
Puttrilae paambirukkum
Boothalathil ulla murai
Aamaam
Manaiyilae paambhu vandhu
Enghalai vaazhavida ottalaiyae
Vandhadhoru paambhu engal
Vaazhveduthu kondathinaal
Sanyaassa kolam vandhu
Sadai mudiyai valarthamma
Ohoo
Kottaiyilae oru kaalathilaeye
Engal kodi parandhadhu ramaari
Male : Kodi parandhadhu ramaari
Oru kutty vandhaal andha neram irundhaval
Koondhal parakkudhu krishna hari
Male : Koondhal parakkudhu krishna hari
Kottaiyilae oru kaalathilaeye
Engal kodi parandhadhu ramaari
Male : Kodi parandhadhu ramaari
Oru kutty vandhaal andha neram irundhaval
Koondhal parakkudhu krishna hari
Male : Koondhal parakkudhu krishna hari
Nattai edhirthitta pagaivargalai
Naliya vechomae raamaari
Male : Naliya vechomae raamaari
Ippa veetukku vandhaval pattukku
Thaalam pottu kalangugirom krishna hari
Both : Krishnahari hari raamari
Hari krishnahari raamaari krishna hari
Hari krishnahari raamaari krishna hari
Penni valarthom
Mannai valarthom
Pugazh valarthom raamaari
Penni valarthom
Mannai valarthom
Pugazh valarthom raamaari
Aval kannai adithaal
Thannai marandhom
Kadan valarthu krishn hari
Male : Nattil pagai pirandhadhu raamaari
Raamaari…krishnahari
Hari raamari krishnahari raamaari
Both : Hari raamari krishnahari raamaari
Hari raamari krishnahari raamaari
Kottaiyilae oru kaalathilaeye
Engal kodi parandhadhu ramaari
Male : Kodi parandhadhu ramaari
Oru kutty vandhaal andha neram irundhaval
Koondhal parakkudhu krishna hari
Male : Koondhal parakkudhu krishna hari
: டி. எம். சௌந்தராஜன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கண்ணதாசன்
புற்றிலே பாம்பிருக்கும்
பூதலத்தில் உள்ள முறை
ஆமாம்
மனையிலே பாம்பு வந்து
எங்களை வாழவிட ஓட்டலையே
வந்ததொரு பாம்பு எங்கள்
வாழ்வெடுத்துக் கொண்டதினால்
சந்யாசக் கோலம் வந்து
சடை முடியை வளர்த்ததம்மா.....
ஓஹோ
கோட்டையிலே ஒரு காலத்திலேயே
எங்கள் கொடி பறந்தது ராமாரி
ஆண் : கொடி பறந்தது ராமாரி
ஆண் : ஒரு குட்டி வந்தாளந்த நேரமிருந்தவள்
கூந்தல் பறக்குது கிருஷ்ணா ஹரி
ஆண் : கூந்தல் பறக்குது கிருஷ்ணா ஹரி
கோட்டையிலே ஒரு காலத்திலேயே
எங்கள் கொடி பறந்தது ராமாரி
ஆண் : கொடி பறந்தது ராமாரி
ஆண் : ஒரு குட்டி வந்தாளந்த நேரமிருந்தவள்
கூந்தல் பறக்குது கிருஷ்ணா ஹரி
ஆண் : கூந்தல் பறக்குது கிருஷ்ணா ஹரி
நாட்டை எதிர்த்திட்ட பகைவர்களை
நலிய வச்சோமே ராமாரி
ஆண் : நலிய வச்சோமே ராமாரி
ஆண் : இப்ப வீட்டுக்கு வந்தவள் பாட்டுக்குத்
தாளம் போட்டுக் கலங்குகிறோம் கிருஷ்ணாஹரி
இருவர் : கிருஷ்ணாஹரி ஹரிராமாரி
ஹரி கிருஷ்ணாஹரி ராமாரி கிருஷ்ணாஹரி
ஹரி கிருஷ்ணாஹரி ராமாரி கிருஷ்ணாஹரி
பொன்னை வளர்த்தோம்
மண்ணை வளர்த்தோம்
புகழ் வளர்த்தோம் ராமாரி
பொன்னை வளர்த்தோம்
மண்ணை வளர்த்தோம்
புகழ் வளர்த்தோம் ராமாரி
அவள் கண்ணையடித்தாள்
தன்னை மறந்தோம்
கடன் வளர்ந்து கிருஷ்ணா ஹரி
ஆண் : நாட்டில் பகை பிறந்தது ராமாரி
ராமாரி.. கிருஷ்ணாஹரி
ஹரி ராமாரி கிருஷ்ணாஹரி ராமாரி
இருவர் : ஹரி ராமாரி கிருஷ்ணாஹரி ராமாரி
ஹரி ராமாரி கிருஷ்ணாஹரி ராமாரி
கோட்டையிலே ஒரு காலத்திலேயே
எங்கள் கொடி பறந்தது ராமாரி
ஆண் : கொடி பறந்தது ராமாரி
ஆண் : ஒரு குட்டி வந்தாளந்த நேரமிருந்தவள்
கூந்தல் பறக்குது கிருஷ்ணா ஹரி
ஆண் : கூந்தல் பறக்குது கிருஷ்ணா ஹரி
Movie Summary: Tenali Raman (1956) is a Tamil biographical-comedy film about the legendary court jester and poet Tenali Ramakrishna, celebrated for using wit and humour to outsmart rivals and solve problems in the court of King Krishnadevaraya.
Song Credits: Sung by T. M. Soundararajan and P. Susheela; lyrics by Thanjai N. Ramaiah Dass; music composed by M. S. Viswanathan (credited as M. S. Viswanathan–T. K. Ramamoorthy).
Musical Style: Traditional Tamil film song blending light classical and folk-flavoured melodic phrasing with a playful, conversational duet structure.
Raga Details: Not available.
Key Artists Involved: T. M. Soundararajan, P. Susheela, Thanjai N. Ramaiah Dass, M. S. Viswanathan, T. K. Ramamoorthy.
Scene Context: Not available.