
Thalaiva
Thalaivaa thalaivaa thalaivaa
Thalaivaa thalaivaa thalaivaa
Thala thala thala thalaivaa
En thalaivan needhaan
En uyirum needhaan
En thalaivan needhaan
En uyirum needhaan
Maatha pithaa guru deivam
Ellaam enkku neeye thaan
Un rasigan naan thaan
Unnai pola naan thaan
Un rasigan naan thaan
Unnai pola naan thaan
Oru vaarthai nee sonna
Uyira unakku tharuven naan
Ada unnai pol nadigan yaaru
Nee nadanthaale oscaru paaru
Chorus : Thalaiva
Male : Ada unnai pola manidhan yaaru
Nee anbaale iraivan paaru
Chorus : Thalaiva
Mayamma mayamma
Ada ennai pola rasigan
Ethanaiyo kodi
Anbaal thaan serndhaan
Unnai dhinam thedi
Ye ethanaiyo nadigan
Nitham nitham varuvaan
En thalaivan edathai
Yaaru ingae pidipaan
Padhinaaru maasa pacha pulla rasikkum
Pathinettu vayasu kumari pull rasikum
Uzhaikkindra manasu unmaiyaaga rasikkum
Uyar padippu padikkum koottam unnai rasikkum
Pala kottaigalum unakku kaathirukkumae
Nee kodiyai yethum naalai paathirukkumae
Ada aana un manasu andha aandavanai thedum
Thalaivaa thalaivaa thalaivaa
Thalaivaa thalaivaa thalaivaa
En rasigan thaanae ennai
Vaazha vaikkum deivam
Avanukkaaga vaazhum
Vaazhkaiyai naan ketppen
Kannitamil naadu enga
Ammavoda veedu
En thaai mozhiyai kakka
En uyiraiyum naan tharuven
Oscaru ellaam
Thevayilla namakku
En anbaana rasigan
Nee podhum enakku
Nee ammavai naesi
Appavai naesi
Nandraaga padichi
Munneri vaa nee
Andha aandavane sonna
Naa appo varuven
ada naarkaliye vendaam
Naan nanmai seiven
En vazhi thaan
Thani vazhi thaan
Andha aandavanin vazhi thaan
Thalaivaa thalaivaa thalaivaa
Thalaivaa thalaivaa thalaivaa
En rasigan needhaan
En uyirum needhaan
En rasigan needhaan
En uyirum needhaan
Enna dhenam vaazha vaikkum
Anbu deivam neeye thaan
Thalaivaa thalaivaa thalaivaa
Thalaivaa thalaivaa thalaivaa
Haei haei haei
ஸ்ரீகாந்த் தேவா
முருகன் மந்திரம்
தலைவா ...
தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா
தல தல தல தலைவா
என் தலைவன் நீதான்
என் உயிரும் நீதான்
என் தலைவன் நீதான்
என் உயிரும் நீதான்
மாதா பிதா குரு தெய்வம்
எல்லாம் எனக்கே நீயே தான்
உன் ரசிகன் நான் தான்
உன்னைப்போல நான் தான்
உன் ரசிகன் நான் தான்
உன்னைப்போல நான் தான்
ஒரு வார்த்தை நீ சொன்னா
உயிர உனக்கு தருவேன் நான்
அட உன்னைப் போல் நடிகன் யாரு
நீ நடந்தாலே ஆஸ்கார் பாரு
குழு : தலைவா
ஆண் : அட உன்னைப்போல் மனிதன் யாரு
நீ அன்பாலே இறைவன் பாரு
குழு : தலைவா
மாயம்மா மாயம்மா
அட என்னைப்போல ரசிகன்
எத்தனையோ கோடி
அன்பால தான் சேர்ந்தான்
உன்னை தினம் தேடி
ஏ எத்தனையோ நடிகன்
நித்த நித்தம் வருவான்
என் தலைவைன் இடத்தை
யாரு இங்கே பிடிப்பான்
பதினாறு மாச பச்சப்புள்ள ரசிக்கும்
பதினெட்டு வயசு குமரிப்புள்ள ரசிக்கும்
உழைக்கின்ற மனசு உண்மையாக ரசிக்கும்
உயர்படிப்பு படிக்கும் கூட்டம் உன்னை ரசிக்கும்
பல கோட்டைகளும் உனக்கு காத்திருக்குமே
நீ கொடியை ஏத்தும் நாளை பாத்திருக்குமே
அட ஆனா உன் மனசு அந்த ஆண்டவனைத் தேடும்
தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா
என் ரசிகன் தானே என்னை
வாழ வைக்கும் தெய்வம்
அவனுக்காக வாழும்
வாழ்க்கையை நான் கேட்பேன்
கன்னித்தமிழ் நாடு எங்க
அம்மாவோட வீடு
என் தாய்மொழியைக் காக்க
என் உயிரையும் நான் தருவேன்
ஆஸ்காரு எல்லாம்
தேவையில்ல நமக்கு
என் அன்பான ரசிகன்
நீ போதும் எனக்கு
நீ அம்மாவை நேசி
அப்பாவை நேசி
நன்றாகப் படிச்சி
முன்னேறி வா நீ
அந்த ஆண்டவனே சொன்னா
நான் அப்போ வருவேன்
அட நாற்காலியே வேண்டாம்
நான் நன்மை செய்யுவேன்
என் வழி தான்
தனி வழி தான்
அந்த ஆண்டவனின் வழி தான்
தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா
என் ரசிகன் நீதான்
என் உயிரும் நீதான்
என் ரசிகன் நீதான்
என் உயிரும் நீதான்
என்ன தெனம் வாழ வைக்கும்
அன்பு தெய்வம் நீயே தான்
தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா
ஹேய் ஹேய் ஹேய்
Movie Summary: Summave Aaduvom is a 2016 Tamil film starring Sivakarthikeyan and Keerthy Suresh, centered on a young man's journey of self-discovery and romance in a rural setting.
Song Credits: Singers: Anirudh Ravichander, Kaviraj; Lyricist: Kaviraj; Composer: Anirudh Ravichander.
Musical Style: Upbeat folk-pop with energetic rhythms and celebratory tones.
Key Artists Involved: Anirudh Ravichander (composer/singer), Kaviraj (lyricist/singer), Sivakarthikeyan (actor), Keerthy Suresh (actress).
Scene Context: The song is a motivational and celebratory number featured during a key moment highlighting the protagonist's rise or pivotal realization in the film.