
Male : Lallalla lalalaa
Female : Lallallaa laa laa
Male : Laallaa laallaa
Female : Aa… aa… aa…
Male : Nerungi…
Female : Ha…nerungi
Male : Hoi… nerungi nerungi pazhagum podhu
Nenjam ondraagum… mm… mm…
Female : Nizhalum nizhalum saerum podhu
Irandum ondraagum
Male : Nerungi nerungi pazhagum podhu
Nenjam ondraagum… mm… mm…
Female : Nizhalum nizhalum saerum podhu
Irandum ondraagum laalaa laalaallaa
Male : Nerungi nerungi pazhagum podhu
Female : Nenjam ondraagum…
Male : Ponnai kaatta vaendum endraal
Unnai kaattalaam
Female : Unnai kaatta vaedum endraal
Oliyai kaattalaam
Male : Ponnai kaatta vaendum endraal
Unnai kaattalaam
Female : Unnai kaatta vaedum endraal
Oliyai kaattalaam
Male : Kannil irundhu idhayam varaiyil
Kaadhal poraattam
Kannil irundhu idhayam varaiyil
Kaadhal poraattam
Female : Karaiyil irundhu kattil varaiyil
Paruva thaerottam
Male : Nerungi nerungi pazhagum podhu
Nenjam ondraagum… mm… mm…
Female : Nizhalum nizhalum saerum podhu
Irandum ondraagum..mm..mmm
Male : Nerungi nerungi pazhagum podhu
Female : Nenjam ondraagum… mm ..mm
Male : Nilavu nammai etti paarkkum
Naeramallavaa
Female : Neeyum naanum konda kaadhal
Amudhamallavaa
Male : Nilavu nammai etti paarkkum
Naeramallavaa
Female : Neeyum naanum konda kaadhal
Amudhamallavaa
Male : Thalaiyai neettum indha nilavu
Thalamai thaangattum
Thalaiyai neettum indha nilavu
Thalamai thaangattum
Female : Thazhuvum podhu veesum thendral
Vilagi odattum
Male : Nerungi…
Female : Ha…nerungi
Male : Haa… nerungi nerungi pazhagum podhu
Nenjam ondraagum
Female : Nizhalum nizhalum saerum podhu
Irandum ondraaghum..mm..mm..mm..
Both : Lala laa lalallaa lalalaa laa laa
Laala laa laa haa haa haa
Ho oo oo oo mm mm mm mm
ஆண் : லல்லல்ல லலலா
பெண் : லல்லல்லா லா லா
ஆண் : லால்லா லால்லா
பெண் : ஆ… ஆ… ஆ……..
ஆண் : நெருங்கி…
பெண் : ஹா… நெருங்கி…..
ஆண் : ஹோய்… நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்…..ம்……ம்…
பெண் : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்… ம்…..ம்…..
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
பெண் : நெஞ்சம் ஒன்றாகும்……
ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்
ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்
ஆண் : கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
பெண் : கரையில் இருந்து கட்டில் வரையில்
பருவத் தேரோட்டம்
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்… ம்… ம்…
பெண் : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது
பெண் : நெஞ்சம் ஒன்றாகும்… ம்…..ம்…..
ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா
பெண் : நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா
ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா
பெண் : நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா
ஆண் : தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
பெண் : தழுவும் போது வீசும் தென்றல்
விலகி ஓடட்டும்
ஆண் : நெருங்கி…
பெண் : ஹா… நெருங்கி…..
ஆண் : ஹா… நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்…..
பெண் : நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்…..ம்……ம்…ம்….
இருவர் : ……………………………….
Movie Summary Netru Indru Naalai (Yesterday, Today, Tomorrow) is a 1974 Tamil romantic drama starring M. G. Ramachandran and Manjula, directed by P. Neelakantan, with music by M. S. Viswanathan.
Song Credits - Song: Nerungi Nerungi Pazhagum Podhu - Movie: Netru Indru Naalai (1974) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodious romantic duet in the traditional Tamil film music idiom, blending light classical melodic phrasing with an easy, lilting rhythm suited to a love sequence.
Raga Details Information not available.
Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers) - M. G. Ramachandran and Manjula (on-screen performers)
Awards & Recognition Information not available.
Scene Context The song is a romantic duet picturized on M. G. Ramachandran and Manjula, expressing the growing closeness and affection between the lovers as their relationship deepens.