Thathedutha Muthae Vaa

1985
Lyrics
Language: English

Female : Hmm mmm mm hmmm
Hmm mm mm mmm
Hmm mmm mm hmmm
Hmm mm mm mmm
Hmm hmm hmm hmmm

Female : Thathedutha muthae vaa
Saadhi malli kothae vaa

Female : Haa ..thathedutha muthae vaa
Saadhi malli kothae vaa
Sippi ennai paaraaiyo
Sinna mutham thaaraaiyo
Sippi ennai paaraaiyo
Sinna mutham thaaraaiyo

Female : Thathedutha muthae vaa
Saadhi malli kothae vaa

Female : Yaar enbadhu theriyaamae
Yen enbadhum puriyaamae
Nee kandadhu oru sondham
Naan kondadhu uyir bandham

Female : Aaraaro aariraaro
Endrae andrae paattu sonnenae
Yaaraaro endraagum
Artham ondru adhilae kandenaan
Aadai kattiya rojaa pookkal
Anbuk kaattil thullum maangal

Female : Aadai kattiya rojaa pookkal
Anbuk kaattil thullum maangal
Oorgolam pogum vinmeengal

Female : Thathedutha muthae vaa
Saadhi malli kothae vaa
Sippi ennai paaraaiyo
Sinna mutham thaaraaiyo
Sippi ennai paaraaiyo
Sinna mutham thaaraaiyo

Female : Thathedutha muthae vaa
Saadhi malli kothae vaa


Language: Tamil

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா

பெண் : ஹா….
தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா
சிப்பி என்னைப் பாராயோ
சின்ன முத்தம் தாராயோ
சிப்பி என்னைப் பாராயோ
சின்ன முத்தம் தாராயோ

பெண் : தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா

பெண் : யார் என்பது தெரியாமே
ஏன் என்பதும் புரியாமே
நீ கண்டது ஒரு சொந்தம்
நான் கண்டது உயிர் பந்தம்

பெண் : ஆராரோ ஆரிரரோ
என்றே அன்றே பாட்டு சொன்னானே
யாராரோ என்றாகும்
அர்த்தம் ஒன்று அதிலே கண்டேனான்
ஆடை கட்டிய ரோஜா பூக்கள்
அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்

பெண் : ஆடை கட்டிய ரோஜா பூக்கள்
அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்
ஊர்கோலம் போகும் விண்மீன்கள்

பெண் : தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா
சிப்பி என்னைப் பாராயோ
சின்ன முத்தம் தாராயோ
சிப்பி என்னைப் பாராயோ
சின்ன முத்தம் தாராயோ

பெண் : தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா


Movie/Album name: Amutha Ganam

Song Summary

Thathedutha Muthae Vaa is a romantic Tamil song from the 1985 film Amutha Ganam, expressing the longing and affection between lovers.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(Information not available)

Scene Context

The song is likely a romantic duet or solo expressing deep affection, possibly picturized in a dreamy or scenic setting typical of 1980s Tamil cinema. (Exact scene details are not available.)


Artists