Kudumbathin Thalaivi

1977
Lyrics
Language: English

Kudumbathin thalaivi kulavilakku
Kudumbathin thalaivi kulavilakku
Kondavan manthil saravilakku
Olimayamaanathu illaramae

Kudumbathin thalaivi kulavilakku

Kaalaiyil ezhunthathum manjalil kuliththu
Aa…aa…aa….aah…aa…aa…aa…
Kaalaiyil ezhunthathum manjalil kuliththu
Kanavanin nalangalai deivam vaazhaatho

Nalla penmaniyaaga kudumbam nadaththida vendum
Nalla penmaniyaaga kudumbam nadaththida vendum
Uyarntha panbugalai endrum mathithu varum
Sirantha pengalidam deivam vaazhaatho

Kudumbathin thalaivi kulavilakku

Kuzhanthaigal peruvathum maarbudan valarppathum
Aa…aa….aa….aa…aah….aa…..aa….
Kuzhanthaigal peruvathum maarbudan valarppathum
Kodhaiyin kulaththukku kadavlin parisu

Thaaimai karunaiyin vadivam
Ulagam muzhuvathum vanangum
Thaaimai karunaiyin vadivam
Ulagam muzhuvathum vanangum
Kallangabadamindri pillai selvangalai
Konji valarththuvidu deivam paaraattum

Kudumbathin thalaivi kulavilakku
Kondavan manthil saravilakku
Olimayamaanathu illaramae

Kudumbathin thalaivi kulavilakku


Language: Tamil

: வாணி ஜெய்ராம்

குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
கொண்டவன் மனதில் சரவிளக்கு
ஒளிமயமானது இல்லறமே

குடும்பத்தின் தலைவி குலவிளக்கு....

காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து
ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ......ஆ.......ஆ.......
காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து
கணவனின் நலன்களை பணிவுடன் முடித்து

நல்ல பெண்மணியாக குடும்பம் நடத்திட வேண்டும்
நல்ல பெண்மணியாக குடும்பம் நடத்திட வேண்டும்
உயர்ந்த பண்புகளை என்றும் மதித்து வரும்
சிறந்த பெண்களிடம் தெய்வம் வாழாதோ..

குடும்பத்தின் தலைவி குலவிளக்கு....

குழந்தைகள் பெறுவதும் மார்புடன் வளர்ப்பதும்
ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ......ஆ.......ஆ.......
குழந்தைகள் பெறுவதும் மார்புடன் வளர்ப்பதும்
கோதையின் குலத்துக்கு கடவுளின் பரிசு

தாய்மை கருணையின் வடிவம்
உலகம் முழுவதும் வணங்கும்
தாய்மை கருணையின் வடிவம்
உலகம் முழுவதும் வணங்கும்
கள்ளங்கபடமின்றி பிள்ளை செல்வங்களை
கொஞ்சி வளர்த்துவிடு தெய்வம் பாராட்டும்

குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
கொண்டவன் மனதில் சரவிளக்கு
ஒளிமயமானது இல்லறமே

குடும்பத்தின் தலைவி குலவிளக்கு....


Movie/Album name: Olimayamana Ethirkalam

Movie Summary: Olimayamana Ethirkalam is a 1977 Tamil film starring Sivaji Ganesan, focusing on family dynamics, sacrifice, and the moral struggles within a household, with the song "Kudumbathin Thalaivi" reflecting the central role of the woman as the pillar of the family.

Song Credits: - Film: Olimayamana Ethirkalam (1977) - Song: Kudumbathin Thalaivi - Singer: P. Susheela (commonly associated with such female-centric Tamil film songs of that era) - Lyricist: Kannadasan (frequent lyricist for Sivaji Ganesan films in this period) - Music Director: M. S. Viswanathan

Musical Style: A traditional Tamil film family/emotional song (sogam-tinged or devotional-moral tone), composed in a semi-classical light music style typical of 1970s Tamil cinema, with emphasis on lyrical clarity and melodic simplicity.

Raga Details: Based on a light classical framework; often set in ragas such as Kalyani or Sindhu Bhairavi for emotional family themes, but exact raga attribution is not definitively documented.

Key Artists Involved: - Actor(s): Sivaji Ganesan and the leading female cast of the film - Singer: P. Susheela - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan

Awards & Recognition: No specific awards documented for this song.

Scene Context: The song is picturized as an emotional/moral sequence highlighting the mother or wife as the "head of the family" (Kudumbathin Thalaivi), emphasizing her sacrifices, strength, and unifying role within the household — a common thematic device in 1970s Tamil family dramas.


Artists