Vettaruva Kannukari

2024
Lyrics
Language: English

Unna naa thedi vaaran
Thoongaama kaathu kadanthiyo
Oru raavum meela villa
Pala naala thonudhu ingae

Nee aasa pattadha tharuvendi
Andha vaana seelaiyaa virippendi
En vaanavillum neethaandi
Un motha sirippula
Saayum kodam thaan paaru

Vettuaruva kannukaari
Suthi varuva enna keeri
En kannukulla karuppa theriyum
Pappa ava thaanae
En nenjukkula neruppa eriyum
Usurum ava thaanae


Language: Tamil

: மரியா ஜெரால்ட்

மரியா ஜெரால்ட்

மரியா ஜெரால்ட்

உன்ன நா தேடி வாறன்
தூங்காம காத்து கடந்தியோ
ஒரு ராவும் மீல வில்ல
பலா நாளா தோணுது இங்கே

நீ ஆசை பட்டத தருவேண்டி
அந்த வான சீலையா விரிப்பேன்டி
என் வானவில்லும் நீதாண்டி
உன் மொத்த சிரிப்புல
சாயும் கொடம் தான் பாரு

வெட்டுஅருவா கண்ணுக்காரி
சுத்தி வருவா என்ன கீறி
என் கண்ணுக்குள்ள கருப்பா தெறியும்
பாப்பா அவ தானே
என் நெஞ்சுக்குல நெருப்பா எரியும்
உசுரும் அவ தானே


Movie/Album name: Deepavali Bonus

Artists