
Male : Ponnaana ulagam
Inneram udhayam
Sevvaanam meedhu sengaara kolam
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
Female : Ponnaana ulagam
Inneram udhayam
Sevvaanam meedhu sengaara kolam
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
Female : Megam thannai
Thendral thottu
Nenjil thandha kaadhal mottu haa…
Male : Idaiyum udaiyum
Isaiyum mettu
Idhazhil minnum amudha thattu
Female : Chinna vayadhu enna ariven
Solli thandhaal pazhaguven
Chinna vayadhu enna ariven
Solli thandhaal pazhaguven
Male : Aananadha naadaga
Aarambam sollavo
Female : Ponnaana ulagam
Inneram udhayam
Male : Sevvaanam meedhu
Sengaara kolam
Female : Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
Male : Kannam ingae minnum podhu
Ennam engo sellum dhoora..aa…
Female : Ilamai muzhudhum unadhae endru
Inbam tharuvaai arugae nindru
Male : Naalai kaalai pozhudhu vidiyum
Inba ninaivu kodiyae
Naalai kaalai pozhudhu vidiyum
Inba ninaivu kodiyae
Female : Aasaikkum sollungal
Kaanattum sorgamae
Male : Ponnaana ulagam
Female : Inneram udhayam
Male : Sevvaanam meedhu
Female : Sengaara kolam
Both : Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
ஆண் : பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
செவ்வானம் மீது செங்காரக் கோலம்
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
பெண் : பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
செவ்வானம் மீது செங்காரக் கோலம்
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
பெண் : மேகம் தன்னை
தென்றல் தொட்டு
நெஞ்சில் தந்த காதல் மொட்டு ஹா…..
ஆண் : இடையும் உடையும்
இசையும் மெட்டு
இதழில் மின்னும் அமுதத் தட்டு
பெண் : சின்ன வயது என்ன அறிவேன்
சொல்லித் தந்தால் பழகுவேன்
சின்ன வயது என்ன அறிவேன்
சொல்லித் தந்தால் பழகுவேன்
ஆண் : ஆனந்த நாடக
ஆரம்பம் சொல்லவோ
பெண் : பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
ஆண் : செவ்வானம் மீது
செங்காரக் கோலம்
பெண் : தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
ஆண் : கன்னம் இங்கே மின்னும் போது
எண்ணம் எங்கோ செல்லும் தூர……ஆ….
பெண் : இளமை முழுதும் உனதே என்று
இன்பம் தருவாய் அருகே நின்று
ஆண் : நாளை காலை பொழுது விடியும்
இன்ப நினைவு கோடியே
நாளை காலை பொழுது விடியும்
இன்ப நினைவு கோடியே
பெண் : ஆசைக்கும் சொல்லுங்கள்
காணட்டும் சொர்க்கமே
ஆண் : பொன்னான உலகம்
பெண் : இந்நேரம் உதயம்
ஆண் : செவ்வானம் மீது
பெண் : செங்காரக் கோலம்
இருவர் : தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
Movie Summary Keezh Vaanam Sivakkum is a 1981 Tamil film directed by S. A. Chandrasekhar, starring Vijayakanth in the lead role, dealing with themes of social injustice and a protagonist's struggle against a corrupt system.
Song Credits - Song: Ponnana Ulagam - Film: Keezh Vaanam Sivakkum (1981) - Lyricist: Vairamuthu - Music Director: Gangai Amaran - Singers: Malaysia Vasudevan, S. Janaki
Musical Style A melodic, optimistic Tamil film duet of the early 1980s, blending light classical phrasing with orchestral folk-pop arrangements typical of Gangai Amaran's compositions.
Raga Details The song is set in a bright, uplifting melodic framework reminiscent of Mohanam/Kalyani-based note patterns, though not a strict classical raga rendition.
Key Artists Involved - Music: Gangai Amaran - Lyrics: Vairamuthu - Singers: Malaysia Vasudevan, S. Janaki - On-screen: Vijayakanth
Scene Context The song is a cheerful, hope-filled duet picturized on the lead pair, expressing dreams of a golden, ideal world and brighter future.