
Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula
Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula
Kalyaanaththa sollipputtaan nerula
Avan kalyaanaththa sollipputtaan nerula
Ennai kaippidikka
Kondaaruvaan therula oorula
Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula
Aalamaram arasamaram
Aththanaiyum saatchi
Nee aduththa maasam paakka pora
Kalyaana kaatchi
Purr rangu dakkuttu thakku thakku
Purr rangu dakkuttu Tharigida tharigidathaam
Sela kattaa kuruvigalaa
Neenga kooda vaanga
Oru seer senaththi enakkaaga
Eduththu vanthu thaanga
Pottaa sivakkum pudhu veththala
En pondaatttu thottu thanthaa paththala
Naalthorum malligappoo manakkanum
Nee naalaavathu jaamaththilum muzhikkanum
Adhukku yaeththikkattu irukkikkattu
Ettu mozha vettiya
Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula
Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula
Hoi hoi hoi…
Kottai katti aalugira
Coimbatore rasa
Ennai koodikkoodi mayakkiputtaa
Kuththaala rosaa
Saaral vanthu thooruthaiyyaa
Jannal nee saaththu
Oru jaaliyaaga nadaththikkalaam
Samsaara kooththu
Oii muththu velanja pudhu munthiri
En mooda kelappivim sundari
Onna madakka vantha vaappatti
Naan urasama paththikkidum sundari
Ini kaachchu moochchu muththamthaan
Kattil kaalu saththamthaan
Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula
Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula
Kalyaanaththa sollipputtaan nerula
Avan kalyaanaththa sollipputtaan nerula
Ennai kaippidikka
Kondaaruvaan therula oorula
Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula
Male : Haei….
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேரு
என்னைக் கைப்புடிச்சுக்
கொண்டாருவான் தேருல ஊருல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
ஆலமரம் அரசமரம்
அத்தனையும் சாட்சி
நீ அடுத்த மாசம் பாக்கப் போற
கல்யாணக் காட்சி
புர்ர் ரங்கு டக்குட்டு தக்கு தக்கு…
புர்ர்ர் ரங்கு டக்குட்டு தரிகிட தரிகிடதாம்…
சேல கட்டாக் குருவிகளா
நீங்க கூட வாங்க
ஒரு சீர் செனத்தி எனக்காக
எடுத்து வந்து தாங்க
போட்டா சிவக்கும் புது வெத்தல
என் பொண்டாட்டி தொட்டுத் தந்தா பத்தல
நாள்தோறும் மல்லிகப்பூ மணக்கணும்
நீ நாலாவது ஜாமத்திலும் முழிக்கணும்
அதுக்கு ஏத்திக்கட்டு இறுக்கிக்கட்டு
எட்டு மொழ வேட்டிய
அயிர மீனு புடிக்க வந்தா ஆத்துல
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
ஹோய் ஹோய் ஹோய்…
கோட்டை கட்டி ஆளுகிற
கோயம்புத்தூர் ராசா
என்னைக் கூடிக்கூடி மயக்கிப்புட்டா
குத்தால ரோசா
சாரல் வந்து தூறுதய்யா
ஜன்னல நீ சாத்து
ஒரு ஜாலியாக நடத்திக்கலாம்
சம்சாரக் கூத்து…
ஓய் முத்தி வெளஞ்ச புது முந்திரி
என் மூடக் கெளப்பிவிடும் சுந்தரி
ஒன்ன மடக்க வந்த வாப்பட்டி
நான் உரசாமப் பத்திக்கிடும் தீப்பட்டி
இனி காச்சு மூச்சு முத்தம்தான்
கட்டில் காலு சத்தம்தான்
அயிரமீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல
நான் கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல
ஒன்னைக் கைப்புடிச்சுக்
கொண்டாருவன் தேருல ஊருல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
ஆண் : ஹேய்...
Movie Summary Mappillai Gounder is a 1997 Tamil action-drama film starring Vijayakanth, about a man who takes a stand against corruption and injustice in his village.
Song Credits - Song: Aiyira Meenu - Film: Mappillai Gounder - Year: 1997 - Music Director: Deva - Lyricist: Not available - Singers: Not available
Musical Style Folk-based Tamil film song with a celebratory, dance-oriented tune typical of 1990s Tamil cinema.
Raga Details Not available.
Key Artists Involved - Music Director: Deva - Actor: Vijayakanth - Film Director: Not available
Scene Context Not available.