Annamalai Annamalai

1992
Lyrics
Language: English

{ Annamala annamala aasa vachen yennamala
Annam thanni unnamala yenni yenguren } (2)

Aasaiyilae sokudhaiya yen vayasu
Unmeesaiyilae sikudhaiya yem manasu
Unkaadhukulae kaadhal sollum kanna yen kolusu

Annakili annakili aththa petha vannakili
Kootukulla idam iruka vasadhi eppadi
Munnazhagu moochu vaangi nikudhadi
Umpinnazhagu pitham kolla vaikudhadi
Nee yendha ooril vaangi vandha indha sokupodi

Annamala annamala aasa vachen yennamala
Annam thanni unnamala yenni yenguren

Nesam ulla maman konjam nerungi varatumae
Unnethiyilae vizhundha mudi yen mel vizhatumae

Eerathala thuvatum thuni yen mel sindhatumae
Un idupachuthi kattum sela enna kattatumae

Azhagana veeranae asagaya sooranae
Karupana vannanae kaligala kannanae

Naadagam thodanginaal naan undhan thondanae

Annamala annamala

Hoy

Aasa vachen yennamala

Haiyo

Annam thanni unnamalae yenni yenguren

Brahmanuku moodu vandhu onna padachitaan
Adi kaamanuku moodu vandhu yenna anupitaan

Saamikunthaan karunai vandhu alli koduthutaan
Naan thaavaniku vandha neram onna anupitaan

Vaazhndhaaga vendumae valaindhadu kanmani
Vandaadum poovuku valikaadhu ammani

Ulukithaan parikanum udhiraadhu maankani

Annakili annakili aththa petha vannakili
Kootukulla idam iruka vasadhi eppadi
Munnazhagu moochu vaangi nikudhadi
Umpinnazhagu pitham kolla vaikudhadi
Nee yendha ooril vaangi vandha indha sokupodi

Annamala annamala

Ha haa ha

Aasa vachen yennamala

Ho oh oh

Annam thanni unnamala yenni yenguren

Ichu ichu ichu

Aasaiyilae sokudhaiya yen vayasu
Unmeesaiyilae sikudhaiya yem manasu
Unkaadhukulae kaadhal sollum kanna en kolusu

Annakili annakili aththa petha vannakili
Kootukulla idam iruka vasadhi eppadi

Annamala annamala aasa vachen yennamala
Annam thanni unnamala yenni yenguren


Language: Tamil

கே.எஸ். சித்ரா

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

{ அண்ணாமல
அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமல எண்ணி
ஏங்குறேன் } (2)

ஆசையிலே
சொக்குதய்யா என்
வயசு உன் மீசையிலே
சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல்
சொல்லும் கண்ணா என்
கொலுசு

அன்னக்கிளி
அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ள இடம்
இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி
நிக்குதடி உம்பின்னழகு
பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

அண்ணாமல
அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமல எண்ணி
ஏங்குறேன்

நேசம் உள்ள
மாமன் கொஞ்சம்
நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியிலே
விழுந்த முடி என்
மேல் விழட்டுமே

ஈரத்தலை
துவட்டும் துணி என்
மேல் சிந்தட்டுமே
உன் இடுப்பச் சுத்தி
கட்டும் சேல என்னைக்
கட்டட்டுமே

அழகான
வீரனே அசகாய
சூரனே கருப்பான
வண்ணனே கலிகால
கண்ணனே

நாடகம்
தொடங்கினால் நான்
உந்தன் தொண்டனே

அண்ணாமல
அண்ணாமல

ஹோய்

ஆசை
வச்சேன் எண்ணாமலே

ஹைய்யோ

அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி
ஏங்குறேன்

பிரம்மனுக்கு
மூடு வந்து உன்னை
படைச்சிட்டான் அடி
காமனுக்கு மூடு வந்து
என்னை அனுப்பிட்டான்

சாமிக்குந்தான்
கருணை வந்து அள்ளிக்
கொடுத்துட்டான் நான்
தாவணிக்கு வந்த நேரம்
உன்னை அனுப்பிட்டான்

வாழ்ந்தாக
வேண்டுமே வளைந்தாடு
கண்மணி வண்டாடும் பூவுக்கு
வலிக்காது அம்மணி

உலுக்கித்தான்
பறிக்கணும் உதிராது
மாங்கனி

அன்னக்கிளி
அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம்
இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி
நிக்குதடி உம்பின்னழகு
பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

அண்ணாமல
அண்ணாமல

ஹா
ஹா ஹா

ஆசை
வச்சேன் எண்ணாமலே

ஹோ ஓ ஓ

அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி
ஏங்குறேன்

இச்சு
இச்சு இச்சு

ஆசையிலே
சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா
எம் மனசு உன் காதுக்குள்ளே
காதல் சொல்லும் கண்ணா
என் கொலுசு

அன்னக்கிளி
அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம்
இருக்கா வசதி எப்படி

அண்ணாமல
அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி
ஏங்குறேன்


Movie/Album name: Annamalai

Movie Summary Annamalai is a 1992 Tamil action-drama about a poor milk-vendor who rises to become a wealthy and powerful businessman, and the friendship-turned-rivalry he shares with his wealthy childhood friend.

Song Credits - Song: Annamalai Annamalai - Movie: Annamalai - Year: 1992 - Music: Deva - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Lyricist: Vairamuthu

Musical Style A rousing, celebratory folk-flavored devotional-style number with a brisk beat, brass and percussion-driven orchestration.

Raga Details Not based on a classical raga; composed in a folk/devotional idiom.

Key Artists Involved - Rajinikanth - Kushboo - Sarath Babu - Director: Suresh Krissna - Music: Deva

Scene Context The song is an energetic title/celebration number centered on the hero Annamalai, reflecting his devotion, pride and rising stature.


Artists