Enge Vandhaai

1961
Lyrics
Language: English

Kannaal idhu varai kaanadha paadhaiyil
Thannan thanimaiyil ivvelaiyilae
Thannan thanimaiyil ivvelaiyilae
Engae vandhaai engae vandhaai
Nee engae vandhaai engae vandhaai

Irundha idhathai vittu
Enna ninaithu kondu
Indha idam thedi odi vandhaai
Engae vandhaai engae vandhaai
Nee engae vandhaai engae vandhaai

Valarthavargal meedhu kobama
Illai vanathin azhagilae mohama
Manadhil viduthalai dhaagamaa
Manadhil viduthalai dhaagamaa
Pudhu unarchiyil undaana vegamaa
Hoo o o hoo o o o
Nee engae vandhaai engae vandhaai
Nee engae vandhaai engae vandhaai

Nattil valarndha unnai nambalaama
Nandri irukkum endru ennalaama
Nattil valarndha unnai nambalaama
Nandri irukkum endru ennalaama
Kaattil unakku idam tharalaama
Indha kaattil unakku idam tharalaama
En kootaaliyaagha unnai kollalaamaa
En kootaaliyaagha unnai kollalaamaa
Engae vandhaai engae vandhaai
Nee engae vandhaai engae vandhaai

Irundha idhathai vittu
Enna ninaithu kondu
Indha idam thedi odi vandhaai
Engae vandhaai engae vandhaai
Nee engae vandhaai engae vandhaai


Language: Tamil

: பி. சுஷீலா

கே. வி. மஹாதேவன்

ஏ. மருதகாசி

கண்ணால் இதுவரையில் காணாத பாதையிலே
தன்னந் தனிமையில் இவ்வேளையிலே
தன்னந் தனிமையில் இவ்வேளையிலே.....
எங்கே வந்தாய் எங்கே வந்தாய்
நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

இருந்த இடத்தை விட்டு
என்ன நினைத்துக் கொண்டு
இந்த இடம் தேடி ஓடி வந்தாய்
எங்கே வந்தாய் எங்கே வந்தாய்
நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

வளர்த்தவர்கள் மீது கோபமா
இல்லை வனத்தின் அழகிலே மோகமா
மனதில் விடுதலை தாகமா
மனதில் விடுதலை தாகமா
புது உணர்ச்சியில் உண்டான வேகமா......
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்
நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

நாட்டில் வளர்ந்த உன்னை நம்பலாமா
நன்றி இருக்கும் என்று எண்ணலாமா
நாட்டில் வளர்ந்த உன்னை நம்பலாமா
நன்றி இருக்கும் என்று எண்ணலாமா
காட்டில் உனக்கு இடம் தரலாமா
இந்த காட்டில் உனக்கு இடம் தரலாமா
என் கூட்டாளியாக உன்னைக் கொள்ளலாமா..
என் கூட்டாளியாக உன்னைக் கொள்ளலாமா..
எங்கே வந்தாய் எங்கே வந்தாய்
நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

இருந்த இடத்தை விட்டு
என்ன நினைத்துக் கொண்டு
இந்த இடம் தேடி ஓடி வந்தாய்
எங்கே வந்தாய் எங்கே வந்தாய்
நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்


Movie/Album name: Kongu Nattu Thangam

Movie Summary A 1961 Tamil film starring M. G. Ramachandran and Anjali Devi, centering on a brave woman who disguises herself as a man to avenge the murder of her husband and reclaim her stolen wealth.

Song Credits - Song: Enge Vandhaai - Film: Kongu Nattu Thangam - Year: 1961 - Lyricist: Not available - Music Director: K. V. Mahadevan - Singers: Not available

Musical Style A melodic, expressive Tamil film song of the early 1960s, blending Carnatic-influenced melody with light orchestration typical of that era’s cinema.

Key Artists Involved - Music Director: K. V. Mahadevan - Actors: M. G. Ramachandran, Anjali Devi

Scene Context Not available.


Artists