Teri Me

2024
Lyrics
Language: English

Lyricist : Ku Karthik

Female : Where did you come from
Where did you come from baby
Where did you come from
Where did you come from baby
Where did you come from
Where did you come from baby

Male : Unnil paathi ennil paathi
Sernthathintha kaadhal jothi
Meendum meendum usuril thulluthae
Nenjil vanthu yeri kodi
Poga vendumae savari
Kaadhal avndhu kadhaigal solluthae

Female : Manasoduthaan manam serudhu
Kanavodu than kai seruthu
Unnoduthaanne

Female : ………………
Where did you come from
Where did you come from baby
……………………
Where did you come from
Where did you come from baby

Dialogue : .…………………..

Male : Neeyum naanum eppovum verillaiye
Kangal naangu paarvai ondrile

Female : Idhayangal rendumae verillaiye
Vanthu serum aasai nenjile

Male : Dhaagam vandhaale dhegam sooderum
Female : Kaigal korpomae thaabamum karaiyerum
Both : Idhu oru pudhu maargamae
Adikadi thara vendumae

Female : ………………
Where did you come from
Where did you come from baby
……………………
Where did you come from
Where did you come from baby
……………………
Where did you come from
Where did you come from baby


Language: Tamil

இசை அமைப்பாளர் :  ரவி பஸ்ரூர்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி
வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி
வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி

ஆண் : உன்னில் பாதி எண்ணில் பாதி
சேர்ந்ததிந்த காதல் ஜோடி
மீண்டும் மீண்டும் உசுரில் துள்ளுதே
நெஞ்சில் வந்து ஏறிக்கோடி
போக வேண்டுமே சவாரி
காதல் வந்து கதைகள் சொல்லுதே

பெண் : மனசோடுதான் மனம் சேருது
கனவோடு தான் கை சேருது
உன்னோடுதானே

பெண் : ………..
வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி
……………….
வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி

வசனம் : ………….

ஆண் : நீயும் நானும் எப்போவும் வேறில்லையே
கண்கள் நான்கு பார்வை ஒன்றிலே

பெண் : இதயங்கள் ரெண்டுமே வேறில்லையே
வந்து சேரும் ஆசை நெஞ்சிலே
ஆண் : தாகம் வந்தாலே தேகம் சூடேரும்
பெண் : கைகள் கோர்ப்போமே தாபமும் கரையேறும்
இருவர் : இது ஒரு புது மார்கமே
அடிக்கடி தர வேண்டுமே

பெண் : ………..
வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி
……………….
வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி
……………….
வேர் டிட் யூ கம் ப்ரம்
வேர் டிட் யூ கம் ப்ரம் பேபி


Movie/Album name: Zebra
Artists