
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai
Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal
Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam
Poo poo poo poojai dhinam
Male : Poo poo poo pudhiya sugam pozhinthidum
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Kaatrinil gaana mazhai
Kalakalthu veesuthu kaadhal alai
Paattinil paasavalai
Palavidhathil paaduthu paavainilai
Moochinil odiya naadham ena
Muzhuvathum geetham ena
Mudi mudhal adi varai vaagam enna
Thodargira thaagam enna
Paarthathoru paarvaiyil paadal ezha
Paavaiyin meniyil koodal vizha
Female : Paaratha vizhi yengida yengida
Paadalaip paadi vara pala sugam pera
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai
Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal
Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam
Poo poo poo poojai dhinam
Female : Poo poo poo pudhiya sugam pozhinthidum
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Netroru kolamadi
Nesamathu pottadhu paalam adi
Yethuthu baaramadi
Iruvizhigal ezhuthiya kolamadi
Iravugal muzhuvadhum thalaivan madi
Inimaigal inainthapadi
Uravugal unarvugal uyarnthapadi
Udalathu nanaintha padi
Vaarthaiyil koodiya vaasanaiyae
Vanthanai un thunai enthanaiyae
Vaadaathathoru vaalibam vaalibam
Vaasalil vanthapadi varam koduthathu
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai
Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal
Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam
Poo poo poo poojai dhinam
Male : Poo poo poo pudhiya sugam pozhinthidum
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
இளையராஜா
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண் : பூ பூ பூ பூஜை தினம்
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பல விதத்தில் பாடுது பாவை நிலை
மூச்சினில் ஓடிய நாதம் என
முழுவதும் கீதம் என
பெண் : முடி முதல் அடி வரை மோகம் என
தொடங்கிட தாகம் என
பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெண் : பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற……
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
ஆண் : பூ பூ பூ பூஜை தினம்
பெண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
நேற்றொரு கோலமடி
நேசம் இது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி இரு
விழிகள் எழுதிய கோலமடி
இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்த படி
ஆண் : உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
வார்த்தையில் கூறிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆண் : வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது…..
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண் : பூ பூ பூ பூஜை தினம்
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
Movie Summary A village-based drama centered on the lives of farmers and their struggles with landlords, focusing on a young man's fight for justice, his love interest, and the community's fight for their rights and livelihood.
Song Credits - Film: Pudhu Nellu Pudhu Naathu - Year: 1991 - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style - Rustic village folk (gramiya isai) blended with melodic film orchestration - Upbeat rhythm with folk percussion elements - Features traditional Tamil folk singing nuances with Ilaiyaraaja's signature melodic structuring
Raga Details - Not available
Key Artists Involved - Director: Bharathiraja - Producer: Not available - Cinematography: Not available - Cast: Murali, Kasthuri, Radha Ravi, and others
Awards & Recognition - Not available
Scene Context - A romantic duet filmed in a rural village setting, featuring the lead pair in a lighthearted, playful sequence set against fields and village backdrops, typical of Bharathiraja's earthy directorial style.