappali
Vellai thakkali
Naan komaali
Ippo sokkaali
Un mundanaiya
Mundasaaga katti kollava
Naan moonu velai
Muththa soru alli thinnava
Nee pulli vacha
Maanu thaanae kolam podava
En meesaiyala kadhu kuthi
Koocham kattava
Paal pappali
Vellai thakkali
Un koottaali
Ennai samaali
Paal pappali
Vellai thakkali
Nee komaali
Podaa sokkaali
Kanna kuzhi vazhiyae
Thonda kuzhi nozhanchu
Nenju kuzhi naduvae
Maiyam kolladhae….
Hey achu vella azhagae
Uchchi veiyyil nilavae
Pichu pichu ennai
Eeram seiyadhae
Ennai melum keezhum
Yelam pottu thalam podathae
Indha ooraan peththa ponna
Parthu uchu kottadhae
Enai poovukullae thaenai pola
Pooti vaikadhae
Namma aatha kovil yanaa-pol
Aati vaikadhae
Kaadhala kaadhala oodi varava
Yaarumilla neram parthu thedi varava
Male : Vaannila thaennila koodi varava
Aadi maasa kathu pola aadi varava
Paal pappali
Vellai thakkali
Un koottaali
Ennai samaali
Paal pappali
Chorus : Babooi
Female : Vellai thakkali
Chorus : Babooi
Female : Un koottaali
Ennai samaali
Othayilae kudhichen
Methayilae thavichen
Kathiri-kol vizhiyalae
Kanna vethadhae
Othayilae irundhen
Suthi suthi parandhen
Seetedukkum kiliyaai
Koondil vaikadhae
Oru muttai kadaiya
Muraichu paarkum patti-kattan pol
Nee etti ninnu enna parthu
Yenga vaikadhae
Un aadu puli aatam ellam
Ingae venanya
Naan koodu vittu koodu paayum
Ponnu thanaiyaa
Paal pappali
Vellai thakkali
Un koottaali
Ennai samaali
Paal pappali
Vellai thakkali
Nee komaali
Podaa sokkaali
Un mundanaiya
Mundasaaga katti kollava
Naan moonu velai
Muththa soru alli thinnava
Hey pulli vacha maanu melae
Kolam podadhae
Un meesaiyaala kadhu kuthi …uhhhuu..
……………………………………..
ஹாரிஸ் ஜெயராஜ்
பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி
பால் பப்பாளி
வெள்ள தக்காளி
நான் கோமாளி
இப்போ சோக்காளி
உன் முந்தானைய
முண்டாசாக கட்டி கொள்ளவா
நான் மூனு வேளை
முத்த சோறு அள்ளி தின்னவா
நீ புள்ளி வெச்ச மானு தானே
கோலம் போடவா
என் மீசையால காது குத்தி
கூச்சம் காட்டவா
பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி
பால் பப்பாளி
வெள்ள தக்காளி
நீ கோமாளி
போடா சோக்காளி
கன்ன குழி வழியே
தொண்ட குழி நொழஞ்சு
நெஞ்சு குழி நடுவே
மைய்யம் கொள்ளாதே
ஹெய் அச்சு வெல்ல அழகே
உச்சி வெய்யில் நிலவே
பிச்சு பிச்சு என்ன
ஈரம் செய்யாதே
என்ன மேலும் கீழும்
ஏலம் போட்டு தாளம் போடாதே
இந்த ஊரான் பெத்த பொன்ன
பார்த்து உச்சு கொட்டாதே
என்னை பூவுகுள்ளே
தேனை போல பூட்டி வைக்காதே
நம்ம ஆத்தா கோவில் யானைபோல்
ஆட்டி வைக்காதே
காதலா காதலா ஓடி வரவா
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா
ஆண் : வான்நிலா தேன் நிலா கூடி வரவா
ஆடி மாச காத்து போல ஆடி வரவா
பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி
பால் பப்பாளி
குழு : பபோய்
பெண் : வெள்ள தக்காளி
குழு : பபோய்
பெண் : உன் கூட்டாளி
என்ன சமாளி
ஒத்தயிலே குதிச்சேன்
மெத்தயிலே தவிச்சேன்
கத்திரிகோல் விழியாலே
கண்ண வெட்டாதே
ஒத்தயிலே இருந்தேன்
சுத்தி சுத்தி பறந்தேன்
சீட்டெடுக்கும் கிளியாய்
கூண்டில் வைக்காதே
ஒரு முட்டாய் கடைய
மொரச்சு பார்க்கும்
பட்டிக்கட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பார்த்து
ஏங்க வைக்காதே
உன் ஆடு புலி ஆட்டம் எல்லாம்
இங்கே வேணான்யா
நான் கூடு விட்டு கூடு பாயும்
பொண்ணு தானய்யா
கோகிலா கோகிலா
கோடை வெய்யிலா
காலகாலமாக வாழும்
காமன் மகளா
கோவலா கோவலா
காதல் நகலா
ஓரகண்ணால் பார்க்க வேனும்
பட்ட பகல
பால் பப்பாளி
வெள்ள தக்காளி
உன் கூட்டாளி
என்ன சமாளி
பால் பப்பாளி
வெள்ள தக்காளி
நீ கோமாளி
போடா சோக்காளி
உன் முந்தானைய
முண்டாசாக கட்டி கொள்ளவா
நான் மூனு வேளை
முத்த சோறு அள்ளி தின்னவா
ஹெய் புள்ளி வெச்ச மானு
மேலே கோலம் போடாதே
உன் மீசையால காது குத்தி
ஹஹஹஹன்ன்ம்ம்ம்ம்
Movie Summary Sathyam (2008) is a Tamil action thriller starring Vishal as an honest encounter specialist police officer who takes on a powerful criminal network, blending high-octane action with commercial entertainer elements.
Song Credits - Song: Paal Pappaali - Movie: Sathyam (2008) - Music: Harris Jayaraj - Singers: Krish, Harini - Lyricist: Pa. Vijay
Musical Style A melodic duet with a soft, romantic-pop flavor characteristic of Harris Jayaraj's mid-2000s sound, featuring gentle rhythm programming, smooth string sections, and a hummable, breezy tune.
Key Artists Involved - Composer: Harris Jayaraj - Singers: Krish, Harini - Lyricist: Pa. Vijay - On-screen: Vishal, Nayanthara
Scene Context A romantic melody picturized on Vishal and Nayanthara, playing out as a light, intimate song sequence between the lead pair amid the film's otherwise action-heavy narrative.