
Annaiye kaaliyamma eeswsari
Naangal aandu poosai seigirom aadhari
Aayudha poojaiyaam naamindru ellorum
Aayudha poojaiyaam naamindru ellorum
Aanandhamaai paadi kondaaduvom
Aanandhamaai paadi kondaaduvom
Mannaadhi mannar vanangum thangan
Indha maanilathirkku adhigaara thungan
Mannaadhi mannar vanangum thangan
Indha maanilathirkku adhigaara thungan
Ennaalum vaazhga adhiveera singan
Ennaalum vaazhga adhiveera singan
Raajathi raaja kambeeran vaazhga
Raajathi raaja kambeeran vaazhga
Annaiye kaaliyamma eeswsari
Naangal aandu poosai seigirom aadhari
Thillumullugal paesi
Thiraviaym serthu veikkum
Thirudarukku thirudan naanae naanae
en paeru theevatti kollaikaaran thaane
Thillumullugal paesi
Thiraviaym serthu veikkum
Thirudarukku thirudan naanae naanae
en paeru theevatti kollaikaaran thaane
Dhinam kallumanam padaithor
Kanjathanam udaiyorr
Kadhi kalangi thiruduvenae naanae
Ooraar ..kaanave naeril varuvenae naane
Thanananae thanananae thanananae thaane
Thanananae thanananae thanananae thaane
Aadiduvom padiduvom aanandhamaai naame
Aayi magamaayi thannai vendiduvom naame
Thanananae thanananae thanananae thaane
Thanananae thanananae thanananae thaane
Arasargalai vaettaiyaadum adhiveera singan seedanaan
Varum aalin kuralukku baanam thoduthu
Aavi pokkum villaali naan haa…aaa aa
Mulu mukkaal arai guru en parambarai
Mulu mukkaal arai guru en parambarai
Mulu mukkaal arai
Thanananae thanananae thanananae thaane
Thanananae thanananae thanananae thaane
Aadiduvom padiduvom aanandhamaai naame
Aayi magamaayi thannai vendiduvom naame
Thanananae thanananae thanananae thaane
Thanananae thanananae thanananae thaane
ஜி. ராமநாதன்
ஏ. மருதகாசி
அன்னையே காளியம்மா ஈஸ்வரி
நாங்கள் ஆண்டு பூசை செய்கிறோம் ஆதரி
ஆயுதபூஜையாம் நாமின்று எல்லோரும்
ஆயுதபூஜையாம் நாமின்று எல்லோரும்
ஆனந்தமாய்ப் பாடி கொண்டாடுவோம்
ஆனந்தமாய்ப் பாடி கொண்டாடுவோம்
மன்னாதி மன்னர் வணங்கும் தங்கன்
இந்த மாநிலத்திற்கு அதிகார துங்கன்
மன்னாதி மன்னர் வணங்கும் தங்கன்
இந்த மாநிலத்திற்கு அதிகார துங்கன்
எந்நாளும் வாழ்க அதிவீர சிங்கன்
எந்நாளும் வாழ்க அதிவீர சிங்கன்
ராஜாதி ராஜ கம்பீரன் வாழ்க
ராஜாதி ராஜ கம்பீரன் வாழ்க.....
அன்னையே காளியம்மா ஈஸ்வரி
நாங்கள் ஆண்டு பூசை செய்கிறோம் ஆதரி
தில்லுமுல்லுகள் பேசி
திரவியம் சேர்த்து வைக்கும்
திருடருக்குத் திருடன் நானே நானே
என் பேர்தீவட்டிக் கொள்ளைக்காரன் தானே
தில்லுமுல்லுகள் பேசி
திரவியம் சேர்த்து வைக்கும்
திருடருக்குத் திருடன் நானே நானே
என் பேர்தீவட்டிக் கொள்ளைக்காரன் தானே
தினம் கல்லுமனம் படைத்தோர்
கஞ்சதனமுடையோர்
கதி கலங்கத் திருடுவேனே நானே
ஊரார் ....காணவே நேரில் வருவேனே நானே......
தானனனே தானனனே தானனனே தானே
தானனனே தானனனே தானனனே தானே
ஆடிடுவோம் பாடிடுவோம் ஆனந்தமாய் நாமே
ஆயி மகமாயி தன்னை வேண்டிடுவோம் நாமே
தானனனே தானனனே தானனனே தானே
தானனனே தானனனே தானனனே தானே
அரசர்களை வேட்டையாடும் அதிவீர சிங்கன் சீடனான்
வரும் ஆளின் குரலுக்கு பாணம் தொடுத்து
ஆவிப் போக்கும் வில்லாளி நான் ஹா..ஆஅ...ஆஅ
முழு முக்கால் அரை குரு என் பரம்பரை........
முழு முக்கால் அரை குரு என் பரம்பரை........
முழு முக்கால் அரை
தானனனே தானனனே தானனனே தானே
தானனனே தானனனே தானனனே தானே
ஆடிடுவோம் பாடிடுவோம் ஆனந்தமாய் நாமே
ஆயி மகமாயி தன்னை வேண்டிடுவோம் நாமே
தானனனே தானனனே தானனனே தானே
தானனனே தானனனே தானனனே தானே
Movie Summary: Satharam (1956) is a Tamil film centered on themes of devotion and social justice, featuring a protagonist who undergoes trials and finds solace through faith in the goddess Kali.
Song Credits:
Singers: Not available
Musical Style: Devotional folk-style Tamil film song with a bhajan-like structure, typically sung in praise of the goddess.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: The song appears as a devotional prayer sung by a character seeking the blessings and protection of Goddess Kali during a moment of distress or spiritual surrender.