
Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen
Un kooda naa inga vaazhanum
En veettil un paechum kaekanum
Kan moodiyae kadhachaenadi
Mounangalaal anachaenadi
Kaathaadi pol thirinjaenadi
Ona paarthathum oranjaenadi
Thenmozhi en thenmozhi
Silvandu pol enai suthu nee
Thenmozhi en thenmozhi
Kallaali nee en uyiradi
Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen
Vul naakkin oram uyir saayakkoodum
Sollaadha vaarthai muthangalaakum
Nillaamal pogum nerangal
Kai neetti edho pesinaai
Sandaigal ellaamae kannoram podaathe
Uiyiroramaa naa thaeyiren
Thenmozhi en thenmozhi
Silvandu pol enai suthu nee
Thenmozhi en thenmozhi
Kallaali nee en uyiradi
Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen
Oru vaaram mattum
Pirinjaalae pothum
En porvaiyum unaiyae kekkum
Sadukudu aattam
Thoda thoda poda
Manasuthaan kaaranam
Adadada solli adangidaa unna
Thiruthathaan paakkanum
Saaralil oru thaeneerai
Neettudhu en kannaalaa
Kudaiyila oru mazhaiyila
Nee vaanatha kannoram
Konnaandhu saerthaayadaa
Saerthaayadaa
Un kooda naa inga vaazhanum
En veettil un paechum kaekanum
Kan moodiyae kadhachaenadi
Mounangalaal anachaenadi
Kaathaadi pol thirinjaenadi
Ona paarthathum oranjaenadi
Thenmozhi en thenmozhi
Silvandu pol enai suthu nee
Thenmozhi en thenmozhi
Kallaali nee en uyiradi
Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen
நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்
உன் கூட நான் இங்க வாழணும்
என் வீட்டில் உன் பேச்சும் கேக்கணும்
கண் மூடியே கதைச்சேன்டி
மௌனங்களால் அனைச்சேனடி
காத்தாடி போல் திரிஞ்சேனடி
ஒன பார்த்ததும் ஓரஞ்சேனடி
தேன்மொழி என் தேன்மொழி
சில்வண்டு போல் எனை சுத்து நீ
தேன்மொழி என் தேன்மொழி
கல்லாளி நீ என் உயிரடி
நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்
உள் நாக்கின் ஓரம் உயிர் சாயக்கூடம்
சொல்லாத வார்த்தை முத்தங்களாகும்
நில்லாமல் போகும் நேரங்கள்
கைநீட்டி ஏதோ பேசினாய்
சண்டைகள் எல்லாமே கண்ணோரம் போடாதே
உயிரோரமா நான் தேயிறேன்
தேன்மொழி என் தேன்மொழி
சில்வண்டு போல் எனை சுத்து நீ
தேன்மொழி என் தேன்மொழி
கல்லாளி நீ என் உயிரடி
ஓ....நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்
ஒரு வாரம் மட்டும்
பிரிஞ்சாலே போதும்
என் போர்வையும் உனையே கேக்கும்
சடுகுடு ஆட்டம்
தொட தொடா போட
மனசுதான் காரணம்
அடடடா சொல்லி அடங்கிடா உன்ன
திருத்ததான் பாக்கணும்
சாரலில் ஒரு தேனீரை
நீட்டுது என் கண்ணாளா
குடையில ஒரு மழையில
நீ வானத்த கண்ணோரம்
கொண்டாந்து சேர்த்தாயடா
சேர்த்தாயடா
உன் கூட நான் இங்க வாழணும்
என் வீட்டில் உன் பேச்சும் கேக்கணும்
கண் மூடியே கதைச்சேன்டி
மௌனங்களால் அனைச்சேனடி
காத்தாடி போல் திரிஞ்சேனடி
ஒன பார்த்ததும் ஓரஞ்சேனடி
தேன்மொழி என் தேன்மொழி
சில்வண்டு போல் எனை சுத்து நீ
தேன்மொழி என் தேன்மொழி
கல்லாளி நீ என் உயிரடி
நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்
Movie Summary: Kaayal is a 2025 Tamil film set in a fishing hamlet, centred on a young fisherman whose love for a boatman's daughter collides with the sea's dangers and the community's old rivalries.
Song Credits: Singers: Unverified; Lyricist: Unverified; Composer: Unverified.
Musical Style: Melodic folk-infused Tamil film song with coastal flavour.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Scene Context: Picturised as a romantic duet in the backwaters, where the hero rows out at dusk to meet Thenmozhi.