Ayyanaru Neranja

1969
Lyrics
Language: English

Aiyanaaru neranja vaazhvu kodukkanum
Aayusukkum nenachadhellaam nadakkanum
Male : Un manasum en manasum
Onnu pola irukkanum ..hoo oo ooo hoo ooo

Aiyanaaru neranja vaazhvu kodukkanum
Aayusukkum nenachadhellaam nadakkanum
Male : Un manasum en manasum
Onnu pola irukkanum ..hoo oo ooo hoo ooo

Palliyarai thanimaiyilae
Paazhum pazhamum kodukkanum haa aa aa
Palliyarai thanimaiyilae
Paazhum pazhamum kodukkanum
Male : Pattu kannam rendum nalla
Vetkathilae sivakkanum
Pattu kannam rendum nalla
Vetkathilae sivakkanum

Araikku veliyae thozhi pengal
Kalakalannu sirikkanum
Male : Adutha naalu vidinjathum than
Adaicha kadhava thirakkanum

Araikku veliyae thozhi pengal
Kalakalannu sirikkanum
Male : Adutha naalu vidinjathum than
Adaicha kadhava thirakkanum

O ..o ..o..o..oo..oo

Kanji kalayam sumandhu naanum
Thandai kulunga nadakkanum hoo oo oo
Kanji kalayam sumandhu naanum
Thandai kulunga nadakkanum
Male : Nadanthu varum azhagai paathu
Pasiyum kooda parakkanum
Nadanthu varum azhagai paathu
Pasiyum kooda parakkanum

Aiyyanaarukku koyilukku
Aandudhoorum padaikkanum
Male : Amma manasu kuliranum
Aandavan kann thorakkanum

Aiyyanaarukku koyilukku
Aandudhoorum padaikkanum
Male : Amma manasu kuliranum
Aandavan kann thorakkanum

O ..o ..o..o..oo..oo

Hoo oo ooo hoo ooo

Hoo oo ooo hoo ooo


Language: Tamil

ஜி. தேவராஜன்

மாயவநாதன்

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
ஆண் : உன் மனசும் என் மனசும்
ஒண்ணு போல இருக்கணும் ஓ...ஓ....ஓஓஓ..

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
ஆண் : உன் மனசும் என் மனசும்
ஒண்ணு போல இருக்கணும் ஓ...ஓ....ஓஓஓ..

பள்ளியறைத் தனிமையிலே
பாலும் பழமும் கொடுக்கணும்
ள்ளியறைத் தனிமையிலே
பாலும் பழமும் கொடுக்கணும்
ஆண் : பட்டுக் கன்னம் ரெண்டும் நல்ல
வெக்கத்திலே சிவக்கணும்
பட்டுக் கன்னம் ரெண்டும் நல்ல
வெக்கத்திலே சிவக்கணும்

அறைக்கு வெளியே தோழிப் பெண்கள்
கலகலன்னு சிரிக்கணும்
ஆண் : அடுத்த நாளு விடிஞ்சதும்தான்
அடைச்ச கதவத் திறக்கணும்

அறைக்கு வெளியே தோழிப் பெண்கள்
கலகலன்னு சிரிக்கணும்
ஆண் : அடுத்த நாளு விடிஞ்சதும்தான்
அடைச்ச கதவத் திறக்கணும்

ஓ...ஓ..ஓ.ஓ.ஓ.....ஓ

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும்
ஒண்ணு போல இருக்கணும் ஓ...ஓ....ஓஓஓ.

கஞ்சிக் கலயம் சுமந்து நானும்
தண்டை குலுங்க நடக்கணும்
கஞ்சிக் கலயம் சுமந்து நானும்
தண்டை குலுங்க நடக்கணும்
ஆண் : நடந்து வரும் அழகைப் பாத்து
பசியும் கூடப் பறக்கணும்
நடந்து வரும் அழகைப் பாத்து
பசியும் கூடப் பறக்கணும்

அய்யனாரு கோயிலுக்கு
ஆண்டுதோறும் படைக்கணும்
ஆண் : அம்மா மனசு குளிரணூம்
ஆண்டவன் கண் தொறக்கணும்

அய்யனாரு கோயிலுக்கு
ஆண்டுதோறும் படைக்கணும்
ஆண் : அம்மா மனசு குளிரணூம்
ஆண்டவன் கண் தொறக்கணும்
பெண் : ஓ...ஓ..ஓ.ஓ.ஓ.....ஓ....

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும்
ஒண்ணு போல இருக்கணும்

ஓ...ஓ..ஓ.ஓ.ஓ.....ஓ....

ஓ...ஓ..ஓ.ஓ.ஓ.....ஓ....


Movie/Album name: Kaaval Deivam

Artists