Night Vandhachi

2025
Lyrics
Language: English

Night vandhaachu
Nila vandhaachu
Jail -ah thirakka
Jailer vandhaachu
Night vandhaachu
Nila vandhaachu
Jail -ah thirakka
Jailer vandhaachu

Jail bird thappikuma
Chorus : Thappikuma
Male : Illa eppovum pol sikkikuma
Chorus : Sikkikuma

Jail bird thappikuma
Eppovum pol sikkikuma
Chaa chaa chaa you
Chaa chaa chaa chaayou
Chaa chaa chaa you
Chaa chaa chaa chaayou..hoo

Poi solvaana
Unma solvaana
Enna sonnaalum
Sema adi thaana

Oil tharaiyila
Fire daddy thalaiyila
Oil tharaiyila
Fire dadddy thalaiyila

Chaa chaa chaa you
Chaa chaa chaa chaayou
Chaa chaa chaa you
Chaa chaa chaa chaayou

Chaa chaa chaa you
Chaa chaa chaa chaayou

Night vandhaachu
Nila vandhaachu
Jail -ah thirakka
Jailer vandhaachu
Night vandhaachu
Nila vandhaachu
Jail -ah thirakka
Jailer vandhaachu

Jail bird thappikuma
Chorus : Thappikuma
Male : Illa eppovum pol sikkikuma
Chorus : Sikkikuma

Jail bird thappikuma
Eppovum pol sikkikuma
Chaa chaa chaa you
Chaa chaa chaa chaayou
Chaa chaa chaa you
Chaa chaa chaa chaa you..hoo


Language: Tamil

நைட் வந்தாச்சு
நிலா வந்தாச்சு
ஜெயில திறக்க
ஜெயிலர் வந்தாச்சு
நைட் வந்தாச்சு
நிலா வந்தாச்சு
ஜெயில திறக்க
ஜெயிலர் வந்தாச்சு

ஜெயில் பேர்ட் தப்பிக்குமா
குழு : தப்பிக்குமா
ஆண் : இல்ல எப்போவும் போல் சிக்கிக்குமா
குழு : சிக்கிக்குமா

ஜெயில் பேர்ட் தப்பிக்குமா
எப்போவும் போல் சிக்கிக்குமா
சா சா சா யூ
சா சா சா சாயூ
சா சா சா யூ
சா சா சா சாயூ......ஹூ

பொய் சொல்வானா
உண்மை சொல்வானா
என்ன சொன்னாலும்
செம அடிதானா

ஆயில் தரையில
ஃப்யர் டாடி தலையில
ஆயில் தரையில
ஃப்யர் டாடி தலையில

சா சா சா யூ
சா சா சா சாயூ
சா சா சா யூ
சா சா சா சாயூ

சா சா சா யூ
சா சா சா சாயூ

நைட் வந்தாச்சு
நிலா வந்தாச்சு
ஜெயில திறக்க
ஜெயிலர் வந்தாச்சு
நைட் வந்தாச்சு
நிலா வந்தாச்சு
ஜெயில திறக்க
ஜெயிலர் வந்தாச்சு

ஜெயில் பேர்ட் தப்பிக்குமா
குழு : தப்பிக்குமா
ஆண் : இல்ல எப்போவும் போல் சிக்கிக்குமா
குழு : சிக்கிக்குமா

ஜெயில் பேர்ட் தப்பிக்குமா
எப்போவும் போல் சிக்கிக்குமா
சா சா சா யூ
சா சா சா சாயூ
சா சா சா யூ
சா சா சா சாயூ......ஹூ


Movie/Album name: Paranthu Po

Movie Summary Paranthu Po is a 2025 Tamil film about a young woman navigating love, loss, and self-discovery after a life-altering event forces her to confront her past and rebuild her future.

Song Credits - Song: Night Vandhachi - Movie/Album: Paranthu Po - Year: 2025 - Language: Tamil

Musical Style A contemporary melody with soft romantic and reflective undertones, blending acoustic and light electronic textures typical of modern Tamil film music.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists