Muthu Therey

1993
Lyrics
Language: English

Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Pongum aarae aarae
Ingae verae yaarae

Aaro aariro
Engo raagam ketkudhu
Ketkum raagathil
Indha oorae thoongudhu

Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Male : Pongum aarae aarae

Ullangaalum ullangaiyum
Sillendraagum vannam
Female : Unnai paadhi ennai paadhi
Oodha kaatru thinnum

Veppam yera vendum
Dhegam theppam pola aada

Vetkam vandhu
Melum keezhum
Vellam pola oda

Ammaadi naanamo
Eppodhu neengumoo
Ammaadi naanamo
Eppodhu neengumoo

Maalaiyum melamum
Koodinaal neengalaam

Muthu thaerae thaerae
Male : Pakkam yaarae yaarae
Female : Pongum aarae aarae

Etti paarkka yaarum illai
Katti paarkka vendum

M… katti paarthaal
Thappu cheiya
Kaiyum kaalum thoondum

Angam yaavum minnudhammaa
Thanga paalam polae

Andham aadhi alappadhenna
Undhan paarvaiyaalae

Haa ellaam un yekkamae
Ingaedhu thookkamae
Thannaanaa naannanaa
Ingaedhu thookkamae

Yekkamae theerkkavae
Naalai naan paarkkiren

Muthu thaerae
Male : Thaerae pakkam yaarae
Female : Yaarae pongum aarae
Male : Aarae ingae verae
Female : Yaarae
Male : Aaro aariro yengo
Raagam ketkudhu
Female : Ketkum raagathil
Indha oorae thoongudhu

Hmm mm…
Female : Hmm mmm..
Male : Hmm mm… mm
Both : Hmm mm…hmm mm


Language: Tamil

ஆஅ.....ஆஅ.....ஆஆ.....
ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஅ......

முத்துத் தேரே தேரே
பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே
இங்கே வேறே யாரே

ஆரோ ஆரிரோ
எங்கோ ராகம் கேட்குது
கேட்கும் ராகத்தில்
இந்த ஊரே தூங்குது...

முத்துத் தேரே தேரே
பக்கம் யாரே யாரே
ஆண் : பொங்கும் ஆறே ஆறே

உள்ளங்காலும் உள்ளங்கையும்
சில்லென்றாகும் வண்ணம்
பெண் : உன்னைப் பாதி என்னைப் பாதி
ஊதக் காற்று தின்னும்

வெப்பம் ஏற வேண்டும் வேகம்
தெப்பம் போல ஆட
பெண் : வெட்கம் வந்து மேலும் கீழும்
வெள்ளம் போல ஓட

ஹ அம்மாடி நாணமோ
எப்போது நீக்குமோ
அம்மாடி நாணமோ
எப்போது நீக்குமோ
பெண் : மாலையும் மேளமும்
கூடினால் நீங்கலாம்

முத்துத் தேரே தேரே
ஆண் : பக்கம் யாரே யாரே
பெண் : பொங்கும் ஆறே ஆறே

எட்டிப் பார்க்க யாரும் இல்லை
கட்டிப் பார்க்க வேண்டும்
பெண் : ம்... கட்டிப் பார்த்தால்
தப்புச் செய்ய
கையும் காலும் தூண்டும்

அங்கம் யாவும் மின்னுதம்மா
தங்கப் பாளம் போலே
பெண் : அந்தம் ஆதி அளப்பதென்ன
உந்தன் பார்வையாலே

ஹ எல்லாம் உன் ஏக்கமே
இங்கேது தூக்கமே
தன்னானா னான்னனா
இங்கேது தூக்கமே
பெண் : ஏக்கமே தீர்க்கவே
நாளை நான் பார்க்கிறேன்

முத்துத் தேரே
ஆண் : தேரே
பக்கம் யாரே
பெண் : யாரே
பொங்கும் ஆறே
ஆண் : ஆறே
இங்கே வேறே
பெண் : யாரே

ஆரோ ஆரிரோ
எங்கோ ராகம் கேட்குது
பெண் : கேட்கும் ராகத்தில்
இந்த ஊரே தூங்குது...

ம்ஹீம்ம்ம் ம்ம்ம்...ம்ம்...
பெண் : ம்ம்ம்....ம்ஹீம்ம்
ஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்...ம்ம்...
பெண் : ம்ம்ம்....ம்ஹீம்ம்....ம்ம்ம்ம்


Movie/Album name: Parvathi Ennai Paradi

Movie Summary Parvathi Ennai Paradi is a 1993 Tamil romantic drama about a young woman, Parvathi, who falls in love with a man named Muthu; the story follows their relationship as it faces family opposition and emotional trials before reaching a happy resolution.

Song Credits - Song: Muthu Therey - Film: Parvathi Ennai Paradi (1993) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A melodic romantic duet in the composer's characteristic Tamil film style, blending light classical orchestration with folk-tinged rhythms.

Raga Details Based on a Carnatic raga with a gentle, romantic mood (widely noted as close to Mohanam/Kalyani family phrases in the interludes).

Key Artists Involved - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist) - S. P. Balasubrahmanyam and K. S. Chithra (playback singers)

Scene Context Picturized on the lead pair, the song expresses the blossoming love and mutual longing between the hero and heroine in a romantic setting within the film's narrative.


Artists