Punnagai Maayai

2021
Lyrics
Language: English

Aaa….aa….aa…haa….aaa…

Yen maunamai thoondil ondru veesinaai
En dhevadhai isai mozhi thandhaai
Paarvaiyaal pesinaai ennai thandhen

Un ooviyam oosaiyaai korkkiren
Adhil aayiram vaanavil kaangiren
Yaaridam kelaa paadalai
Unniru kannaal paarkkiren

Un ooviyam oosaiyaai korkkiren
Adhil aayiram vaanavil kaangiren
Yaaridam kelaa paadalai
Unniru kannaal paarkkiren

Paadum isai yaavum un kannin
Mozhiyoo mozhiyoo

Paadum isai yaavum un kannin
Mozhiyoo mozhiyoo

Un poo mugam poothidum thaavaram

Punnagai maayai ival


Language: Tamil

ஏ. ஆர். ரஹ்மான்

ஆஅ....ஆஅ.....ஆ....ஹா.....ஆஅ....ஆ.....

ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய்
என் தேவதை இசைமொழி தந்தாய்
பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன்

உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு கண்ணால் பார்க்கிறேன்

ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு விழிகளில் கேட்கிறேன்

பாடும் இசை யாவும் உன் கண்ணின்
மொழியோ மொழியோ

பாடும் இசை யாவும் உன் கண்ணின்
மொழியோ மொழியோ

உன் பூமுகம் பூத்திடும் தாவரம்

புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்


Movie/Album name: 99 Songs

Movie Summary: 99 Songs is a romantic musical drama about a young man who aspires to become a composer and must write 99 songs to win the love of his life.

Song Credits: - Composer: A. R. Rahman - Singers: Sarthak Kalyani, Shashaa Tirupati - Lyricist (Tamil): Madhan Karky

Musical Style: Melodic contemporary film song blending Indian classical sensibilities with orchestral pop.

Raga Details: Based on Raga Kalavati.

Key Artists Involved: - A. R. Rahman (Music) - Sarthak Kalyani, Shashaa Tirupati (Vocals)

Scene Context: A romantic montage song picturized on the lead pair expressing the blossoming of love and attraction.


Artists