ara Pattinathil Ra

1979
Lyrics
Language: English

Male : Happy birthday to u….

Male : Singaara pattanathil raani oruthi
Sendhooram theetti vandhaal saelai thiruthi
Singaara pattanathil raani oruthi
Sendhooram theetti vandhaal saelai thiruthi

All : Happy birthday to u….(2)

Male : Jaadai mullai poo paarvai mathaapoo
Thavazhum ponn maeni azhagaana thoppu
Ethanai per raaja vandhaan maappillaiyaaga
Avargalilae evanumillai aan pillaiyaaga

All : Happy birthday to u….(2)

Male : Singaara pattanathil raani oruthi
Sendhooram theetti vandhaal saelai thiruthi

All : Happy birthday to u….(2)

Male : Ponnu kannukku edhuvum nallaallae
Boomi engaeyum maappillai illai
Kadasiyilae oruthanai thaan pudichadhu ponnu
Kadhaiyai kelu avanukku thaan onnarai kannu

All : Happy birthday to u….(2)

Male : Singaara pattanathil raani oruthi
Sendhooram theetti vandhaal saelai thiruthi

All : Happy birthday to u….(2)

Male : Kettaa kelunga vittaa vidunga
Kelavan paarthaalum theeradhu aasai
Vaalibathil oruthan vandhu manasai koduthaan
Manmadhanae neradiyaa kavanithu kondaan

All : Happy birthday to u….(2)

Male : Singaara pattanathil raani oruthi
Sendhooram theetti vandhaal saelai thiruthi

All : Happy birthday to u….(2)


Language: Tamil

ஆண் : ஹாப்பி பர்த் டே டூ யூ……

ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி
செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி…
சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி
செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி…

அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ……(2)

ஆண் : ஜாடை முல்லைப்பூ பார்வை மத்தாப்பூ
தவழும் பொன் மேனி அழகான தோப்பு
எத்தனை பேர் ராஜா வந்தான் மாப்பிள்ளையாக
அவர்களிலே எவனுமில்லை ஆண் பிள்ளையாக

அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ……(2)

ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி
செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி…

அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ……(2)

ஆண் : பொண்ணு கண்ணுக்கு எதுவும் நல்லால்லே
பூமி எங்கேயும் மாப்பிள்ளை இல்லை
கடைசியிலே ஒருத்தனைத்தான் புடிச்சுது பொண்ணு
கதையை கேளு அவனுக்குத்தான் ஒண்ணரைக் கண்ணு

அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ……(2)

ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி
செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி…

அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ……(2)

ஆண் : கேட்டா கேளுங்க விட்டா விடுங்க
கெழவன் பார்த்தாலும் தீராது ஆசை
வாலிபத்தில் ஒருத்தன் வந்து மனசைக் கெடுத்தான்
மன்மதனே நேரடியா கவனித்துக் கொண்டான்

அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ……(2)

ஆண் : சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி
செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி…

அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ……(2)


Movie/Album name: Nangooram

Movie Summary Nangooram (1979) is a Tamil film centered on the lives of working-class people in a fishing community, dealing with their struggles, relationships, and social issues.

Song Credits - Song: Ara Pattinathil Ra - Film: Nangooram - Year: 1979

Musical Style Folk-based Tamil film song (titled in a folk idiom).

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists