
Strawberry lips ah paaru
Thaavi nee enna seru
Bodhaiyil yengudhu
Mutha kadhai pesu
Kodaiyil veppa kaadu
Podhum en macha koodu
Moochilae thookudhae
Moththa sudhi seru
Bodhaiyai yeththu
Porvaiyai porthu
Methaiyin meedhu
Vithaigal kaatu
Mogathai kaatti
Kochathai ottu
Vegathai koottu
Mothchathai kaattu
Bodhai yeththum kaamathu raani
Kaamathu raani kaamathu raani
Kaamathu raani kaamathu raani
Bodhai yeththum kaamathu raani
Nee dhaan en jaamaththu theeni
Jaathagam vendaam
Saasthiram vendaam
Kattil methai mutha satham
Katti aalven vaada
Aasthiyum vendaam
Aadaiyum vendaam
Angam engum thangamaaga
Ottikolven vaadaa
Kaadhalum vendaam
Kaamamum vendaam
Kattil melae en moochaai vaada
Strawberry lips ah paaru
Thaavi nee enna seru
Bodhaiyil yengudhu
Mutha kadhai pesu
Thana naa taana thana
Thana naa taana thana
Naa na naa naa na naa
Naa naa nana naanaa
Hahahahah
சமீரா பரத்வாஜ்
ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு
தாவி நீ என்ன சேரு
போதையில் ஏங்குது
முத்த கதை பேசு
கோடையில் வெப்ப காடு
போதும் என் மச்ச கூடு
மூச்சிலே தூக்குதே
மொத்த சுதி சேரு
போதையை ஏத்து
போர்வையை போர்த்து
மெத்தையின் மீது
வித்தைகள் காட்டு
மோகத்தை காட்டி
கூச்சத்தை ஓட்டு
வேகத்தை கூட்டு
மோட்ச்சத்தை காட்டு
போதை ஏத்தும் காமத்து ராணி
காமத்து ராணி காமத்து ராணி
காமத்து ராணி காமத்து ராணி
போதை ஏத்தும் காமத்து ராணி
நீதான் என் சாமத்து தீனி
ஜாதகம் வேண்டாம்
சாஸ்திரம் வேண்டாம்
கட்டில் மெத்தை முத்த சத்தம்
கட்டி ஆள்வேன் வாடா
ஆஸ்தியும் வேண்டாம்
ஆடையும் வேண்டாம்
அங்கம் எங்கும் தங்கமாக
ஒட்டிகொள்வேன் வாடா
காதலும் வேண்டாம்
காமமும் வேண்டாம்
கட்டில் மேலே என் மூச்சாய் வாடா
ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு
தாவி நீ என்ன சேரு
போதையில் ஏங்குது
முத்த கதை பேசு
தான னா டான தான
தான னா டான தான
னா ன னா னா ன னா
னா னா நன நானா
ஹஹஹஹா
Movie Summary Dola is a 2020 Indian Tamil-language horror thriller about a group of youngsters who awaken a vengeful spirit after playing a Ouija board game, leading to a series of terrifying events.
Song Credits - Song: Strawberry Lips - Movie: Dola - Year: 2020 - Language: Tamil - Music Director: Not available - Lyricist: Not available - Singers: Not available
Musical Style Contemporary film song with electronic and pop influences, featuring a peppy, melodic tune.
Key Artists Involved Not available.
Scene Context Not available.