Naan Sonnal Theeruma

1990
Lyrics
Language: English

Female : Naan sonnaal theerumaa
Kanneer pogumaa
O en aasai kiliyae
Ingu naan un paadhi iniyae
Un nenjin oramaa yaedho baaramaa
O en aasai kiliyae
Nee sol ennodu thaniyae
Chinna kaalvaai kaaindhu pogalaam
Kadal neer kaaindhu pogumaa

Female : Naan sonnaal theerumaa
Kanneer pogumaa
O en aasai kiliyae
Ingu naan un paadhi iniyae

Female : Unnai pol mannilae
O ooo… ethanaiyo makkal undu
Solla thaan nenjilae
O ooo… ethanaiyo dhukkam undu

Female : Kai vilakku endru
Thannambikkaiyai kondu
Nadandhaal nalam koodum
Vaazhndhidu unnai nambi nambi
Mannil veezhvadho manam vembi vembi
Naalai dhaevan kaiyilae
Nambikkai thaanae nam kaiylae

Female : Naan sonnaal theerumaa
Kanneer pogumaa
O en aasai kiliyae
Ingu naan un paadhi iniyae
Chinna kaalvaai kaaindhu pogalaam
Kadal neer kaaindhu pogumaa

Female : Sonnaal theerumaa
Kanneer pogumaa
O en aasai kiliyae
Ingu naan un paadhi iniyae

Female : Endrumae anbudan
O ooo… indha manam unndathil
Thunbamae minjinaal
O ooo… thandhu vidu ennidathil

Female : Vanji magal indru
Pin vandha nizhal endru
Ninaithaal aagaadho
Yaavilum sama pangu pangu
Yena yerpaval thunai ingu ingu
Vaazhum kaalam vaazhuven
Unnodu serndhu pan paaduven

Female : Naan sonnaal theerumaa
Kanneer pogumaa
O en aasai kiliyae
Ingu naan un paadhi iniyae
Un nenjin oramaa yaedho baaramaa
O en aasai kiliyae
Nee sol ennodu thaniyae
Chinna kaalvaai kaaindhu pogalaam
Kadal neer kaaindhu pogumaa

Female : Sonnaal theerumaa
Kanneer pogumaa
O en aasai kiliyae
Ingu naan un paadhi iniyae


Language: Tamil

பெண் : நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே
உன் நெஞ்சின் ஓரமா ஏதோ பாரமா
ஓ…..என்னாசை கிளியே
நீ சொல் என்னோடு தனியே
சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்
கடல் நீர் காய்ந்து போகுமா….

பெண் : நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே

பெண் : உன்னைப் போல் மண்ணிலே
ஓ ஓஓ……எத்தனையோ மக்கள் உண்டு
சொல்லத்தான் நெஞ்சிலே
ஓ ஓஓ……எத்தனையோ துக்கம் உண்டு

பெண் : கை விளக்கு என்று
தன்னம்பிக்கையை
கொண்டு நடந்தால் நலம் கூடும்
வாழ்ந்திடு உன்னை நம்பி நம்பி
மண்ணில் வீழ்வதோ மனம் வெம்பி வெம்பி
{நாளை}காலதேவன் கையிலே….
நம்பிக்கைத்தானே நம் கையிலே…..

பெண் : நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே
சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்
கடல் நீர் காய்ந்து போகுமா….

பெண் : நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே

பெண் : என்றுமே அன்புடன்
ஓ ஓஓ……இந்த மனம் உன்னிடத்தில்
துன்பமே மிஞ்சினால்
ஓ ஓஓ……தந்துவிடு என்னிடத்தில்

பெண் : வஞ்சி மகள் இன்று
பின் வந்த நிழல் என்று
நினைத்தால் ஆகாதோ
யாவிலும் சம பங்கு பங்கு
என ஏற்பவள் துணை இங்கு இங்கு
வாழும் காலம் வாழுவேன்
உன்னோடு சேர்ந்து பண் பாடுவேன்

பெண் : நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே
உன் நெஞ்சின் ஓரமா ஏதோ பாரமா
ஓ…..என்னாசை கிளியே
நீ சொல் என்னோடு தனியே
சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்
கடல் நீர் காய்ந்து போகுமா….

பெண் : நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி இனியே


Movie/Album name: Amman Kovil Thiruvizha

Song Summary:

"Naan Sonnal Theeruma" is a melodious Tamil song from the 1990 film Amman Kovil Thiruvizha, a romantic drama featuring a mix of love, family sentiments, and cultural traditions.

Song Credits:

Musical Style & Raga Details:

Key Artists Involved:

Awards & Recognition:

Scene Context:

The song is a romantic duet, likely picturized on the lead pair (played by Prabhu and Revathi) expressing their love and commitment to each other amidst the film’s emotional and cultural backdrop.

(Note: Some details like raga and awards may not be officially documented.)


Artists