
Podae…..podae….
Podae…..podae….
டோல் டமக்குடா.....
டமக்குடா.....
இருக்கு சில்லாட்டா பில்லாட்டா
நான் சைலன்டா நழுவட்டா
டகுலு லேடி ஸ்டார் வெள்ளாட்டா
என் துட்டு என்னாண்ட
உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஷ்டென்னா என்னோடது
ஏரியால அவுலுட்டு
போவேண்டா குரலுட்டு
போ சொல்லு நஷ்டொன்னா உன்னோடது
டார் தனக்கு வாச்சாலே ராக்கெட்டு
ஊர் ஜினுக்கும் யக்காவோட
வா வளைச்சு வைக்காத பாக்கெட்டு
மால் பறக்கும் சொக்காவோட
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா
என் துட்டு என்னாண்ட
உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஷ்டென்னா என்னோடது
ஏரியால அவுலுட்டு
போவேண்டா குரலுட்டு
போ சொல்லு நஷ்டொன்னா உன்னோடது
வான் அளவு அடுக்கி
நாஷ்டவ வச்சாலும்
வயிறு அளவு தாண்டா
உள்ள போகும்
ஹீரோவா இருந்து
படமா நீ வுட்டாலும்
வரமாட்ட அதுல
எல்லா ரீலும்
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா
போடே.....போடே.....
போக்கிரி சிட்டுதான்
மொளகா பிட்டுதான்
காரம்தான் ஏறுமே
பேச்சுவுட்டா
வல்வலா மீனுதான்
ஸ்பீடு மானுதான்
காவாவுட்டனா
மாட்ட மாட்டா
அல்லாருமே
டப்பு வந்தா
டப்புன்னு டைவ் அடிச்சா
கல்லீஜு மா
மெய்யாலுமே
கேர் ஆச்சுமா
ரைட் எது ராங் எது
கன்பீஸ்சுமா
பேஜாரு எதுக்கு
கம்முன்னு போல்லான்னு
போ மாட்டோம்
கலெக்ஸ்சன் கள்ளா கட்டும்
ஊர் அடிச்சு ஒலையில்
போட்டு நீ சேத்தாலும்
எங்க நீ மறப்ப
அல்லா துட்டும்
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோமா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோமா
போடே.....போடே.....
Movie Summary Jackpot (2019) is a Tamil action-comedy starring Jyothika, Revathi, Anandaraj, and Yogi Babu, directed by Kalyaan. It follows a smart con woman and her mother who get entangled with a corrupt cop and a bumbling gang while chasing a hidden fortune.
Song Credits - Song: Shero Shero - Singers: M. M. Manasi, Anthony Daasan - Music: Vishal Chandrasekhar - Lyrics: Arunraja Kamaraj - Movie: Jackpot (2019)
Musical Style An upbeat, quirky folk-pop number with a celebratory, empowerment-driven tone, blending Tamil folk percussion and brass with contemporary film-pop arrangements.
Raga Details Not applicable / based on folk scales rather than a classical raga.
Key Artists Involved - Composer: Vishal Chandrasekhar - Singers: M. M. Manasi, Anthony Daasan - Lyricist: Arunraja Kamaraj - Featured on: Jyothika, Revathi
Awards & Recognition No major awards recorded for this song.