Aadum Neram Ithu Thaan

1988
Lyrics
Language: English

Aadum neram
Idhudhaan idhudhaan
Va va va va
Paadum neram
Idhudhaan idhudhaan
Va va va va

Pogira ilamai thirumba varuma
Aadidu paadidu ilamaiyil
Thediya inimai thirumba varuma
Koodidu paadidu thanimaiyil

Poovalla thaenalla
Naanindru naanalla…aahh..

Aadum neram
Chorus : Idhudhaan idhudhaan
Va va va va

Melogam boologam maarum
Maaraadu dhaagangaldhaan
Noolaagum poondhaegam yengum
Naal thorum mogangaldhaan

Aadum podhu
Dhaegam thaeyum
Paarkumbodhu
Paarvai saaiyum
Engengum inbam vandhu koodaadho
Vaa ingae ingae

Aadum neram
Chorus : Idhudhaan idhudhaan
Va va va va

Naanendru neeyendru yedhu
Baedhangal ingae illai
Veedendru naadendru yedhu
Bodhaikku ellai illai

Kaalai yedhu
Maalai yedhu
Kaanumbodhu kaalam yedhu
Aanantham nammai vittu pogaadhu
Vaa ingae ingae

Aadum neram
Chorus : Idhudhaan idhudhaan
Va va va va

Poovalla thaenalla
Naanindru naanalla…aahh..

Aadum neram
Chorus : Idhudhaan idhudhaan
Va va va va

Paadum neram
Chorus : Idhudhaan idhudhaan
Va va va va


Language: Tamil

இளையராஜா

ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா
பாடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

பூவல்ல.....தேனல்ல....
நானின்று நானல்ல ஆஆ.....

ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

மேலோகம் பூலோகம் மாறும்
மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்
நாள் தோறும் மோகங்கள்தான்

ஆடும் போது தேகம் தேயும்
பார்க்கும் போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ.....
வா.....இங்கே.....இங்கே.......

ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

நானென்று நீயென்று ஏது
பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது
போதைக்கு எல்லை இல்லை

காலை ஏது மாலை ஏது
காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டு போகாது......
வா....இங்கே.....இங்கே....

ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

பூவல்ல.....தேனல்ல....
நானின்று நானல்ல ஆஆ.....

ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

பாடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா


Movie/Album name: Soora Samhaaram

Artists