
Akka magale sokki ponnae
Pakkathilae vaadi
Akka magale sokki ponnae
Pakkathilae vaadi
Konjam ukkandhu namma pesi
Magizhndhu vootukku povomdi
Nee akkam pakkam paathu vandhae
Aasaiya vechirudi
Unmaiyilae aasaiya vechirudi
Kappunnu aasaiya vechirudi
Thangakatti
Akka magale sokki ponnae
Pakkathilae vaadi
Konjam ukkandhu namma pesi
Magizhndhu vootukku povomdi
Nee akkam pakkam paathu vandhae
Aasaiya vechirudi
Unmaiyilae aasaiya vechirudi
Kappunnu aasaiya vechirudi
Machan magane un mela thaan
Vechuputten aasa
Naan vechuputten aasa o o o
Machan magane un mela thaan
Vechuputtenae aasa
Naan vechuputtenae aasa
Hoo oo oo
Machan magane un mela thaan
Vechuputtenae aasa
Naan vechuputtenae aasa
Nesanthanae inimelae nee
Senjupudathae ennaiyum mosam
Patta potta sakkakram polae
Suthuriye ennai
Pudhu patta potta sakkaram polae
Suthuriye ennai
Ini vittu puttaaka sangili pottu
Kattanumae unnai
Adhukku kattayama thaaliya naanu
Kattikkuven unna
Namma saamikku munnae
Shabaashu
Pombala manasa purinjavan thaan
Boomiyilae illa indha boomiyile illa
Hoo oo oo oo
Pombala manasa purinjavan thaan
Boomiyilae illa indha boomiyile illa
Namburen unna namburen
Unna vitta veru vazhiyume illai
Akka magale sokki ponnae
Pakkathilae vaadi
Female : Sokkathavalum sokkiputtenae
Vandhenae odi
Ahaa akka magale sokki ponnae
Pakkathilae vaadi
Female : Ahaa sokkathavalum sokkiputtenae
Vandhenae odi
எம். ரங்கா ராவ்
நடராஜன்
அக்கா மகளே சொக்கிப் பொண்ணே
பக்கத்தில வாடி
அக்கா மகளே சொக்கிப் பொண்ணே
பக்கத்தில வாடி
கொஞ்சம் உக்காந்து நம்ம பேசி
மகிழ்ந்து வூட்டுக்கு போவோம்டி
நீ அக்கம் பக்கம் பாத்து வந்தே
ஆசைய வச்சிருடி
உண்மையில ஆசைய வச்சிருடி
கப்புன்னு ஆசைய வச்சிருடி
தங்கக்கட்டி....
அக்கா மகளே சொக்கிப் பொண்ணே
பக்கத்தில வாடி
கொஞ்சம் உக்காந்து நம்ம பேசி
மகிழ்ந்து வூட்டுக்கு போவோம்டி
நீ அக்கம் பக்கம் பாத்து வந்தே
ஆசைய வச்சிருடி
எம் மேலே ஆசைய வச்சிருடி
கப்புன்னு ஆசைய வச்சிருடி
மச்சான் மகனே உன் மேல நான்
வச்சுப்புட்டேனே ஆச
நான் வச்சுப்புட்டேனே ஆச ஓஓஓ
மச்சான் மகனே
உன் மேல நான்வச்சுப்புட்டேனே ஆச
நான் வச்சுப்புட்டேனே ஆச ஓஓஓ
மச்சான் மகனே
உன் மேல நான்வச்சுப்புட்டேனே ஆச
நான் வச்சுப்புட்டேனே ஆச
நெசந்தானே இனிமேலே நீ
செஞ்சுபுடாதே என்னையும் மோசம்
சட்டம் போட்ட சக்கரம் போலே
சுத்துறியே என்னை
புது சட்டம் போட்ட சக்கரம் போலே
சுத்துறியே என்னை
இனி விட்டுப்புட்டாக்க சங்கிலி போட்டு
கட்டணுமே உன்னை
அதுக்கு கட்டாயமா தாலிய நானு
கட்டிக்குவேன் உம்ம
நம்ம சாமிக்கு முன்னே
சபாஷு
பொம்பள மனச புரிஞ்சவன் தான்
பூமியிலே இல்ல இந்த பூமியிலே இல்ல
ஹோ ஓ ஓ ஹோ
பொம்பள மனச புரிஞ்சவன் தான்
பூமியிலே இல்ல இந்த பூமியிலே இல்ல
நம்புறேன் உன்ன நம்புறேன் உன்ன
விட்டா வேறு வழியுமே இல்லை
அக்கா மகளே சொக்கிப் பொண்ணே
பக்கத்தில வாடி
பெண் : சொக்காதவளும் சொக்கிப்புட்டேனே
வந்தேனே ஓடி
ஆஹா அக்கா மகளே
சொக்கிப் பொண்ணே பக்கத்தில வாடி
பெண் : ஆஹா சொக்காதவளும்
சொக்கிப்புட்டேனே வந்தேனே ஓடி
கொஞ்சம் உக்காந்து நம்ம பேசி
மகிழ்ந்து வூட்டுக்கு போவோமே
நீ அக்கம் பக்கம் பாத்து வந்தே
ஆசைய வைக்கணுமே
எம் மேலே ஆசைய வைக்கணுமே
கப்புன்னு ஆசைய வைக்கணுமே
Movie Summary Sumangali (1959) is a Tamil family drama centered on the virtues and struggles of an ideal woman, exploring themes of duty, sacrifice, and domestic harmony.
Song Credits - Song: Akka Magaley - Movie: Sumangali - Year: 1959 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: P. Susheela, T. M. Soundararajan (and chorus)
Musical Style Traditional Tamil film music with folk-inflected melody, cheerful rhythm, and call-and-response folk elements.
Key Artists Involved - K. V. Mahadevan (Composer) - Kannadasan (Lyricist) - P. Susheela (Playback Singer) - T. M. Soundararajan (Playback Singer)
Scene Context A light-hearted, playful song picturized as a folk-style dance/play among young girls teasing and singing about the relationship between an aunt and her niece.