Chinnanchiru Poove

1986
Lyrics
Language: English

Female : Chinnanjiru poovae
Sembavala theevae
Unnai indru vaazhtha
Enna solli paada
Kannae ennai pettra annai neeyamma

Female : Chinnanjiru poovae
Sembavala theevae
Unnai indru vaazhtha
Enna solli paada
Kannae ennai pettra annai neeyamma

Female : Edho baaram nenjil ullathu
Adhai engae solvathu
Yeno eeram kannil vanthathu
Adhil ullam vendhathu

Female : Unnudaiya sondham
Ezhu jenma bandham
Naalai undhan kaalam
Adhu nanmaiyaaga vendum
En vaazhkkai unn vaazhkkai
Ellaam ondru thaan

Female : Chinnanjiru poovae
Sembavala theevae
Unnai indru vaazhtha
Enna solli paada
Kannae ennai pettra annai neeyamma

Female : Chinnanjiru poovae
Sembavala theevae

Female : Naanum neeyum orae paatilae
Rendu isaiyaaginom
Naanum neeyum orae aattrilae
Rendu karaiyaaginom

Female : Ikkaraiyum illai akkaraiyum illai
Rendum ondru thaanae
Idhil artham enna maanae
Enn aasai raajathi unnai ketkkiren

Female : Chinnanjiru poovae
Sembavala theevae
Unnai indru vaazhtha
Enna solli paada
Kannae ennai pettra annai neeyamma

Female : Chinnanjiru poovae
Sembavala theevae


Language: Tamil

பெண் : சின்னஞ்சிறு பூவே
செம்பவள தீவே
உன்னை இன்று வாழ்த்த
என்ன சொல்லி பாட
கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா

பெண் : சின்னஞ்சிறு பூவே
செம்பவள தீவே
உன்னை இன்று வாழ்த்த
என்ன சொல்லி பாட
கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா

பெண் : ஏதோ பாரம் நெஞ்சில் உள்ளது
அதை எங்கே சொல்வது
ஏனோ ஈரம் கண்ணில் வந்தது
அதில் உள்ளம் வெந்தது

பெண் : உன்னுடைய சொந்தம்
ஏழு ஜென்ம பந்தம்
நாளை உந்தன் காலம்
அது நன்மையாக வேண்டும்
என் வாழ்க்கை உன் வாழ்க்கை
எல்லாம் ஒன்றுதான்…..

பெண் : சின்னஞ்சிறு பூவே
செம்பவள தீவே
உன்னை இன்று வாழ்த்த
என்ன சொல்லி பாட
கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா

பெண் : சின்னஞ்சிறு பூவே
செம்பவள தீவே

பெண் : நானும் நீயும் ஒரே பாட்டிலே
ரெண்டு இசையாகினோம்
நானும் நீயும் ஒரே ஆற்றிலே
ரெண்டு கரையாகினோம்

பெண் : இக்கரையும் இல்லை அக்கரையும் இல்லை
ரெண்டும் ஒன்றுதானே
இதில் அர்த்தம் என்ன மானே
என்னாசை ராஜாத்தி உன்னைக் கேட்கிறேன்

பெண் : சின்னஞ்சிறு பூவே
செம்பவள தீவே
உன்னை இன்று வாழ்த்த
என்ன சொல்லி பாட
கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா

பெண் : சின்னஞ்சிறு பூவே
செம்பவள தீவே


Movie/Album name: Panneer Nathigal

Movie Summary Panneer Nathigal is a 1986 Tamil film directed by K. S. Gopalakrishnan, centred on family relationships, love, and emotional conflict.

Song Credits - Song: Chinnanchiru Poove - Film: Panneer Nathigal - Year: 1986 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, S. Janaki

Musical Style Melodic film song with gentle orchestration, characteristic of Ilaiyaraaja’s 1980s Tamil film compositions; soft, lyrical, and emotionally expressive.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: K. J. Yesudas, S. Janaki


Artists