Theriyuma Theriyuma

1964
Lyrics
Language: English

Theriyuma theriyuma
Punnagai seidhaen
Mottu pola vaai thirandhu
Sittu pola vaarthai solli
Vittu pona saedhiyenna theriyuma
Theriyuma theriyuma
Punnagai seidhaen

Poovai pola irukkiraal
Pottu pola nadakkiraal
Poovai pola irukkiraal
Pottu pola nadakkiraal
Kuzhndhai pola sirikkiraal
Kurumbhu paarvai paarkkiraal
Theriyuma theriyuma

Muthu muthu rathinam
Mogha vanna sithiram
Muthu muthu rathinam
Mogha vanna sithiram
Pattu pola maeniyil
Katti veitha kaaviyam
Theriyuma theriyuma

Kalangamattra ooviyam
Kann niraindha oviyam
Kalangamattra ooviyam
Kann niraindha oviyam
Paarthu paarthu ezhudhinaal
Parisu vangum oviyam
Theriyuma theriyuma


Language: Tamil

ஏ. எம். ராஜா

எஸ். வேதாச்சலம்

கண்ணதாசன்

தெரியுமா தெரியுமா
புன்னகை செய்ததேன்
மொட்டுப்போல வாய் திறந்து
சிட்டுப்போல வார்த்தை சொல்லி
விட்டுப்போன சேதியென்ன தெரியுமா
தெரியுமா தெரியுமா
புன்னகை செய்ததேன்

பூவைப் போல இருக்கிறாள்
பொட்டுப்போல நடக்கிறாள்
பூவைப் போல இருக்கிறாள்
பொட்டுப்போல நடக்கிறாள்
குழந்தைப் போல சிரிக்கிறாள்
குறும்புப் பார்வை பார்க்கிறாள்
தெரியுமா தெரியுமா

தெரியுமா தெரியுமா
புன்னகை செய்ததேன்
மொட்டுப்போல வாய் திறந்து
சிட்டுப்போல வார்த்தை சொல்லி
விட்டுப்போன சேதியென்ன தெரியுமா
தெரியுமா தெரியுமா
புன்னகை செய்ததேன்

முத்து முத்து ரத்தினம்
மோக வண்ணச் சித்திரம்
முத்து முத்து ரத்தினம்
மோக வண்ணச் சித்திரம்
பட்டுப்போல மேனியில்
கட்டி வைத்த காவியம்
தெரியுமா தெரியுமா

களங்கமற்ற ஓவியம்
கண் நிறைந்த ஓவியம்
களங்கமற்ற ஓவியம்
கண் நிறைந்த ஓவியம்
பார்த்து பார்த்து எழுதினால்
பரிசு வாங்கும் ஓவியம்
தெரியுமா தெரியுமா

தெரியுமா தெரியுமா
புன்னகை செய்ததேன்
மொட்டுப்போல வாய் திறந்து
சிட்டுப்போல வார்த்தை சொல்லி
விட்டுப்போன சேதியென்ன தெரியுமா
தெரியுமா தெரியுமா
புன்னகை செய்ததேன்


Movie/Album name: Pasamum Nesamum

Movie Summary Pasamum Nesamum is a 1964 Tamil film centered on family bonds, affection, and moral values, typical of the emotional social dramas of the era.

Song Credits - Song: Theriyuma Theriyuma - Movie: Pasamum Nesamum - Year: 1964 - Language: Tamil

Musical Style It is a melodic Tamil film song in a conversational, emotive style common to 1960s cinema, with mild orchestration and expressive vocal delivery.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists