Azhagana Nam Paandi

1994
Lyrics
Language: English

Azhagaana namm
Paandi naatinilae
Kal azhagar vandhu
Irangum vaigai aatrinilae

Azhagaana namm
Paandi naatinilae
Kal azhagar vandhu
Irangum vaigai aatrinilae

Puththaandu chithiraiyil
Oor koodum nalla
Pournamiyil meenakshi
Seer paadum

Somanukku maalai itta
Meenalae
Chorus : Hoi hoi
Male : Ingu sagalarukkum thaaiyaai
Aanaalae

Somanukku maalai itta
Meenalae
Ingu sagalarukkum thaaiyaai
Aanaalae

Naam virumbum
Vaazhvalikka thaai irukka
Andha thaai polae namai
Kaaka yaar irukka

Neer vazhamum
Nila vazhamum perugi varum
Chorus : Hoi hoi
Male : Tamil nallisaiyum
Mel isaiyum pongi varum

Neer vazhamum
Nila vazhamum perugi varum
Hoi hoi
Tamil nallisaiyum
Mel isaiyum pongi varum

Seer madurai amman aval
Nizhal irukku ithilae
Ingae yaar thayavum yaar uravum
Ingae ethukku

Puththaandu chithiraiyil
Oor koodum nalla
Pournamiyil meenakshi
Seer paadum


Language: Tamil

அழகான நம்
பாண்டி நாட்டினிலே
கள் அழகர் வந்து
இறங்கும் வைகை ஆற்றினிலே

அழகான நம்
பாண்டி நாட்டினிலே
கள் அழகர் வந்து
இறங்கும் வைகை ஆற்றினிலே

புத்தாண்டு சித்திரையில்
ஊர் கூடும் நல்ல
பௌர்ணமியில் மீனாட்சி
சீர் பாடும்


அழகான நம்
பாண்டி நாட்டினிலே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

சோமனுக்கு மாலை இட்ட
மீனாலே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : இங்கு சகலருக்கும் தாயாய்
ஆனாலே

சோமனுக்கு மாலை இட்ட
மீனாலே
இங்கு சகலருக்கும் தாயாய்
ஆனாலே

நாம் விரும்பும்
வாழ்வளிக்க தாய் இருக்கா
அந்த தாய் போலே நமை
காக்க யார் இருக்கா


அழகான நம்
பாண்டி நாட்டினிலே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

நீர் வளமும்
நில வளமும் பெருகி வரும்
குழு : ஹோய் ஹோய்
ஆண் : தமிழ் நல்லிசையும்
மெய் இசையும் பொங்கி வரும்

நீர் வளமும்
நில வளமும் பெருகி வரும்
ஹோய் ஹோய்
தமிழ் நல்லிசையும்
மெய் இசையும் பொங்கி வரும்

சீர் மதுரை அம்மன் அவள்
நிழல் இருக்கு இதிலே
இங்கே யார் தயவும் யார் உறவும்
இங்கே எதுக்கு

அழகான நம்
பாண்டி நாட்டினிலே
கள் அழகர் வந்து
இறங்கும் வைகை ஆற்றினிலே

புத்தாண்டு சித்திரையில்
ஊர் கூடும் நல்ல
பௌர்ணமியில் மீனாட்சி
சீர் பாடும்


அழகான நம்
பாண்டி நாட்டினிலே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே


Movie/Album name: Pudhupatti Ponnuthaayee

Artists