Chorus : Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Female : Vaettai thamizhan
Verithanam idhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Veera maraththi porkalam idhu
Chorus : Kabadi kabadi kabadi
Female : Koondhal mudichu
Kuthikuthu puyal
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Theemtharigida bharathi magal
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Aaan adakkanum
Pen adanganum
Ezhuthivechavan yaaru
Aankalavida pen pala padi
Veeram kondava paaru
Female : Oor patharattum
Aal sitharattum
Vaai katharattum aththumeeru
Female : Kaal nazhuvattum
Kai thaluvattum
Nee veri-aattam aadu aadu
Chorus : Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Female : Veera thamizhan
Vethachu vittadhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : aadhi thamizhan anuppi vachathu
Chorus : Kabadi kabadi kabadi
Female : Vettaigalin adaiyaalam idhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Veril irukkum sarithiram idhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Ethiri idathil egiri adikka
Paadam edukkum paaru
Ethana peru valachchapothum
Thimiri vanthu nee seru
Female : Nee pulikutti-pol thodaithatti
Vaa pagai netti thallivittu
Nee ilavattam thee paravattum
On olivattam enna kattu
Female : En kuththula en kuththula
Vaai veththala podadhaa
Naan nettuna naan muttuna
On kattidam saiyaatha
Female : Thee pathina mannenna
Pola dhaan veriyaa irukkom
Nee geththodaa suthaatha
Odamba veragaa murippom
Female : Pottapulla sadugudu
Pozhaikka matta vazhi vidu
Saamanthiyaa ninachathu
Sammattiyaa norukkuthu
Chorus : Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Female : Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
குழு : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
பெண் : வேட்டை தமிழன்
வெறித்தனம் இது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : வீரா மராத்தி போர்க்களம் இது
குழு : கபடி கபடி கபடி
பெண் : கூந்தல் முடிச்சு
குதிக்குது புயல்
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : தீம்தரிகிட பாரதி மகள்
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : ஆண் அடக்கணும்
பெண் அடங்கணும்
எழுதிவெச்சவன் யாரு
ஆண்களைவிட பெண் பல படி
வீரம் கொண்டவ பாரு
பெண் : ஊர் பதறட்டும்
ஆள் சிதறட்டும்
வாய் கதறட்டும் அத்துமீறு
பெண் : கால் நழுவட்டும்
கை தழுவட்டும்
நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு
குழு : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
பெண் : வீர தமிழன்
வெதைச்சு விட்டது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : ஆதி தமிழன் அனுப்பி வச்சது
குழு : கபடி கபடி கபடி
பெண் : வேட்டைகளின் அடையாளம் இது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : வேரில் இருக்கும் சரித்திரம் இது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : எதிரி இடத்தில் எகிறி அடிக்க
பாடம் எடுக்கும் பாரு
எத்தனை பேரு வளைச்சபோதும்
திமிறி வந்து நீ சேரு
பெண் : நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி
வா பகை நெட்டி தள்ளிவிட்டு
நீ இளவட்டம் தீ பரவட்டும்
ஒன் ஒளிவட்டம் என்ன காட்டு
பெண் : என் குத்துல என் குத்துல
வாய் வெத்தல போடாதா
நான் நெட்டுன நான் முட்டுனா
ஒன் கட்டிடம் செய்யாத
பெண் : தீ பத்தின மண்ணெண்னை
போலதான் வெறியா இருக்கோம்
நீ கெத்தோட சுத்தாத
ஒடம்ப வெறகா முறிப்போம்
பெண் : பொட்டபுள்ள சடுகுடு
பொழைக்க மாட்ட வழி விடு
சாமந்தியா நினைச்சது
சம்மட்டியா நொறுக்குது
குழு : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
பெண் : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி