
Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Kunguma poopol kodhai vaazhvil
Female : Kunguma poopol kodhai vaazhvil
Both : Kulirum malarum kondaduthae
Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Naatiya raani thedi vandhaal
Indha naadaalum raani aaga vandhaal
Kottaiyin vaasal thirandhu vandhaal
Engal komagan maarbil thavazha vandhaal
Ini mannavar naadum maandhar vaazhvum
Kalaiyaagum endrum nilaiyaagum
Chorus : Kalaiyaagum endrum nilaiyaagum
Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Vaettaiyil maanai vendru vandhaar
Vanna vael vizhi maadhai kondu vandhaar
Mana kootukullae oru maedaiyittar
Adhil kodhaiyai nattiyam aada vittar
Angu aadiya pennai paarthu paarthu
Anaithu vandhaar kaiyil eduthu vandhaar
Chorus : Anaithu vandhaar kaiyil eduthu vandhaar
Females : Inbangal yaavum ondru serum
Idhayam inaiyum ponnaalidhae
Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Thavalum kaigal illaiendru annai
Thangathinaalae kaigal seidhaal
Azhagil azhagai inaithu veithaal
Ival angangal ellaam thangam kondaal
பி. ஆதிநாராயண ராவ்
கண்ணதாசன்
ஹா..ஆஅ..ஆ..ஆஅ..ஆ..ஆ..
மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
குங்கும பூ போல் கோதை வாழ்வில்
பெண் : குங்கும பூ போல் கோதை வாழ்வில்
இருவர் : குளிரும் மலரும் கொண்டாடுதே
மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
நாட்டிய ராணி தேடி வந்தாள்
இந்த நாடாளும் ராணி ஆக வந்தாள்
கோட்டையின் வாசல் திறந்து வந்தாள்
எங்கள் கோமகன் மார்பில் தவழ வந்தாள்
இனி மன்னவர் நாடும் மாந்தர் வாழ்வும்
கலையாகும் என்றும் நிலையாகும்
குழு : கலையாகும் என்றும் நிலையாகும்
பஞ்சணை மீதே நெஞ்சம் கூடும்
பஞ்சணை மீதே நெஞ்சம் கூடும்
அணைக்கும் சிரிக்கும் பொன்னாளிதே....
மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
வேட்டையில் மானை வென்று வந்தார்
வண்ண வேல் விழி மாதைக் கொண்டு வந்தார்
மனக்கூட்டுக்குள்ளே ஒரு மேடையிட்டார்
அதில் கோதையை நாட்டியம் ஆட விட்டார்
அங்கு ஆடிய பெண்ணை பார்த்து பார்த்து
அணைத்து வந்தார் கையில் எடுத்து வந்தார்
குழு : அணைத்து வந்தார் கையில் எடுத்து வந்தார்
இன்பங்கள் யாவும் ஒன்று சேரும்
இதயம் இணையும் பொன்னாளிதே.....
மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
தவழும் கைகள் இல்லையென்று அன்னை
தங்கத்தினாலே கைகள் செய்தாள்
அழகில் அழகை இணைத்து வைத்தாள்
இவள் அங்கங்கள் எல்லாம் தங்கம் கொண்டாள்
மன்னவரோ இரு கண்கள் தந்தார்
அன்னை அதுபோல கைகள் தந்தார்
குழு : அவள் அன்னை அதுபோல கைகள் தந்தார்
பெண் : பொன்னுடன் பூவும் ஒன்று சேரும்
பெண் : பொன்னுடன் பூவும் ஒன்று சேரும்
இருவர் : புது நாள் திரு நாள் பொன்னாளிதே (மங்கல)
மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
Movie Summary: Mangayar Ullam Mangatha Selvam is a 1962 Tamil film centered on family dynamics and marital struggles, exploring how misunderstanding and reconciliation shape the lives of its women characters.
Song Credits: Sung by P. Susheela; Lyrics by Kannadasan; Music composed by K. V. Mahadevan.
Musical Style: A traditional Carnatic-inflected film song with a devotional and auspicious tone, suited to a wedding or festive sequence.
Raga Details: Based on the raga Kalyani.
Key Artists Involved: P. Susheela (playback singer), Kannadasan (lyricist), K. V. Mahadevan (music director).