
Nee neeyaaga thondruavathaen
Mayakkathilae ….
Thondruvathaen mayakkathilae
Kolam podum paarvai indru
Kodiyil aadum malargal meedhu
Jaalam seiyum jaadai ennavoo
Hoo hoo hoo hoo
Bodhaiyodu aasai vandhu serndhathu
Buthi indru nammai vittu ponadhu
Bodhaiyodu aasai vandhu serndhathu
Buthi indru nammai vittu ponadhu
Ninaivugalil mayanguvathaen
Ninaivugalil mayanguvathaen
Andha naeram undhan thaevai ennavoo
Hoo hoo hoo hoo…hoo ooo oo
Nee neeyaaga thondruavathaen
Mayakkathilae ….
Thondruvathaen mayakkathilae
Katti vaitha maalai ingu vaaduthu
Thottu thottu paadum kangal yaengudhu
Kaniyidhazil kalanthuvidu
Kaniyidhazil kalanthuvidu
Indha naeram nalla neram allavaa
Haa…aa…aa…aa.haa..aa…..
Nee neeyaaga thondruavathaen
Mayakkathilae ….
Thondruvathaen mayakkathilae
Kolam podum paarvai indru
Kodiyil aadum malargal meedhu
Jaalam seiyum jaadai ennavoo
Hoo hoo hoo hoo
எல். ஆர். ஈஸ்வரி
நானே நீயாக தோன்றுவதேன்......
மயக்கத்திலே.....
தோன்றுவதேன் மயக்கத்திலே...
கோலம் போடும் பார்வை இன்று
கொடியில் ஆடும் மலர்கள் மீது
ஜாலம் செய்யும் ஜாடை என்னவோ...
ஹோ ஹோ ஹோ ஹோ
போதையோடு ஆசை வந்து சேர்ந்தது
புத்தி இன்று நம்மை விட்டு போனது
போதையோடு ஆசை வந்து சேர்ந்தது
புத்தி இன்று நம்மை விட்டு போனது
நினைவுகளில் மயங்குவதேன்
நினைவுகளில் மயங்குவதேன்
அந்த நேரம் உந்தன் தேவை என்னவோ.....
ஹோ ஹோ ஹோ ஹோ ......ஹோ ஓஒ ஓ
நானே நீயாக தோன்றுவதேன்......
மயக்கத்திலே.....
தோன்றுவதேன் மயக்கத்திலே...
கட்டி வைத்த மாலை இங்கு வாடுது
தொட்டு தொட்டு பாடும் கண்கள் ஏங்குது
கனியிதழில் கலந்துவிடு......
கனியிதழில் கலந்துவிடு.....
இந்த நேரம் நல்ல நேரமல்லவா.....
ஹா....ஆ....ஆ....ஆ....ஹா....ஆ.....
நானே நீயாக தோன்றுவதேன்......
மயக்கத்திலே.....
தோன்றுவதேன் மயக்கத்திலே...
கோலம் போடும் பார்வை இன்று
கொடியில் ஆடும் மலர்கள் மீது
ஜாலம் செய்யும் ஜாடை என்னவோ...
ஹோ ஹோ ஹோ ஹோ
Movie Summary: Deivam Pesuma is a 1972 Tamil devotional drama centered on themes of faith, divine intervention, and the power of prayer, where a devout family faces trials and ultimately experiences the grace of God.
Song Credits:
Singer: T. M. Soundararajan
Musical Style: Devotional classical fusion — a slow-tempo, bhajan-influenced melody with orchestral backing typical of early 1970s Tamil film music, emphasizing melody and lyrical bhava.
Raga Details: The song is predominantly based on Raga Kalyani, evoking a serene and prayerful mood.
Key Artists Involved:
Kannadasan (lyrics)
Scene Context: The song is picturized on the protagonist in a moment of deep spiritual surrender, singing in praise of the Divine, acknowledging that the Lord manifests only by His own will and grace.