Rippipee

2026
Lyrics
Language: English

Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee

Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee

Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee

Mana maalaya maathudhu
Mappilla ponnu
Hey superu jodi idhu
Noothula onnu

Pathinaarumae pettrida nee
Manasula ennu
Happy -ah varusham nooru
Vaazhanum kannu

Hey irukku unakku kacheri
Thaali kattuna pinnadi
Chorus : Hey avala mattum ulagamunnu
Suzhala vaippa sundari

Aaga pora samsaari
Solli pazhagu nee sorry
Chorus : Hey athiri pathiri seeni chikkiri
Chikkida vachaa singaari

Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee

Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee

Azhappaandi pudichadha marappandi
Sodhappalaa iruppaandi ilippaandi
Vachuu samaalii….

Sirippaala sila nodi marappaala
Mudinjadha samaippaala salippaala
Neeyum samaalii….

Sanda poduva poduva ponnu
Nee kenjanum konjanum ninnu
Ava saavi koduthathum aadura doll-ah
Aana nee winnu

Manja thaali minnukkudhu katti
Un kaalil olikkudhu metti
Andha ketti melathula kottum thaalathula
Kizhi kizhi sema kizhi

Mana maalaya maathudhu
Mappilla ponnu
Hey superu jodi idhu
Noothula onnu

Pathinaarumae pettrida nee
Manasula ennu
Happy -ah varusham nooru
Vaazhanum kannu

Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee

Rippipee rippipiree
Rippie rippipiree
Rippipee rippipee
Rippipiree rippipee


Language: Tamil

ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ

ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ

ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ

மன மாலை மாத்துது
மாப்பிள்ள பொண்ணு
ஏய் சூப்பரு ஜோடி இது
நூத்துல ஒண்ணு

பதினாறுமே பெற்றிட நீ
மனசுல எண்ணு
ஹேப்பியா வருஷம் நூறு
வாழனும் கண்ணு

ஏய் இருக்கு உனக்கு கச்சேரி
தாலி கட்டுனா பின்னாடி
குழு : ஏய் அவள மட்டும் உலகமுன்னு
சுழல வைப்பா சுந்தரி

ஆக போறா சம்சாரி
சொல்லி பழகு நீ சாரி
குழு : ஏய் அத்திரி பத்திரி சீனி சிக்கிரி
சிக்கிட வச்சா சிங்காரி

ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ

ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ

…………………….

அழைப்பாண்டி புடிச்சத மறப்பான்டி
சொதப்பலா இருப்பான்டி இளிப்பான்டி
வச்சு சமாளி......

சிரிப்பாடா சில நொடி மொறப்பாடா
முடிஞ்சத சமைப்பாடா சலிப்பாடா
நீயும் சமாளி.....

சண்டை போடுவா போடுவா பொண்ணு
நீ கெஞ்சனும் கொஞ்சனும் நின்னு
அவ சாவி கொடுத்ததும் ஆடுற டால்லா
ஆனா நீ வின்னு

மஞ்ச தாலி மினுக்குற கட்டி
அவ காலில் ஒலிக்குது மெட்டி
அந்த கெட்டி மேளத்துல கொட்டும் தாளத்துல
கிழி கிழி செம கிழி

மன மாலை மாத்துது
மாப்பிள்ள பொண்ணு
ஏய் சூப்பரு ஜோடி இது
நூத்துல ஒண்ணு

பதினாறுமே பெற்றிட நீ
மனசுல எண்ணு
ஹேப்பியா வருஷம் நூறு
வாழனும் கண்ணு

ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ

ரிப்பிபீ ரிப்பிபிரீ
ரிப்பி ரிப்பிபிரீ
ரிப்பிபீ ரிப்பிபீ
ரிப்பிபிரீ ரிப்பிபீ

……………….


Movie/Album name: Sathyavan Savithiri

Movie Summary Sathyavan Savithiri is a 2026 Tamil film based on the mythological tale of Princess Savithiri, who wins the love of Sathyavan—a man fated to die within a year—and through her devotion and wit, defeats Yama, the god of death, to win back his life.

Song Credits - Song: Rippipee - Movie: Sathyavan Savithiri - Year: 2026 - Language: Tamil

Musical Style A contemporary film song blending Indian melody with modern production, featuring playful, rhythmic phrasing reflected in the catchy hook "Rippipee."

Scene Context The song is placed as a light, spirited number in the film, likely picturized on the lead pair during a phase of romance and celebration in Sathyavan and Savithiri's relationship.


Artists