Othukkiriya

2025
Lyrics
Language: English

Othukkiriya
Sollu othukkiriya

Othukkiriya
Sollu othukkiriya

Kaadhal solla yaarum illa
Thaali katti vaazha aalum illa
Thunai illaiye thooli illaiye
Aanaalum thaai thaanada

Othukkiriya
Sollu othukkiriya

Koyil konda saami illa
Arul vakku sollum vela illa
Melam illaiye thaalam illaiye
Aasaikku varum ooraada

Othukkiriya
Needhaan othukkiriya

Othukkiriya sollu
Othukkiriya sollu
Kuthan kurai yaarukkilla
Othukkiriya

Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Motha anba kathukida
Kitta variyaa

Othukkiriya sollu
Othukkiriya sollu
Vaadamalli poovena
Othukkiriya

Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Ennukulla naangayilla
Kitta variyaa

Moondraana paala
Kan theendaatha aalaa
Yen pizhaiyaana
Nilaiyaachudhae…ae ae

Vendaatha poova
Oor aagatha vaazhvaa
Yen avamaana
Kural aachudhae …ae ae

Aan paathi pen paathi
Endraana saamiyo
Vanangathaan kai kooduchoo
Penaaga aanaaga rendaana nenjatha
Virattathaan yen thonuchoo

Theeraadha maaratha
Kaayangal aaraatha
Irakkam ethukku veruppu othukku
Manasu purinchi manidham pazhakkudaa
Ohoo

Othukkiriya sollu
Othukkiriya

Senja thappu yedhum illa
Anbu nenjathil theedhum illa
Thaai thandhaiyoo annan thambhiyoo
Yen veettil serkkavilla

Othukkiriya needhaa othukkiriya

Othukkiriya sollu
Othukkiriya sollu
Kaiya thatta aasai illa
Othukkiriya

Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Picha kekka pirakkala
Kitta variyaa

Othukkiriya sollu
Othukkiriya sollu
Hormone seiyum vela innu
Othukkiriya

Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Thalli veikka theva illa
Kitta variyaa

Othukkiriya sollu
Othukkiriya


Language: Tamil

 : நிகிதா காந்தி

 ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா

 ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா

 காதல் சொல்ல யாரும் இல்லை
தாலி கட்டி வாழ ஆளும் இல்லை
துணை இல்லையே தூளி இல்லையே
ஆனாலும் தாய்தானடா

 ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா

 கோயில் கொண்ட சாமி இல்லை
அருள் வாக்கு சொல்லும் வேலை இல்லை
மேளம் இல்லையே தாளம் இல்லையே
ஆசைக்கு வரும் ஊரடா

 ஒத்துக்கிறயா
நீதான் ஒத்துக்கிறயா

 ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா சொல்லு
குத்தங்குறை யாருக்கில்ல
ஒத்துக்கிறயா

 கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
மொத்த அன்ப கத்தும்கிட
கிட்ட வரியா

 ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா சொல்லு
வாடாமல்லி பூவென
ஒத்துக்கிறயா

 கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
எனக்குள்ள நாங்கயில்ல
கிட்ட வரியா

 மூன்றான பாலா
கண் தீண்டாத ஆளா
என் பிழையான
நிலையாச்சுதே…ஏ....ஏ...

 வேண்டாத பூவா
ஓர் ஆகாத வாழ்வா
என் அவமான
குரல் ஆச்சுதே …ஏ....ஏ...

 ஆண் பாதி பெண் பாதி
என்றான சாமியோ
பெண் : வணங்காத்தான் கை கூடுச்சோ
குழு : பெண்ணாக ஆணாக ரெண்டான நெஞ்சத்தை
பெண் : விரட்டத்தான் ஏன் தோணுச்சோ

 தீராதா மாறாதா
காயங்கள் ஆறாதா
இறக்கம் எதுக்கு வெறுப்பு ஒதுக்கு
மனசு புரிஞ்சி மனிதன் பழக்குடா
ஓஹோ...

 ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா

 செஞ்ச தப்பு ஏதும் இல்ல
அன்பு நெஞ்சத்தில தீதும் இல்லை
தாய் தந்தையோ அண்ணன் தம்பியோ
என் வீட்டில் சேர்க்கவில்லை

 ஒத்துக்கிறயா
நீதான் ஒத்துக்கிறயா

 ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா  சொல்லு
கைய தட்ட ஆசை இல்லை
ஒத்துக்கிறயா

 கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
பிச்சை கேக்க பிறக்கல
கிட்ட வரியா

 ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா சொல்லு
ஹார்மோன் செய்யும் வேலயின்னு
ஒத்துக்கிறயா

 கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
தள்ளி வைக்க தேவை இல்லை
கிட்ட வரியா

 ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா


Movie/Album name: BLACKMAIL

Movie Summary Blackmail (2025) is a Tamil thriller centred on a man who finds himself trapped in an escalating blackmail scheme, where secrets and desperation push him toward drastic choices.

Song Credits - Song: Othukkiriya - Movie: Blackmail - Year: 2025 - Language: Tamil - Music: Not confirmed from available reliable data - Lyricist: Not confirmed from available reliable data - Singers: Not confirmed from available reliable data

Musical Style A contemporary Tamil film song with a melodic, expressive character suited to the film’s tense, emotional narrative; specific genre detailing is not available from reliable sources.

Key Artists Involved - Music director, lyricist, and vocalists: information not available from reliable sources - Cast: information not available from reliable sources

Awards & Recognition Not available.

Scene Context Not available from reliable sources.


Artists