Mathapoo

2015
Lyrics
Language: English

Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam

Vaayara vandha makka
Vaazhthi pogum kolaalam
Eerettu selvanchera
Vaazha venum ennaalum

Nee kattum thaali alli
Maaroda ottippa
Un aasai mattum alli
Moochaagi pothippaa

Kalkandu pechukkaari
Kaathoram thithippaa
Kattikka kitta vandhaa
Thaanaavae sikkippaa

Oh…raasa vandhutaan

Oh…raani vandhutta

Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam

Hmmm mmm mm mm mm mm hmmm

Kannaala konjippaan
Pinnaala kattippaan
Avan meesai muththam vachu
Uruga vappaan

Iravil kaakka vaippaan
Vidinja pookka vaippaan
Female : Kaanatha kanavaiyum theeppaan
Venumunnae ava kitta thoppaan

Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam

Rangarajanai
Anbar thangal nesanai
Rangarajanai
Anbar thangal nesanai

Aasai koori poosurargal
Pesi mikka vazhthida
Aasai koori poosurargal
Pesi mikka vazhthida
Anbudan inbamaai
Aandal karathinaal

Kaadhalna killippaan
Kaichalna allippaan
Porvaikkul anba kotti
Uravakkippaan

Kolanthai pol iruppa
Female : Kudhicha vaalaruppa
Male : Paambaatam seeri sandai seppa
Pallikkae anji kaiya kooppaa

Un sattai alli kaiyil vachu
Urangiruppaa
Chorus : Adhil kaalam poora
Nee irukka vanangiruppaa

Mathapoo maalai katti
Mela thaalam kannanam
Kaathagum kaala vandi
Oorae paakka oorgolam


Language: Tamil

மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்

வாயார வந்த மக்க
வாழ்த்தி போகும் கோலாலம்
ஈரெட்டு செல்வன் சேர
வாழு வேணும் எந்நாளும்

ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்

ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்

நீ கட்டும் தாலி அள்ளி
மாரோட ஒட்டிப்பா
உன் ஆசை மட்டும் அள்ளி
மூச்சாகி பொத்திப்பா

கல்கண்டு பேச்சுக்காரி
காதோரம் தித்திப்பா
கட்டிக்க கிட்ட வந்தா
தானாவே சிக்கிப்பா

ஓ.....ராசா வந்துட்டான்

ஓ......ராணி வந்துட்டா

ஓ.....ராசா வந்துட்டான்
பெண் குழு : ஓ......ராணி வந்துட்டா

மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்

கண்ணால கொஞ்சிப்பான்
பின்னால கட்டிப்பான்
அவன் மீசை முத்தம் வச்சு
உருக வைப்பான்

இரவில் காக்க வைப்பான்
ஆண் : விடிஞ்சா பூக்க வைப்பான்
பெண் : காணாத கனவையும் தீப்பான்
வேணுமுன்னே அவ கிட்ட தோப்பான்

தன்ன நம்பி வந்த
பொண்ணுக்குதான்
துணை இருப்பான்
பெண் : அந்த ரங்கநாதன் போல இவன்
காத்து நிப்பான்

மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்

ரங்கராஜனை
அன்பர் தங்கள் நேசனை
ரங்கராஜனை
அன்பர் தங்கள் நேசனை

ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்

மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
பூ மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்

காதல்னா கிள்ளிப்பான்
காய்ச்சல்னா அள்ளிபான்
போர்வைக்குள் அன்ப கொட்டி
உறவாக்கிப்பான்

கொழந்தை போல் இருப்பா
பெண் : குதிச்சா வாலறுப்பா
ஆண் : பாம்பாட்டம் சீறி சண்டை சேப்பா
பள்ளிக்கே அஞ்சி கைய கோப்பா

உன் சட்டை அள்ளி கையில் வச்சு
உறங்கிருப்பா
குழு : அதில் காலம் பூரா
நீ இருக்க வணங்கிருப்பா

மத்தாப்பூ மாலை கட்டி
மேளதாளம் கண்ணனாம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்


Movie/Album name: Ranga

Movie Summary: Ranga is a 2015 Tamil action film about a man with a troubled past who rises to protect his loved ones and confront local adversaries.

Song Credits: - Song: Mathapoo - Movie: Ranga (2015) - Composer: D. Imman - Singers: Jithin Raj, Vandana Srinivasan - Lyricist: Yugabharathi

Musical Style: A melodic, folk-flavored romantic duet with acoustic string and light percussion arrangements typical of D. Imman's rural-romantic compositions.

Key Artists Involved: D. Imman (music), Jithin Raj and Vandana Srinivasan (vocals), Yugabharathi (lyrics).

Scene Context: A romantic montage song picturized on the lead pair, expressing the blossoming affection between the hero and heroine.


Artists