Singara Roobane

1988
Lyrics
Language: English

Singaara roobanae deva …
Male : Sabash
Female : Rendu samsaaram ingundu kondaada
Vaa vaa
Singaara roobanae deva

Kaanathirupenoo
Kanni mayil un mugathai
Oodhathiruppeno
Ennudaiya naayanathai

Eppadimma

Naan paarthathilae
Indha naayanam thaan
Miga neelam enbaen rombha neelam enbaen
Naan kettadhilae adhan oosaiyai thaan
Nalla geetham enbaen sutha nadham enbaen

Manappara murukku pola
Thirunelveli alwa pola
Manappara murukku pola
Thirunelveli alwa pola
Maamavae naanirukken inga thaan
Male : Haiyoo
Female : Enna madhikkama konjuriyae
Angae thaan…

Unnai kaanadha kannum kannalla
Unnai killadha kaiyum kaiyalla
Unnai pidikkatha aanum aanalla
Nee adikkadha thavilum thavil alla
Nee adikkadha thavilum thavil alla

Vaanga machaan…
Haan vaanga machaan
Haei vaanga machaan vaanga
Ennai marandhadhum thaan yenga
Hai hai…hai hai hai
Vaanga machaan vaanga
Ennai marandhadhum thaan yenga
Avala pola thaanga enna anaichikkanum neenga

Vaanga machaan
Haan vaanga machaan
Haei vaanga machaan vaanga
Ennai marandhadhum thaan yenga

Irandu thavil vendum podu…
Irandu thavil vendum ..iraivanidam ketten
Adithu vaazha ondru …anaithu vazha ondru
Irandu thavil vendum

Anbae …Male : Haang …
Female : Inbam
Male : Ohoo …engae …Female : Ingae

Ravodu raavaaga uravaadalaam
Thoongaamal neengaamal
Sugam thedalaam
Male : Ennangadi
Female : Anbae inbam Male : Ohoo
Male : Engae…Female : Ingae

…………………..

Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi
Kolvadhenbadhu yaedhu….
Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi
Kolvadhenbadhu yaedhu….

Pendaatti irandu padaithavan vaazhkai
Uruppada mudiyathu ..mudiyathu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmadhi
Kolvadhenbadhu yaedhu….


Language: Tamil

சந்திரபோஸ்

 : சிங்கார ரூபனே தேவா..சபாஷ்...
ரெண்டு சம்சாரம் இங்குண்டு கொண்டாட வா வா
சிங்கார ரூபனே தேவா......

 : காணாதிருப்பேனோ
கன்னி மயில் உன் முகத்தை
ஊதாதிருப்பேனோ என்னுடைய நாணயத்தை..

 : எப்படிம்மா.....

: நான் பார்த்ததிலே இந்த நாணயம்தான்
மிக நீளம் என்பேன் ரொம்ப நீளம் என்பேன்
நான் கேட்டதிலே அதன் ஓசையைத்தான்
நல்ல கீதம் என்பேன் சுத்த நாதம் என்பேன்

: மணப்பாற முறுக்கு போல
திருநெல்வேலி அல்வா போல
மணப்பாற முறுக்கு போல
திருநெல்வேலி அல்வா போல
மாமாவே நானிருக்கேன் இங்கேதான்
என்ன மதிக்காம கொஞ்சுறியே அங்கேத்தான்

: உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை கிள்ளாத கையும் கையல்ல
உன்னை பிடிக்காத ஆணும் ஆணல்ல
நீ அடிக்காத தவிலும் தவிலல்ல
நீ அடிக்காத தவிலும் தவிலல்ல

 : வாங்க மச்சான் ஹாங்..வாங்க மச்சான்
ஹாய் வாங்க மச்சான் வாங்க
என்னை மறந்ததும்தான் ஏங்க..ஹாய் ஹாய்
வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க..
அவளப் போல தாங்க என்ன அணைச்சுக்கணும் நீங்க

 : வாங்க மச்சான் ஹாங்..வாங்க மச்சான்
ஹாய் வாங்க மச்சான் வாங்க
என்னை மறந்ததும்தான் ஏங்க..

: இரண்டு தவில் வேண்டும் போடு.....
இரண்டு தவில் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
அடித்து வாழ ஒன்று அணைத்து வாழ ஒன்று
இரண்டு தவில் வேண்டும்...

 : அன்பே......ஆண் : ஹஹ்ங்...பெண் : இன்பம்
ஆண் : ஓஹோ....எங்கே...பெண் : இங்கே.....
பெண் : ராவோடு ராவாக உறவாடலாம்
தூங்காமல் நீங்காமல் சுகம் தேடலாம்..என்னாங்கடி...
பெண் : அன்பே.....ஆண் : இன்பம்.....பெண் : ஓஹோ.....
ஆண் : எங்க.....பெண் : இங்கே.....

: குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது....
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது....

: பெண்டாட்டி இரண்டு படைத்தவன் வாழ்க்கை
உருப்பட முடியாது.....முடியாது......
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது....


Movie/Album name: Thaai Paasam

Movie Summary: Thaai Paasam is a 1988 Tamil family drama centered on the deep bond between a mother and her children, exploring themes of maternal love, sacrifice, and family unity.

Song Credits: - Song: Singara Roobane - Film: Thaai Paasam (1988) - Language: Tamil

Musical Style: A melodious Tamil film song blending traditional folk-inflected melodies with orchestral film arrangements typical of late 1980s Tamil cinema.


Artists