Male : Ele lele ailasa
Ele lele ailasa
Male : Petha thaayum uppu kadalum
Namma sumakum saamithaan
Male : Ele lele ele lele ele lele ailasa
Male : Makka name vaazhadhaane
Vittu kodukkum bhoomithaan
Male : Ele lele ele lele ele lele ailasa
Male : Vaththadha kodaiyaa
Pattini pasiyatha pokkum
Thunbam kaana naalo
Ini adhu thaan
Thaanaa sariyaagum
Male : Thoongaadha kadalo
Neengaadha vaazhvadha tharume…
Velli nelaa mela kaaya
Oli adhu thaana thadam vidume…
Male : Kaaththum vaanamum
Thonaikku irukku
Ninnu thuninju poraadu
Kaalam namakku kaathu kedakku
Ettu vachu nee munneru
Male : Ele lele ailasa
Ele lele ailasa
Male : Kaaththum vaanamum
Thonaikku irukku
Ninnu thuninju poraadu
Male : Ele lele ele lele ele lele ailasa
Male : Kaalam namakku kaathu kedakku
Ettu vachu nee munneru
Male : Ele lele ele lele ele lele ailasa
Humming : ………………….
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
பாடல் ஆசிரியர் : வாமனா
ஆண் : ஏலே லேலே ஐலசா
ஏலே லேலே ஐலசா
ஆண் : பெத்த தாயும் உப்பு கடலும்
நம்ம சுமக்கும் சாமிதான்
ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா
ஆண் : மக்கா பெயர் வாழாதானே
விட்டு கொடுக்கும் பூமிதான்
ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா
ஆண் : வத்தாத கொடையா
பட்டினி பசியதப் போக்கும்.
துன்பம் கானா நாளோ
இனி அது தான் தானா சரியாகும்.
ஆண் : தூங்காத கடலோ
நீங்காத வாழ்வத தருமே…
வெள்ளி நெலா மேல காய
ஒளி அது தானா தடம் விடுமே…
ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு
நின்னு துணிஞ்சு போராடு
காலம் நமக்கு காத்து கெடக்கு
ஏட்டு வச்சு நீ முன்னேறு
ஆண் : ஏலே லேலே ஐலசா
ஏலே லேலே ஐலசா
ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு
நின்னு துணிஞ்சு போராடு
ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா
ஆண் : காலம் நமக்கு காத்து கெடக்கு
ஏட்டு வச்சு நீ முன்னேறு
ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா
ஆண் : …………………
BOAT (2024) is a Tamil thriller film directed by Dharani Dharan. The story revolves around a mysterious boat that arrives on the shores of a coastal village, triggering a series of eerie and suspenseful events. The film blends elements of horror, mystery, and drama, keeping the audience engaged with its gripping narrative.
The song Petha Thaayum is likely a haunting, atmospheric melody that complements the eerie tone of the film. It may feature a mix of folk and contemporary elements, enhancing the suspenseful mood.
Information not available.
Information not available (as the film and song are recent releases).
The song Petha Thaayum is believed to play during a crucial moment in the film, possibly heightening the tension or mystery surrounding the boat’s arrival. It may be used in a sequence where the villagers react to the strange occurrences, adding emotional and dramatic weight to the scene.
(Note: Some details may be updated as more information becomes available.)