
Haa…aa…aa
Haa…aa…aa…aa…
Ekkachakkamaai
Enai kondraayadi
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi
Pakkam pakkamaai
Enai thallaadhadi
Vetkapattu en
Manam killadhadi
Killadhadi killadhadi killadhadi
Un kanna kulliyinil
Vilundhenae
Ne kaiya neettinaal
Ezhundhenae
Oru moongil kaadena
Erindhenae
Adhai muththam thandhu
Nee anaithaayae anaithaayae
Kaadhal sooriyan
Neeril kulikkum
Kaadhal boomiyai
Poonai uruttum
Kanava thottathil
Kaadhal parappom vaa..
Vaa vaa vaa
Ekkachakkamaai
Enai kondraayadi.
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi
Haa…aa…aa…
Haa…aaa…aaa…aa…aa..
Haa..aa…aa…aa…aa…aa…aa..aa..
Haa….aa….aaa…aa….
Haa…..aa….aa…
Oru kaadhal kaagamaai
Karaindhenae
Un kaadhal koottinil
Nulaindhenae
Vaanam paarkkalam vaa
Yaarai kettu naan
Kaadhal kondeno oo
Unai kannaal kandeno oo oo
Ekkachakkamaai
Enai kondraayadi.
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi
Pakkam pakkamaai
Enai thallaadhadi
Vetkapattu en
Manam killadhadi
En kaadhal jadhagam
Tholaithenae
Pudhu vattam pottu nee
Koduthaayae
Utcha..paarvai nee thaan
Vellai kaagitham nee
Adhil vannam theetta vaa
En ennam yettra vaa..aa..aa…
Kaadhal sooriyan
Neeril kulikkum
Kaadhal boomiyai
Poonai uruttum
Kanava thottathil
Kaadhal parappom vaa..
Vaa vaa vaa
Ekkachakkamaai
Enai kondraayadi.
Kaadhil saththamaai
Kaadhal sonnaayadi
Pakkam pakkamaai
Enai thallaadhadi
Vetkapattu en
Manam killadhadi
Killadhadi killadhadi killadhadi
ஆஆஆ.....ஆஆஆ.....
ஆஆஆஆ.......
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி
உன் கண்ண குழியினில்
விழுந்தேனே
நீ கைய்யா நீட்டினால்
எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென
எரிந்தேனே
அதை முத்தம் தந்து நீ
அணைத்தாயே அணைத்தாயே
காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை பூனை உருட்டும்
கனவு தோட்டத்தில் காதல்
பறப்போம் வா வா வா
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
ஆ.....ஆஆ....ஆஆஆ.....
ஆ.....ஆஆ....ஆஆஆ.....
ஆ.....ஆஆ....ஆஆஆ.....
ஆ.....ஆஆ....ஆஆஆ.....
ஒரு காதல் காகமாய்
கரைந்தேனே
உன் காதல் கூட்டினில்
நுழைந்தேனே
வானம் பார்க்கலாம் வா
யாரை கேட்டு நான்...
காதல் கொண்டேனோ....ஓ...
உனை கண்ணால் கண்டேனோ...ஓ...
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி
என் காதல் ஜாதகம்
தொலைத்தேனே
புது வட்டம் போட்டு
நீ.....கொடுத்தாயே
உச்ச பார்வை நீதான்
ஆ.....வெள்ளை காகிதம் நீ
அதில் வண்ணம் தீட்ட வா
என் எண்ணம் ஏற்ற வா...ஆ....
காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை பூனை உருட்டும்
கனவு தோட்டத்தில் காதல்
பறப்போம் வா வா வா
எக்கச்சக்கமாய்
எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல்
சொன்னாயடி
பக்கம் பக்கமாய்
எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம்
கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி
Movie Summary Kappal is a 2014 Tamil romantic comedy about a young man who dreams of going abroad, falls in love with a woman he meets on a ship, and navigates comedic and emotional hurdles to win her over.
Song Credits - Song: Ekkachakkamaai - Movie: Kappal - Year: 2014 - Composer: Natarajan Sankaran - Singers: Karthik, Chinmayi - Lyricist: Karky
Musical Style A breezy, upbeat romantic melody with light acoustic and contemporary pop influences, featuring playful rhythms and a catchy hook.
Raga Details Not available.
Key Artists Involved - Natarajan Sankaran (music director) - Karthik and Chinmayi (playback singers) - Karky (lyricist)
Awards & Recognition Not available.
Scene Context The song appears as a lighthearted romantic montage in the film, picturized on the lead pair as their relationship blossoms during the ship journey.