Pengalukkendroru Perumai

1977
Lyrics
Language: English

Pengalukkendru oru perumai undu
Theriyaadhoo kanna
Iru kangalil ondru pen kulam endru
Puriyaadhoo kanna
Kangalil ondru penn kulam endru
Puriyaadhoo kanna…puriyaadhoo kanna

Engalukkendru oru kaaviyam undu
Theriyaadhoo kannae
Naangal maalaiyittaal thaan madhippu undu
Puriyaadhoo kannae

Engal menagai pinnaal
Vishwamithrar ponadhu
Ethanai kevalamoo

Ungal samyukthai mattum
Kudhirai yeri parandhu
Ponadhu naanayamoo

Unga kovalan engal maadhavi
Kaalil vizhundhadhu enna nadagamoo

Oru pavalan pinnae amaravathi
Paadi thirinthathu kaaviyamoo..hoi
Paadi thirinthathu kaaviyamoo…ahei

Enga mangamma
Annaalil madhurai nagaril
Singam pol aandathai ketkalaiyoo

Andha madhuraiyai aanda alliyai
Adakka arjunan vandhadhai paarkalaiyoo
Aaa…aa

Harichandran enbavan sondha manaiviyai
Sandhaiyil vilai pesalaiyoo

Unga nallathangaalum
Pettra kuzhandhaiyai
Kinattril thooki veesalaiyoo
Kinattril thooki veesalaiyoo

Haei haei
Engalukkendru oru kaaviyam undu
Theriyaadhoo kannae

Aan kuzhandhai endru
Pirandha podhum
Amma enbadhu engalai thaan

Andha kuzhandhai kooda
Initial poda
Nambhi iruppadhu engalai thaan

Indru indhiya naattai
Aala piranthathu
Valaiyal potta kaigal aiyaa

Andha mangaiyin kaigalil valaiyal
Maatti vittadhum aadavan kaigal amma
Haan aadavan kaigal amma

Bruhh bruhh

Pengalukkendru oru perumai undu
Theriyaadhoo kanna

Naangal maalaiyittaal thaan madhippu undu
Puriyaadhoo kannae…puriyaadhoo kannae…


Language: Tamil

ஷங்கர் கணேஷ்

பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு
தெரியாதோ கண்ணா
இரு கண்களில் ஒன்று பெண் குலம் என்று
புரியாதோ கண்ணா
கண்களில் ஒன்று பெண் குலம் என்று
புரியாதோ கண்ணா

எங்களுக்கென்றொரு காவியம் உண்டு
தெரியாதோ கண்ணே
நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு
புரியாதோ கண்ணே
புரியாதோ கண்ணே............

எங்கள் மேனகை பின்னால்
விசுவாமித்திரர் போனது எத்தனை கேவலமோ

உங்கள் சம்யுக்தை மட்டும்
குதிரை ஏறி பறந்து போனது நாணயமோ

உங்க கோவலன் எங்கள் மாதவி
காலில் விழுந்தது என்ன நாடகமோ

ஒரு பாவலன் பின்னே அமராவதி
பாடி திரிந்தது காவியமோ ...ஹோய்
பாடி திரிந்தது காவியமோ...ஹேய்

எங்க மங்கம்மா அந்நாளில் மதுரை நகரில்
சிங்கம்போல் ஆண்டதை கேட்கலையோ

அந்த மதுரையை ஆண்ட அல்லியை
அடக்க அர்ஜுனன் வந்ததை பார்க்கலையோ ஆ ...

ஹரிச்சந்திரன் என்பவன் சொந்த மனைவியை
சந்தையில் விலை பேசல்லையோ

உங்க நல்லதங்காளும் பெற்ற குழந்தையை
கிணற்றில் தூக்கி வீசல்லையோ
கிணற்றில் தூக்கி வீசல்லையோ

ஹேய் ஹேய்
எங்களுக்கென்றொரு காவியம் உண்டு
தெரியாதோ கண்ணே

ஆண் குழந்தை என்று பிறந்தபோதும்
அம்மா என்பது எங்களைத்தான்

அந்த குழந்தைக்கூட இனிஷியல் போட
நம்பி இருப்பது எங்களைத்தான்

இன்று இந்திய நாட்டை ஆளப்பிறந்தது
வளையல் போட்ட கைகளைய்யா

அந்த மங்கையின் கைகளில் வளையல்
மாட்டி விட்டதும் ஆடவன் கைகளம்மா
ஆடவன் கைகளம்மா.............

பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு
தெரியாதோ கண்ணா

நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு
புரியாதோ கண்ணே
புரியாதோ கண்ணே............


Movie/Album name: Thangathile Vairam

Movie Summary Thangathile Vairam (1977) is a Tamil film starring Sivaji Ganesan, directed by K. Shankar, revolving around themes of family, justice, and social values.

Song Credits - Song: Pengalukkendroru Perumai - Film: Thangathile Vairam (1977) - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singer: P. Susheela

Musical Style A melodious female solo in the traditional Tamil film music idiom, blending light classical and folk-inflected phrasing with an emphasis on lyrical delivery and emotional expression.

Key Artists Involved - Sivaji Ganesan (actor) - M. S. Viswanathan (composer) - Vaali (lyricist) - P. Susheela (playback singer)

Awards & Recognition Not applicable

Scene Context The song appears in a sequence highlighting the dignity, strength, and honor of womanhood, aligning with the film's broader thematic focus on values and social respect.


Artists