Thirumal Azhaga

1987
Lyrics
Language: English

Chorus : Hahahaha…(2)
………………………

Female : Thirumal azhagan perumaan oruvan
Thalaivanaga vara vendum
Thirumal azhagan perumaan oruvan
Thalaivanaga vara vendum

Female : Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum

Female : Avan yaaro yaar arivaaro
Adi thozhi nee arivaayoo
Avan yaaro yaar arivaaro
Adi thozhi nee arivaayoo

Chorus : ……………………….

Female : Vezhathin thandham polae iru thozhgal aada
Chorus : Aada aada aasai kooda
Female : Vaanodum minnal thaan iru kannil oda
Chorus : Oda oda unnai thaeda

Female : Vedhathin sandham pol avan vartha pesa
Chorus : Pesa pesa thendral veesa
Female : Vaiyathin inbam thaan avan uruvil kaana
Chorus : Kaana kaana penmai naana
Female : Karpanai seithidum arpudha naayagan
Yaar thaanamma Chorus : Aa aa aa
Female : Mangalamae Chorus : Aa aa aa

Female : Thirumal azhagan perumaan oruvan
Thalaivanaga vara vendum
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum

Femlae : Eerezhu sorgalogamum veeram vella
Chorus : Vella vella vegam sella
Female : Maandhargal deivamthaanena yaarum solla
Chorus : Solla solla nenjai alla

Female : Seerodu dharmasaasthiram mannil vaazha
Chorus : Vaazha vaazha nanmai soozha
Female : Vaaraano punniya moorthi thaan vaasal thaedi
Chorus : Thedi thedi gaanam padi
Female : Kanniyum enniya kaaviya devan yaar thaan amma
Chorus : Aa aa aa
Female : Kunguma kolangal sangamam aagidum naalyedhamma
Chorus : Aa aa aa

Chorus : ………………………….

Female : Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum
Iravum pagalum uravin porulai
Muzhumaiyaaga pera vendum

Female : Avan yaaro yaar arivaaro
Adi thozhi nee arivaayoo


Language: Tamil

குழு : ஹஹஹஹா ….(2)
…………………………………..

பெண் : திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்

பெண் : இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்

பெண் : அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ
அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ….

குழு : ………………………….

பெண் : வேழத்தின் தந்தம் போலே இரு தோள்கள் ஆட
குழு : ஆட ஆட ஆசை கூட
பெண் : வானோடும் மின்னல் தான் இரு கண்ணில் ஓட
குழு : ஓட ஓட உன்னைத் தேட

பெண் : வேதத்தின் சந்தம் போல் அவன் வார்த்தை பேச
குழு : பேச பேச தென்றல் வீச
பெண் : வையத்தின் இன்பம் தான் அவன் உருவில் காண
குழு : காண காண பெண்மை நாண
பெண் : கற்பனை செய்திடும் அற்புத நாயகன்
யார் தானம்மா…..
குழு : ஆஆஆ…..
பெண் : மங்கலமே
குழு : ஆஆஆ…..

பெண் : திருமால் அழகன் பெருமான் ஒருவன்
தலைவனாக வர வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்

பெண் : ஈரேழு சொர்க்கலோகமும் வீரம் வெல்ல
குழு : வெல்ல வெல்ல வேகம் செல்ல
பெண் : மாந்தர்க்குள் தெய்வம் தானென யாரும் சொல்ல
குழு : சொல்ல சொல்ல நெஞ்சை அள்ள

பெண் : சீரோடு தர்மசாஸ்திரம் மண்ணில் வாழ
குழு : வாழ வாழ நன்மை சூழ
பெண் : வாரானோ புண்யமூர்த்தி தான் வாசல் தேடி
குழு :  தேடி தேடி கானம் பாடி

பெண் : கன்னியும் எண்ணிய காவியத்தேவன் யார் தானம்மா
குழு :  ஆஆஆ…..
பெண் : குங்கும கோலங்கள் சங்கமம் ஆகிடும் நாளேதம்மா
குழு : ஆஆஆ…..

பெண் : இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை
முழுமையாக பெற வேண்டும்

பெண் : அவன் யாரோ யார் அறிவாரோ
அடி தோழி நீ அறிவாயோ…


Movie/Album name: Ilangeswaran

Summary of the Movie:
Ilangeswaran (1987) is a Tamil action-drama film starring Vijayakanth in the lead role. The story revolves around a righteous man who fights against corruption and injustice, upholding moral values in society.

Song Credits:
- Title: Thirumal Azhaga
- Movie: Ilangeswaran
- Year: 1987

Musical Style & Raga Details:
- Musical Style: Traditional Tamil film music with devotional and classical influences.
- Raga: Likely based on a Carnatic raga, though specific details are unavailable.

Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singer(s): S. P. Balasubrahmanyam

Awards & Recognition:
- No specific awards recorded for this song.

Scene Context:
The song Thirumal Azhaga is a devotional number praising Lord Thirumal (Vishnu). It is likely featured in a spiritual or celebratory sequence within the film, enhancing the emotional and cultural tone.


Artists