
Sindhaama sirippa singhara pappa
Sindhaama sirippa singhara pappa
Vandaaga parappa vaayadi pappa
Sindhaama sirippa singhara pappa
Vandaaga parappa vaayadi pappa
Poovaaga madhicha pogama iruppa
Thaanaaga ninaicha ohonnu rasippa
Poovaaga madhicha pogama iruppa
Thaanaaga ninaicha ohonnu rasippa
Yaraanum adicha ammaannu azhaippa
Aaraaroo padichaa appodhu paduppa
Sindhaama sirippa singhara pappa
Vandaaga parappa vaayadi pappa
Thundaaga pazhuthu rendaana idhazhai
Onnaagha kuvippa ennaama koduppa
Thundaaga pazhuthu rendaana idhazhai
Onnaagha kuvippa ennaama koduppa
Pandhaaga kudhippa paalaga inippaa
Unnodu paduppa onnaagha kalappa
Sindhaama sirippa singhara pappa
Vandaaga parappa vaayadi pappa
Nenjodu anaichaa panjaaga iruppa
Kondaadum edathil kummaalam adippa
Nenjodu anaichaa panjaaga iruppa
Kondaadum edathil kummaalam adippa
Sendaga midhappa anjaama nadappa
Ennaalum unakkae ponnaagha porappa
Sindhaama sirippa singhara pappa
Vandaaga parappa vaayadi pappa
Sindhaama sirippa singhara pappa
Vandaaga parappa vaayadi pappa
: எம். எஸ். ராஜேஸ்வரி
கே. வி. மஹாதேவன்
கண்ணதாசன்
சிந்தாமப் சிரிப்பா சிங்காரப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாக பறப்பா வாயாடிப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாக பறப்பா வாயாடிப் பாப்பா
பூவாக மதிச்சா போகாம இருப்பா
தானாக நினைச்சா ஓஹோன்னு ரசிச்சா
பூவாக மதிச்சா போகாம இருப்பா
தானாக நினைச்சா ஓஹோன்னு ரசிச்சா
யாரானும் அடிச்சா அம்மான்னு அழைப்பா
ஆராரோ படிச்சா அப்போது படுப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாக பறப்பா வாயாடிப் பாப்பா
துண்டாகப் பழுத்து ரெண்டான இதழை
ஒண்ணாக குவிப்பா எண்ணாம கொடுப்பா
துண்டாகப் பழுத்து ரெண்டான இதழை
ஒண்ணாக குவிப்பா எண்ணாம கொடுப்பா
பந்தாக குதிப்பா பாலாக இனிப்பா
உன்னோட படுப்பா ஒண்ணாக கலப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாக பறப்பா வாயாடிப் பாப்பா
நெஞ்சோடு அணைச்சா பஞ்சாக இருப்பா
கொண்டாடும் எடத்தில் கும்மாளம் அடிப்பா
நெஞ்சோடு அணைச்சா பஞ்சாக இருப்பா
கொண்டாடும் எடத்தில் கும்மாளம் அடிப்பா
செண்டாக மிதப்பா அஞ்சாம நடப்பா
எந்நாளும் உனக்கே பொண்ணாகப் பொறப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாக பறப்பா வாயாடிப் பாப்பா
சிந்தாம சிரிப்பா சிங்காரப் பாப்பா
வண்டாக பறப்பா வாயாடிப் பாப்பா....
Movie Summary Deiveega Uravu (1968) is a Tamil film centered on family bonds and divine intervention, exploring themes of relationships, devotion, and emotional reconciliation.
Song Credits - Song: Sinthama Sirippa - Movie: Deiveega Uravu - Year: 1968
Musical Style A melodic Tamil film song from the late 1960s, blending light classical and folk-influenced film music typical of the era.
Scene Context The song appears in the film as a light-hearted, expressive number picturized on the lead characters, reflecting a playful and cheerful mood within the narrative.