
Aaaaa…..aaaaa
Male : Kalyaana pattu naan paada kaettu
Thullaadhoo thendral poomedai pottu
Kalyaana pattu naan paada kaettu
Thullaadhoo thendral poomedai pottu
Kunguma pottu nethiyil vechu
Vaadatha malligai maalaiyai pottu
Kunguma pottu nethiyil vechu
Vaadatha malligai maalaiyai pottu
Kaiyodu kai saera
Venn megam paai poda
Female : Medhuva
Male : Idhazhil
Female : Suvaiya
Male : Tharava
Kalyaana pattu naan paada kaettu
Male : Thullaadhoo thendral poomedai pottu
Chinnanchiru vannakkili ennoda pesu
Sendhaazham poovukkum vaasanthaan poosu
Female : Ammaadi poiyaaga varnikkum aalu
Pogaadhe iravae nill en paechu kaelu
Muthu kulithida povomadi
Female : Vetkapadum indha allikkodi
Male : Muthu kulithida povomadi
Female : Vetkapadum indha allikkodi
Kulirum
Male : Udalil
Female : Idhamaaga
Male : Soodera
Kalyaana pattu naan paada kaettu
Male : Thullaadhoo thendral poomedai pottu
Pennae nee kannukkoru
Vanna poonjolai
Vetkatha vittu thaa mannukku saelai
Female : Ponnukku eppodhum
Vetkam than maama
Pongaadha ullukkul veppanthaan aama
Nitham nilavinil neendhiduvom
Female : Putham pudhu sugam yendhiduvom
Male : Nitham nilavinil neendhiduvom
Female : Putham pudhu sugam yendhiduvom
Ilamai
Female : Kadhaiyai
Male : Sugamaaga
Female : Naam pesa
Kunguma pottu nethiyil vechu
Vaadatha malligai maalaiyai pottu
Male : Kunguma pottu nethiyil vechu
Vaadatha malligai maalaiyai pottu
Kaiyodu kai saera
Venn megam paai poda
Both : Medhuva idhazhil suvaiya tharava
Kalyaana pattu naan paada kaettu
Thullaadhoo thendral poomedai pottu
கண்ணன் லதா
ராதாபுரம் என். மூர்த்தி
ஆஆஆஆ......ஆஆஆஆ....
ஆண் : கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு
குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு
கையோடு கை சேர
வெண் மேகம் பாய் போட
பெண் : மெதுவா
ஆண் : இதழில்
பெண் : சுவையா
ஆண் : தரவா
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
ஆண் : துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
சின்னஞ்சிறு வண்ணக்கிளி என்னோட பேசு
செந்தாழம் பூவுக்கும் வாசந்தான் பூசு
பெண் : அம்மாடி பொய்யாக வர்ணிக்கும் ஆளு
போகாதே இரவே நில் என் பேச்ச கேளு
முத்துக் குளித்திட போவோமடி
பெண் : வெட்கப்படும் இந்த அல்லிக்கொடி
ஆண் : முத்துக் குளித்திட போவோமடி
பெண் : வெட்கப்படும் இந்த அல்லிக்கொடி
பெண் : குளிரும்
ஆண் : உடலில்
பெண் : இதமாக
ஆண் : சூடேற
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
ஆண் : துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
பெண்ணே நீ கண்ணுக்கொரு
வண்ண பூஞ்சோலை
வெட்கத்த விட்டுத் தா மண்ணுக்கு சேலை
பெண் : பொண்ணுக்கு எப்போதும்
வெட்கம்தான் மாமா
பொங்காத உள்ளுக்குள் வெப்பந்தான் ஆமா
நித்தம் நிலவினில் நீந்திடுவோம்
பெண் : புத்தம் புது சுகம் ஏந்திடுவோம்
ஆண் : நித்தம் நிலவினில் நீந்திடுவோம்
பெண் : புத்தம் புது சுகம் ஏந்திடுவோம்
ஆண் : இளமை
பெண் : கதையை
ஆண் : சுகமாக
பெண் : நாம் பேச
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு
குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு
ஆண் : குங்குமப் போட்டு நெத்தியில் வச்சு
வாடாத மல்லிகை மாலையை போட்டு
கையோடு கை சேர
வெண் மேகம் பாய் போட
இருவர் : மெதுவா இதழில் சுவையா தரவா
கல்யாண பாட்டு நான் பாட கேட்டு
துள்ளாதோ தென்றல் பூமேடை போட்டு.....
Movie Summary Pudhiya Poovithu is a 1986 Tamil film directed by S. P. Muthuraman, revolving around family relationships, love, and the emotional conflicts that arise when traditional values clash with modern aspirations.
Song Credits - Song: Kalyana Paattu - Film: Pudhiya Poovithu - Year: 1986 - Lyricist: Vaali - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style The song is a festive, celebratory melody with folk-inflected rhythms, characteristic of Ilaiyaraaja’s ability to blend traditional Tamil wedding music with film orchestration.
Raga Details The song is primarily based on the raga Kalyani, evoking an auspicious and joyful mood suited to wedding celebrations.
Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Director: S. P. Muthuraman
Scene Context The song is set against a wedding celebration, with the characters participating in traditional ceremonies and festivities, reflecting the joy and cultural richness of a Tamil marriage.