Samakozhithan Machandi

1986
Lyrics
Language: English

………………..

……………..

Saamakkozhithaan machchaandi
Kannu muzhippathil killaadi
Enna seiyya naan sirupilla
Edhuvum aagumo puriyalla
Chummaa chummaa chummaaththaan vaaraan
Chinna poova muththaada thaano
Chummaa chummaa chummaaththaan vaaraan
Chinna poova muththaada thaano

Saamakkozhithaan machchaandi
Kannu muzhippathil killaadi
Enna seiyya naan sirupilla
Edhuvum aagumo puriyalla

Ellaam purinju pochchammaa
Kadhal kaninjathaa hoi
Machchaan sirippa paarammaa pullarikkuthaa
Nadhiyaai nenaichchaano neechchal pottaano
Idaiyo naan vaada kaithaan vaiththaano

Aadum poovae kulir vidumaa
Vaadum velaiyil madi vaammaa
Aadum poovae kulir vidumaa
Vaadum velaiyil madi vaammaa
Nee vaa kannammaa yaengum pennammaa
Nee vaa kannammaa yaengum pennammaa
Vellam paaya vazhi yaedhammaa

Saamakkozhithaan machchaandi
Kannu muzhippathil killaadi
Enna seiyya naan sirupilla
Edhuvum aagumo puriyalla

Manmathaa raja maanasaa
Female : Haa….aahaa haahaa haa
Male : Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku
Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku
Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku
Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku
Female : Haa….aahaa haahaa haa

Melum keezhum thottano
Kaama purushano hoi
Marma poojai seithaano aasai arumpumo
Mani poovo naanthaan madhuvai kudiththaano
Idhazh pongum bodhai medhuvaai suvaiththaano

Karumbuthaan intha siru vayatho
Kurumbu seithidum ila manatho
Karumbuthaan intha siru vayatho
Kurumbu seithidum ila manatho
Mugamo nilavammaa udhadu poovammaa
Mugamo nilavammaa udhadu poovammaa
Ippo paappom sugam thaanammaa

Saamakkozhithaan
Male : Hahhaan
Female : Kannu muzhippathil
Male : Hohhohh
Female : Enna seiyya naan
Male : Hahaah haan
Female : Edhuvum aagumo
Male : Ahahaah haa….


Language: Tamil

எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

சாமக்கோழிதான் மச்சான்டி
கண்ணு முழிப்பதில் கில்லாடி
என்ன செய்ய நான் சிறு பிள்ள
எதுவும் ஆகுமோ புரியல்ல
சும்மா சும்மா சும்மாத்தான் வாரான்
சின்னப் பூவ முத்தாடத் தானோ...
சும்மா சும்மா சும்மாத்தான் வாரான்
சின்னப் பூவ முத்தாடத் தானோ...

சாமக்கோழிதான் மச்சான்டி
கண்ணு முழிப்பதில் கில்லாடி
என்ன செய்ய நான் சிறு பிள்ள
எதுவும் ஆகுமோ புரியல்ல

எல்லாம் புரிஞ்சு போச்சம்மா
காதல் கனிஞ்சதா ஹோய்
மச்சான் சிரிப்பப் பாரம்மா புல்லரிக்குதா
நதியாய் நெனச்சானோ நீச்சல் போட்டானோ
இடையோ நான் வாட கைதான் வைத்தானோ

ஆடும் பூவே குளிர் விடுமா
வாடும் வேளையில் மடி வாம்மா
ஆடும் பூவே குளிர் விடுமா
வாடும் வேளையில் மடி வாம்மா
நீ வா கண்ணம்மா ஏங்கும் பெண்ணம்மா
நீ வா கண்ணம்மா ஏங்கும் பெண்ணம்மா
வெள்ளம் பாய வழி ஏதம்மா...

சாமக்கோழிதான் மச்சான்டி
கண்ணு முழிப்பதில் கில்லாடி
என்ன செய்ய நான் சிறு பிள்ள
எதுவும் ஆகுமோ புரியல்ல

மன்மதா ராஜ மானசா
பெண் : ஹா... ஆஹா ஹாஹா ஹா
ஆண் : தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு
தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு
தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு
தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்தும்தும்
பெண் : ஹா... ஆஹா ஹாஹா ஹா

மேலும் கீழும் தொட்டானோ
காமப் புருஷனோ ஹோய்
மர்மப் பூஜை செய்தானோ ஆசை அரும்புமோ
மணிப்பூவோ நான்தான் மதுவை குடித்தானோ
இதழ் பொங்கும் போதை மெதுவாய் சுவைத்தானோ

கரும்புதான் இந்த சிறு வயதோ
குறும்பு செய்திடும் இள மனதோ
கரும்புதான் இந்த சிறு வயதோ
குறும்பு செய்திடும் இள மனதோ
முகமோ நிலவம்மா உதடு பூவம்மா
முகமோ நிலவம்மா உதடு பூவம்மா
இப்போ பாப்போம் சுகம் தானம்மா...

சாமக்கோழிதான் மச்சான்டி
கண்ணு முழிப்பதில் கில்லாடி
என்ன செய்ய நான் சிறு பிள்ள
எதுவும் ஆகுமோ புரியல்ல

சும்மா சும்மா சும்மாத்தான் வாரான்
சின்னப் பூவ முத்தாடத் தானோ...
சும்மா சும்மா சும்மாத்தான் வாரான்
சின்னப் பூவ முத்தாடத் தானோ...

சாமக்கோழிதான்
ஆண் : ஹஹ்ஹான்
பெண் : கண்ணு முழிப்பதில்
ஆண் : ஹோஹ்ஹொஹ்
பெண் : என்ன செய்ய நான்
ஆண் : ஹஹாஹ் ஹான்
பெண் : எதுவும் ஆகுமோ
ஆண் : அஹஹாஹ் ஹா.....


Movie/Album name: Hare Radha Hare Krishna

Movie Summary: Hare Radha Hare Krishna is a 1986 Tamil devotional-fantasy film centered on the enduring divine love between Radha and Krishna, weaving their celestial romance with earthly devotion.

Song Credits: - Song: Samakozhithan Machandi - Film: Hare Radha Hare Krishna (1986) - Language: Tamil

Musical Style: Tamil devotional/folk-flavored film song blending classical melodic phrasing with a light, rhythmic devotional lilt.

Scene Context: The song appears as a devotional piece celebrating the playful, tender bond between Radha and Krishna within the film’s narrative of their divine love.


Artists