
Female : Odambu silirkkithu thannaalae
Inga vaa mama
Enakku pasikkuthu unnaala
Onnu thaa mama
Female : Unakkum enakkum poruththam irukku
Maalaiyidalaamaa
Antha ooty kuliru joraa irukku
Poyi varalaamaa…..
Female : Odambu silirkkithu thannaalae
Inga vaa mama
Enakku pasikkuthu unnaala
Onnu thaa mama
Female : Ne thottathum kai pattathum
En buthi thadumaarum
Nee vitta kurai naan thotta kurai
Manasu sorkaththukku yaerum
Female : Poovaa irukkura thoppula
Potti irukkuthu kaattula
Neeyaa naanaa paappom vaaiyyaa
Yaarum porakkala
Female : Odambu silirkkithu thannaalae
Inga vaa mama
Enakku pasikkuthu unnaala
Onnu thaa mama
Female : Unakkum enakkum poruththam irukku
Maalaiyidalaamaa
Antha ooty kuliru joraa irukku
Poyi varalaamaa…..
Female : Odambu silirkkithu thannaalae
Inga vaa mama
Enakku pasikkuthu unnaala
Onnu thaa mama
Female : Podu nooru milli silukku pera solli
Nikkum nirantharamaa bodhai
Potta vidhaiya ponnaa velaiyum
Seval koovuthu
Female : Odambu silirkkithu thannaalae
Inga vaa mama
Enakku pasikkuthu unnaala
Onnu thaa mama
Female : Unakkum enakkum poruththam irukku
Maalaiyidalaamaa
Antha ooty kuliru joraa irukku
Poyi varalaamaa…..
Female : Odambu silirkkithu thannaalae
Inga vaa mama
Enakku pasikkuthu unnaala
Onnu thaa mama
பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா
பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மாலையிடலாமா
அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு
போயி வரலாமா………
பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா
பெண் : நீ தொட்டதும் கைப்பட்டதும்
என் புத்தி தடுமாறும்
நீ விட்ட குறை நான் தொட்ட குறை
மனசு சொர்க்கத்துக்கு ஏறும்
பெண் : பூவா இருக்குற தோப்புல
போட்டி இருக்குது காட்டுல
நீயா நானா பாப்போம் வாய்யா
யாரும் பொறக்கல….
பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா
பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மாலையிடலாமா
அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு
போயி வரலாமா………
பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா
பெண் : போடு நூறு மில்லி சிலுக்கு பேரச் சொல்லி
நிக்கும் நிரந்தரமா போதை
ஸ்வீட்டு குண்டுமல்லி எழுந்த மணமும் அள்ளி
சொர்க்க சொகத்த தரும் பாதை
பெண் : ஓடக் கரை ஒண்ணு காயுது
ஊத்து இனி வரப் போகுது
போட்டா விதைய பொன்னா வெளையும்
சேவல் கூவுது…..
பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா
பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மாலையிடலாமா
அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு
போயி வரலாமா………
பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே
இங்க வா மாமா
எனக்கு பசிக்குது உன்னால
ஒன்னு தா மாமா
Movie Summary: Priyamudan Prabhu is a 1984 Tamil film starring Prabhu in the lead role, revolving around a kind-hearted young man named Prabhu who faces personal and family conflicts after falling in love, and must navigate misunderstandings and social pressures to unite with his beloved.
Song Credits:
Singers: Not available
Musical Style: Tamil film song with a melodic, expressive tune typical of 1980s cinema, likely blending light classical and folk influences.
Key Artists Involved:
Singers: Not available
Scene Context: Not available